Thanks to MT thread - IV
Printable View
Thanks to MT thread - IV
வேலரே
ஆலயம் திறந்துவிட்டீர்
ஆரத்தித் தட்டும் வைத்தீர்
அர்த்த ஜாமம் வரையில்
அய்யனைக் காணவைத்தீர்..
நன்றிகள் ஆனந்தக்கண்ணீருடன்!
மன வருத்தம் தரும் செய்தி ...
Shocking news
http://cdn3.supergoodmovies.com/File...s-4b680023.jpg
from http://timesofindia.indiatimes.com/c...w/18810103.cmsQuote:
CHENNAI: Veteran actress and classical dancer Rajasulochana, who starred in Tamil, Telugu, Hindi, Kannada and Malayalam movies in the 50s and 60s, passed away in Chennai on Tuesday morning. She was 78 and had renal problems.
"Rajasulochana was known for her dancing. Every film of her had a song and dance number by her," said Randor Guy, film historian. The actor, who was from Vijayawada, debuted in Kannada film 'Gunasagari' in 1953. She went on to act in more than 250 films in all south Indian languages and shared screen space with stars like MG Ramachandran, Sivaji Ganesan, NT Rama Rao, Nageswara Rao and Rajkumar.
"She grew up in Triplicane after her father got transferred here. She learnt Bharatanatyam from Lalithamma and K N Dhandayuthapani Pillai and Kuchipudi from Vempati Chinna Satyam. Her dancing skills led her to movies," said Guy.
One of the first movies that got her noticed in the Tamil industry was 'Pennarasi'. "This had several song and dance sequences that were shot in Coimbatore. She became very popular," said Guy. But what gave her stardom was her role in 'Thai Pirandhal Vazhi Pirakkum' (1958), directed by AK Velan. The songs became instant hits and Rajasulochana went on to act in more movies.
"She ruled the roost for a while along with fellow actor Devika. She was known for her portrayal of sophisticated, well-bred women," said actor and historian Mohan Raman. At a recent interaction at a film club, the veteran said her primary interest remained dance, said Raman.
Rajasulochana set up a dance school, which is sustained by her disciples. "She was more of a teacher there. Also, she didn't act after retiring from the movie industry more than 20 years ago. She was more into social work these days," said Krishna, her son-in-law. Friends like Randor Guy said that she remained her warm, cheerful self despite health problems.
Rajasulochana is survived by her son Shyam Sundar and daughters Sree and Devi. The cremation will be held at the Besant Nagar crematorium at 1.30pm on March 6.
It's really shocking. Though she is aged she was very energetic when attended our NTFANS prog in July 2012.
May her soul rest in peace.
நமது திரைப்படத் திறனைய்வு அமைப்பின் சார்பில் கடந்த ஜூலை 2012ல் படித்தால் மட்டும் போதுமா திரைப்படம் திரையிடப் பட்டபோது அவர்கள் கலந்து கொண்டு நடிகர் திலகத்துடனான கால கட்டத்தில் தங்கள் தொழிலில் அவர் எவ்வளவு சொல்லிக் கொடுத்தார் என்பதை மிகவும் சிலாகித்துக் கூறியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.
அவருடைய குடும்பத்தாருக்கு நம்முடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு இந்த இழப்பைத் தாங்கும் வலியமையை இறைவன் தரவேண்டும், அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.
No one will forget the role in PMP with NT.
சுட்டிக்கு நன்றி ஜோ அவர்களே...
விருப்பமில்லை என்றால்........ கூடாது!
இதையெல்லாம் சட்டைசெய்யாமல் போறதுதான் எனக்குத் தெரிஞ்ச நாகரீகம்..
சமாதி அல்ல சன்னதி
அவகிட்ட பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்..
விஸ்கியத்தானே குடிக்கவேண்டாம்னு சொன்னே .. விஷத்தை இல்லையே..
என் இதயத்தின் அடித்தளத்திருந்து பொங்கும் ஆசிகள்..
பாலமுருகனின் வசனங்களும் கவியரசர் வரிகளும் நடிகர்திலகத்தால் அழியாச் சின்னங்களான காவியம்!
Yesterday (05 March 2013) - Surprisingly both Murasu TV (at 7.30 pm) and SUN Life TV (at 7.00 pm) are telecasting Kalyaniyin Kanavan.
Attachment 2275.....
Another treat awaiting for NT's fans.
நன்றி சந்திரசேகர் அவர்களே..
என் கல்லூரிக் காலத்தில் இப்படம் தொலைக்காட்சியில் வந்த மறுநாள்.. நண்பர்கள் எப்படி சிலாகித்தார்கள் இப்படத்தில் நடிகர்திலகத்தின் ஸ்டைலை..
