-
7th March 2013, 03:15 AM
#2091

Originally Posted by
KCSHEKAR
Yesterday (05 March 2013) - Surprisingly both Murasu TV (at 7.30 pm) and SUN Life TV (at 7.00 pm) are telecasting Kalyaniyin Kanavan.
நன்றி சந்திரசேகர் அவர்களே..
என் கல்லூரிக் காலத்தில் இப்படம் தொலைக்காட்சியில் வந்த மறுநாள்.. நண்பர்கள் எப்படி சிலாகித்தார்கள் இப்படத்தில் நடிகர்திலகத்தின் ஸ்டைலை..
எத்தனை முறை மீண்டும் மீண்டும் பேசிக் களித்தோம் என்பதெல்லாம் இப்போது நினைவாடலில்..
அதிலும் எனது ராஜ சபையினிலே பாடலில் அந்த ப்ளேசரில் அவர் மிளிரும் பாங்கு..
காதல் என்ற கடலினில் நீ தோணியல்லவா வரியில் நடிகர்திலகம் காட்டும் ஸ்டைலில் அரங்கம் அதிரும்!
நடிப்பரசனே..
நகைச்சுவை, சோகம், அதிரடி, ஸ்டைல் என எதைத் தொட்டாலும் உச்சம் காட்டியவர் உன்னைப்போலே வேறே யார்?
உனையன்றி வேறெதும் மனக்கோயில் பிரதிஷ்டை செய்யாமல் உன் நினைவுக்கற்புடன் வாழும் எம்மைப் பார்!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
7th March 2013 03:15 AM
# ADS
Circuit advertisement
-
7th March 2013, 03:18 AM
#2092

