Apparent caste names in KuRaL
Quote:
Originally Posted by
bis_mala
அந்தணர் என்போர் ................................
எவ்வுயிர்க்கும் ...............................ஆய்விற்குரியது.
further notes and references:
Quote:
... It seems particularly doubtful if the evolution and spread of the caste system can be attributed primarily to Brahminical inspiration.As far as the main Vedas are concerned, the varna system lacks the two elements that give it is a distinctive characteristic as far as jatis were concerned: occupational fixity and endogamy (marrying within your own caste). The term jati itself has not been traced to in the Vedic corpus Rig Veda shows that there was no notion of permanently fixed occupations.
… it is clear that it is a simple declaration of social hierarchy, the class of priests, warriors, the masses and the menials being placed in descending order. This description would have fitted any ancient or medieval society and by itself hardly implied the existence of the caste system.
Prof. Irfan Habib , "Religion in Indian History",
அகமணமுறை இருந்ததற்கான ஆதாரமும் செய்தொழில் மாற்றக் கட்டுப்பாடும் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. வேதத்தின் சாரங்களைப் பின்பற்றியே வள்ளுவரும் நூல் செய்தனர் என்கின்றனரே! அங்ஙனமாயின், வள்ளுவத்தில் மட்டும் சாதிகளைப் பற்றிக் கூறப்படுவதாக எப்படிக் கொள்ளமுடியும்? அகமணமுறையும் செய்தொழில் கட்டுப்பாடும் பிற்காலத்தில் (விஜய நகரப் பேரரசு ) இறுக்க மடைந்து வலிவுபெற்றவை என்பது தெளிவு. எனவே, குறளில் சாதிப் பெயர்களாய்த் தோன்றுபவை உண்மையில் தொழிலர் பற்றிய குறிப்பீடுகளே.
இவை சாதிகளாக இப்போது தோன்றுகின்றன....
Quote:
இருளர், வில்லியர், பள்ளர், வேட்டுவர், பரதவர், மறவர், குறவர் என்னும் தொழிலாளியரைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறதென்பது : (translated)
தொல்காப்பியர் காலத்தில் இவை சாதிகளல்ல. அகமண முறையினால், இவை சாதிகளாக இப்போது தோன்றுகின்றன. முன் இவை தொழிலாளர் பெயர் மட்டுமே.
`சீனாவில்கூட, தச்சன், பொற்கொல்லன், முடி திருத்துவோன், இரும்புவிற்போன் என்று பலர் உள்ளனர். இதைப் படித்துவிட்டு அங்கு சாதி இருப்பதாகச் சொல்வது தப்பு.