எத்தனை முறை மீண்டும் மீண்டும் பேசிக் களித்தோம் என்பதெல்லாம் இப்போது நினைவாடலில்..
அதிலும் எனது ராஜ சபையினிலே பாடலில் அந்த ப்ளேசரில் அவர் மிளிரும் பாங்கு..
காதல் என்ற கடலினில் நீ தோணியல்லவா வரியில் நடிகர்திலகம் காட்டும் ஸ்டைலில் அரங்கம் அதிரும்!
நடிப்பரசனே..
நகைச்சுவை, சோகம், அதிரடி, ஸ்டைல் என எதைத் தொட்டாலும் உச்சம் காட்டியவர் உன்னைப்போலே வேறே யார்?
உனையன்றி வேறெதும் மனக்கோயில் பிரதிஷ்டை செய்யாமல் உன் நினைவுக்கற்புடன் வாழும் எம்மைப் பார்!
வசந்த மாளிகை - இன்னொரு கர்ணனாக ,அனைத்து பக்தர்கள் சார்பிலும் அந்த நடிப்பு கடவுளையே பிரார்த்திக்கிறேன். கேட்கும் செய்திகள் அனைத்துமே ,உவப்புக்கும், மகிழ்ச்சிக்கும் உரியவையே. ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி. நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே. நடிகர்திலகம் என்ற சூறாவளியால் உலகத்துக்கு நன்மையே.
எந்த ஒரு தமிழனும்(ஈழம் உள்ளிட்ட) மறக்க இயலாத காதல் காவியம்.
இந்த படத்தின் structuring ,form ,content ,spacing எல்லாமே, எந்த திரைப்பட இலக்கணத்திலும் அடங்காத அதிசயம்.
முதலில், கேளிக்கை பாடல்கள், பாத்திர அறிமுகங்கள் என்ற முகாந்திரங்கள் முடிந்து, கதாநாயகனின் காயங்கள்(முன் வாழ்க்கை),தொடர்ந்த மன மாற்றம், தொடரும் மெல்லிய காதல் வேட்கை, பரஸ்பர பரிமாற்றம், மெல்லிய மறைமுக எதிர்ப்பு, சதி. ஆனால் ஆச்சரியம். முறிவுக்கு ,பிரிவுக்கு மற்றோரின் மெல்லிய எதிர்ப்பு காரணமல்ல. நாயகியின் ,தன்மானம்,கலந்த சுய மரியாதையே.(நாயகனால் சீண்ட படுகிறது). நாயகனின், தன் உடல் உபாதைககளை கூட புறந்தள்ளும், பிடிவாதம்(கொடுத்த சத்தியம்). பிறகு வரும் பரபரப்பான இறுதி கட்டம்.
படத்தின் உயிர்நாடிகள் நடிகர் திலகம், வாணிஸ்ரீ(என்ன ஒரு இணைவு,இயைவு, ரசாயனம்),கண்ணதாசன்,மாமா மகாதேவன், பாலமுருகன்,வின்சென்ட், பிரகாஷ்ராவ், எல்லாவற்றுக்கும் மையமான அரேகபூடி கௌசல்யா தேவியின் கதை.
ஒரு இளைய நண்பர்கள் குழுமத்துடன், 2000 இல் ,இந்த படம் பார்த்து கொண்டிருந்தேன் இந்தோனேசியாவில். அப்போது, ஒரு நண்பர் ,சிவாஜி 25 வயதில் படு அழகாய் இருந்திருக்கிறார் என்றார்.நான் சொன்னேன் இந்த படம் வரும் போது அவரின் வயது 44 என்று.நாற்காலியில் இருந்து விழும் அளவு அதிர்ந்த அவரின் மோவாய் தரையை தொட்டது. வாணி ஸ்ரீ பற்றி ஒரு நண்பர் அடித்த comment .சிம்ரன் எல்லாம் இவளிடம் பிச்சை வாங்கவும் தகுதியில்லை.படம் முழுவதும் நிரவியுள்ள உயிர் துடிப்பான காட்சிகள்.வசனங்கள்,பாடல்கள் எதை சொல்ல எதை விட.??!!
என் மனம் அங்குதான் உங்களுடன் உலவி கொண்டிருக்கும்.
There is an article in recent issue of Kumudam about Mr Cho has
mentioned about his entry to fllmworld and how our NT had helped
him. If someone have the facility it can be uploaded here for the benefit
of our NT's fans.