Originally Posted by
Ganpat
கண்பட் அவர்களே
அக்காலத்தில்தான் நம் படங்களுக்கு நம் படங்களே போட்டி என்றால் இக்காலத்திலுமா?
வசந்தமாளிகைக்கு வருகைப்பதிவேடு நிரம்பியபிறகு பாசமலர் அரும்பக்கூடாதா?
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
7th March 2013, 07:33 AM
#2093
Junior Member
Newbie Hubber
வசந்த மாளிகை - இன்னொரு கர்ணனாக ,அனைத்து பக்தர்கள் சார்பிலும் அந்த நடிப்பு கடவுளையே பிரார்த்திக்கிறேன். கேட்கும் செய்திகள் அனைத்துமே ,உவப்புக்கும், மகிழ்ச்சிக்கும் உரியவையே. ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி. நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே. நடிகர்திலகம் என்ற சூறாவளியால் உலகத்துக்கு நன்மையே.
எந்த ஒரு தமிழனும்(ஈழம் உள்ளிட்ட) மறக்க இயலாத காதல் காவியம்.
இந்த படத்தின் structuring ,form ,content ,spacing எல்லாமே, எந்த திரைப்பட இலக்கணத்திலும் அடங்காத அதிசயம்.
முதலில், கேளிக்கை பாடல்கள், பாத்திர அறிமுகங்கள் என்ற முகாந்திரங்கள் முடிந்து, கதாநாயகனின் காயங்கள்(முன் வாழ்க்கை),தொடர்ந்த மன மாற்றம், தொடரும் மெல்லிய காதல் வேட்கை, பரஸ்பர பரிமாற்றம், மெல்லிய மறைமுக எதிர்ப்பு, சதி. ஆனால் ஆச்சரியம். முறிவுக்கு ,பிரிவுக்கு மற்றோரின் மெல்லிய எதிர்ப்பு காரணமல்ல. நாயகியின் ,தன்மானம்,கலந்த சுய மரியாதையே.(நாயகனால் சீண்ட படுகிறது). நாயகனின், தன் உடல் உபாதைககளை கூட புறந்தள்ளும், பிடிவாதம்(கொடுத்த சத்தியம்). பிறகு வரும் பரபரப்பான இறுதி கட்டம்.
படத்தின் உயிர்நாடிகள் நடிகர் திலகம், வாணிஸ்ரீ(என்ன ஒரு இணைவு,இயைவு, ரசாயனம்),கண்ணதாசன்,மாமா மகாதேவன், பாலமுருகன்,வின்சென்ட், பிரகாஷ்ராவ், எல்லாவற்றுக்கும் மையமான அரேகபூடி கௌசல்யா தேவியின் கதை.
ஒரு இளைய நண்பர்கள் குழுமத்துடன், 2000 இல் ,இந்த படம் பார்த்து கொண்டிருந்தேன் இந்தோனேசியாவில். அப்போது, ஒரு நண்பர் ,சிவாஜி 25 வயதில் படு அழகாய் இருந்திருக்கிறார் என்றார்.நான் சொன்னேன் இந்த படம் வரும் போது அவரின் வயது 44 என்று.நாற்காலியில் இருந்து விழும் அளவு அதிர்ந்த அவரின் மோவாய் தரையை தொட்டது. வாணி ஸ்ரீ பற்றி ஒரு நண்பர் அடித்த comment .சிம்ரன் எல்லாம் இவளிடம் பிச்சை வாங்கவும் தகுதியில்லை.படம் முழுவதும் நிரவியுள்ள உயிர் துடிப்பான காட்சிகள்.வசனங்கள்,பாடல்கள் எதை சொல்ல எதை விட.??!!
என் மனம் அங்குதான் உங்களுடன் உலவி கொண்டிருக்கும்.
Last edited by Gopal.s; 7th March 2013 at 01:54 PM.
-
7th March 2013, 10:07 AM
#2094
Junior Member
Seasoned Hubber
There is an article in recent issue of Kumudam about Mr Cho has
mentioned about his entry to fllmworld and how our NT had helped
him. If someone have the facility it can be uploaded here for the benefit
of our NT's fans.
-
7th March 2013, 10:38 AM
#2095
Kaveri Kannan sir,
we cant praise Balamurugan with full heart, because the same BM wrote the '........' dialogues for Nagesh, VKR, Ramaprabha portion.
He slipped down from his dignity in comedy portion.
-
7th March 2013, 10:56 AM
#2096
When Digitalizing and converting to Cinemescope, if the movie is a color + biramaandam.... it will be good.
In this regard Karnan and Vasandha Maaligai are ok.
But Pasamalar..?. it is just a family story with emotional sentiments and also a black & white. Howfar it will get matirialized is a question.
Why not they try Veerapandiya Kattabomman for digitalization and release it after six months, that means after VM get a good success....?.
-
7th March 2013, 11:38 AM
#2097
Junior Member
Veteran Hubber
dear adiram sir, whenever we think of NT the popping up film in our mind and heart will be Pasamalar though it is a black and white celluloid classic. It cannot be underrated for a rerelease in an improvised format though not color addition.films like Pasamalar, Pavamannippu, Paagappirivinai, Paalum Pazhamum, Parasakthi, Paarthaal Pasi
theerum, vietnaam veedu Pattikkada Pattanama, Motor Sundaram Pillai, Thookuthooki, deiva Magan.... all deserve rereleases in their original format as they stand immortal monuments our acting God NT. though not colored they are also equally enjoyable in a rerelease. VM is drastically different from Karnanin content and acting.Sameway Pudhiya Paravai and VPKB.Only anguish is our NT films should not be competitors wit each other!
-
7th March 2013, 12:45 PM
#2098
[QUOTE=s.vasudevan;1024340]There is an article in recent issue of Kumudam about Mr Cho has
mentioned about his entry to fllmworld and how our NT had helped
him. If someone have the facility it can be uploaded here for the benefit
of our NT's fans.
அன்பு சித்தூரார் அவர்களே,
பார்மகளே பார் படத்தில் மெக்கானிக் மாடசாமி என்ற பாத்திரத்தில் நடித்த சோ அவர்களின் சில காட்சிகளை நீக்க திரு ஏ கருணாநிதி சொல்லியும், வளரும் நடிகரின் எதிர்காலம் காக்க
''தாம் வாழ பிறரைக் கெடுக்காத உத்தம தர்மராஜா'' நியாயத்தின் பக்கம் நின்று சோவைக் காத்தார்.
அந்த சேதியைப் பகிரும் சோவின் எல்லா பதிவுகளிலும் நன்றிப்பெருக்கை நிதர்சனமாய்க் காணலாம்.
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
7th March 2013, 12:52 PM
#2099
Sivaji Senthil sir,
I too accept your point. Whenever we think about NT films, Pasamalar will come in first five places.
But what I am telling is, for re-releasing of Pasamalar, verygood brand new prints are enough, and no need digitalization and cinemascope.
I whole heatedly accpet your view that, NT movies should not clash each other even in re-release.
We have enough sad experiences in the past.
Now, Vasandha Maaligai being re-released throghout Tamilnadu, they should not think about re-release of any other NT movies for next six moths.
-
7th March 2013, 01:14 PM
#2100

Originally Posted by
adiram
Kaveri Kannan sir,
we cant praise Balamurugan with full heart, because the same BM wrote the '........' dialogues for Nagesh, VKR, Ramaprabha portion.
He slipped down from his dignity in comedy portion.
அன்பு ஆதிராம் அவர்களே..
வர்த்தக நிர்ப்பந்தம் எனும் முன்யூகத்தில் கட்டுச்சோற்றுக்குள் எலியை வைத்த கதைகள் நிறைய்ய்ய்ய உண்டு..
நல்லதொரு குடும்பம் ( தேங்காய்), பரீட்சைக்கு நேரமாச்சு ( சில்க்)..
வசந்தமாளிகை '' காமெடி டிராக்'' யார் கைவண்ணம் ... நானறியேன்!
இப்பிரதியில் அப்பகுதிகளில் கொஞ்சம் கத்திரி வைத்திருந்தால் நான் மகிழ்வேன்.
( ''தூர்தர்ஷனில் முதல் மரியாதையை Prime Honour என்ற நல்ல மொழியாக்கத் தலைப்புடன் திரையிட்டபோது செவிலி காட்சிகள் கொஞ்சம் நறுக்கப்பட்டு
இப்படித்தான் எடிட்டிங் செய்யப்பட்டிருக்கணுமோ என எண்ண வைத்ததைப் போல்.....)
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
Bookmarks