Kaveri Kannan sir,
we cant praise Balamurugan with full heart, because the same BM wrote the '........' dialogues for Nagesh, VKR, Ramaprabha portion.
He slipped down from his dignity in comedy portion.
When Digitalizing and converting to Cinemescope, if the movie is a color + biramaandam.... it will be good.
In this regard Karnan and Vasandha Maaligai are ok.
But Pasamalar..?. it is just a family story with emotional sentiments and also a black & white. Howfar it will get matirialized is a question.
Why not they try Veerapandiya Kattabomman for digitalization and release it after six months, that means after VM get a good success....?.
dear adiram sir, whenever we think of NT the popping up film in our mind and heart will be Pasamalar though it is a black and white celluloid classic. It cannot be underrated for a rerelease in an improvised format though not color addition.films like Pasamalar, Pavamannippu, Paagappirivinai, Paalum Pazhamum, Parasakthi, Paarthaal Pasi
theerum, vietnaam veedu Pattikkada Pattanama, Motor Sundaram Pillai, Thookuthooki, deiva Magan.... all deserve rereleases in their original format as they stand immortal monuments our acting God NT. though not colored they are also equally enjoyable in a rerelease. VM is drastically different from Karnanin content and acting.Sameway Pudhiya Paravai and VPKB.Only anguish is our NT films should not be competitors wit each other!
[QUOTE=s.vasudevan;1024340]There is an article in recent issue of Kumudam about Mr Cho has
mentioned about his entry to fllmworld and how our NT had helped
him. If someone have the facility it can be uploaded here for the benefit
of our NT's fans.
அன்பு சித்தூரார் அவர்களே,
பார்மகளே பார் படத்தில் மெக்கானிக் மாடசாமி என்ற பாத்திரத்தில் நடித்த சோ அவர்களின் சில காட்சிகளை நீக்க திரு ஏ கருணாநிதி சொல்லியும், வளரும் நடிகரின் எதிர்காலம் காக்க
''தாம் வாழ பிறரைக் கெடுக்காத உத்தம தர்மராஜா'' நியாயத்தின் பக்கம் நின்று சோவைக் காத்தார்.
அந்த சேதியைப் பகிரும் சோவின் எல்லா பதிவுகளிலும் நன்றிப்பெருக்கை நிதர்சனமாய்க் காணலாம்.
Sivaji Senthil sir,
I too accept your point. Whenever we think about NT films, Pasamalar will come in first five places.
But what I am telling is, for re-releasing of Pasamalar, verygood brand new prints are enough, and no need digitalization and cinemascope.
I whole heatedly accpet your view that, NT movies should not clash each other even in re-release.
We have enough sad experiences in the past.
Now, Vasandha Maaligai being re-released throghout Tamilnadu, they should not think about re-release of any other NT movies for next six moths.
அன்பு ஆதிராம் அவர்களே..
வர்த்தக நிர்ப்பந்தம் எனும் முன்யூகத்தில் கட்டுச்சோற்றுக்குள் எலியை வைத்த கதைகள் நிறைய்ய்ய்ய உண்டு..
நல்லதொரு குடும்பம் ( தேங்காய்), பரீட்சைக்கு நேரமாச்சு ( சில்க்)..
வசந்தமாளிகை '' காமெடி டிராக்'' யார் கைவண்ணம் ... நானறியேன்!
இப்பிரதியில் அப்பகுதிகளில் கொஞ்சம் கத்திரி வைத்திருந்தால் நான் மகிழ்வேன்.
( ''தூர்தர்ஷனில் முதல் மரியாதையை Prime Honour என்ற நல்ல மொழியாக்கத் தலைப்புடன் திரையிட்டபோது செவிலி காட்சிகள் கொஞ்சம் நறுக்கப்பட்டு
இப்படித்தான் எடிட்டிங் செய்யப்பட்டிருக்கணுமோ என எண்ண வைத்ததைப் போல்.....)
Sir,
Pudhiya paravai is confirmed for next year to celebrate its 50th year
You missed Thillana
My personal favourite would be Raja raja Chozhan though it did not do well originally it is considered as a cult classic now ( thanks to Raj Tv & DVD) also many of it may like its grandeur now
In Kovai its to be released in 2 theatres namely
Archana & Kaveri( Karpagam Cinemas)
dear ragulram sir. Sure thillana and uththamaputhiran too I missed to quote. Thillana Mohanambal is a jewel on our NT's crown and Uththamaputhiran remains the diamond in the jewel. But what happened to thiruvilayadal, another milestone of our acting God, may also happen to thillana or navarathiri or saraswathi sabatham as it is owned by the same producer. Uththamapuththiran deserves a color transformation and proper digitization since it its a life-time pleasure to enjoy our NT in his inimitable dual role. However, we only can give some selfish suggestions to enjoy our NTs acting dimensions, but the pains will be taken by the producers only to spend and recover the cost!
Uthama Puthiran - can be converted in to colour to see the style of Vikraman.
Who will take the initiative is the million dollor question.
அன்பு நண்பர்களுக்கு ஒரு சின்னப் புதிர்:
கர்ணன் என்ற பெயர்ச்சொல்லுக்கு பொருள் என்ன?
( குறிப்பு: கர்ண கடூரம் என்ற சொற்றொடரில் இதன் அர்த்தம் ஓங்கி ஒலிக்கும்.)
Can somebody post Vasanthamaaligai videos & photos please.
Shivaji Mohan
Mr Mohan Sir,
It is in the separate thread called Vagai Soodum Vasantha Maligai.
You can refer to it.
கண்பட் அவர்களே
நடிகர்திலகத்தின் ரசிகர்களின் iq பற்றி எனக்குக் கர்வமே உண்டு..
இங்கே உலவுவோரையே பாருங்களேன்...
அதனால் கர்ணன் பதிலுக்கெல்லாம் பரிசெல்லாம் கிடையாது.. சரீங்களா?
Thank You Vasu Sir.
Shivaji Mohan
http://cdn2.supergoodmovies.com/File...--a6547319.jpg
வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 7.05 மணிக்கு சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் திரைப்படத்துறையில் தொழில்நுட்பத்தைப் பற்றிய நிகழ்ச்சி, திரைக்கலையில் ஒரு நுண்கலை என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில், 09.03.2013, புரொஜக்டர் முறையிலிருந்து க்யூப் சிஸ்டத்திற்கு மாற்றித் திரையிடுவதில் வெற்றிகரமான முன்னோடியாகத் திகழும் கர்ணன் திரைப்படத்தை வழங்கிய திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களின் பேட்டி இடம் பெறுகிறது. மேலும் சில வாரங்களுக்குத் தொடரக் கூடும். இதில் க்யூப் சிஸ்டம் என்றால் என்ன, எம்முறையில் படங்களின் திரையீடு திரையரங்குகளில் நடைபெறுகிறது போன்ற தொழில் நுட்ப தகவல்கள் இடம் பெறக் கூடும். அனைவரும் தவறாமல் காண வேண்டிய நிகழ்ச்சி.
மறக்காதீர்கள், 09.03.2013, சனிக்கிழமை, இரவு 7.05 மணி, தூர்தர்ஷன் சென்னை, பொதிகை தொலைக்காட்சி.
For 'Vasandha Maaligai' re-release throngs, please visit here....
http://www.mayyam.com/talk/showthrea...ை/page21
more number of theatre celeberations, videos, banners, newspaper reviews, fans reactions all are available there.
Dear murali sir/vasu sir/raghavendra sir/kcs sir
please try to upload the main events of vasanthamaligai rerelease celebrations and theatre reports in the main thread as there are chances of many people not knowing about the vm specialthread
The following NT's movies can be converted into Colour which will be a treat for all the fans.
1. En Thambi
2. Thirudan
3. Thangai
4. Pattikada Pattanama
5 Uyrandha Manidhan
6. Manohara
7. Raman Ethanai Ramanadi
8. Navarathiri
9. Vangamudi
and of course UTHAMA PUTHIRAN.
நல்ல பட்டியல் சித்தூராரே!
என் கூடுதல் விருப்பங்கள்:
இரு மலர்கள்
தங்கமலை ரகசியம்
கலாட்டா கல்யாணம்
அஞ்சல்பெட்டி 520
ஞான ஒளி
Quote Originally Posted by s.vasudevan View Post
The following NT's movies can be converted into Colour which will be a treat for all the fans.
1. En Thambi
2. Thirudan
3. Thangai
4. Pattikada Pattanama
5 Uyrandha Manidhan
6. Manohara
7. Raman Ethanai Ramanadi
8. Navarathiri
9. Vangamudi
and of course UTHAMA PUTHIRAN.
"ஆண்டவன் கட்டளை" ஐ விட்டுவிட்டீர்களே
புரொபசர் கிருஷ்ணன் அழகைக் கலரில் ரசிக்கவேண்டாமா?
நாளை இரவு 7 மணிக்கு SUN LIFE தொலைக் காட்சியில்
http://upload.wikimedia.org/wikipedi...athri-1964.jpg
ஈரேழு லோகத்திற்கும் ஒரே நாயகனின் 100வது திரைக் காவியம்
நவராத்திரி