http://youtu.be/eyj5VA3wnSE
Printable View
https://www.youtube.com/watch?v=SKEIXnPnarc
PAITHIYAKARAN - 1
http://www.youtube.com/watch?v=_EvsJOkFvrM&feature=youtu.be
ஜெய்சங்கர் சார், தங்கள் சொன்ன மதுரை வீரன் பாடல் இது தானே?
மக்கள் திலகம் திரியில் என்னை வரவேற்ற அனைத்து மக்கள் திலகம் நண்பர்களுக்கும் எனது வணக்கங்கள் .
மக்கள் திலகம் என்ற மாமனிதரின் மனித நேய பண்பு
மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு ,அதன் மூலம் அவருக்கு கிடைத்த நம் நாட்டின் உயரிய விருது பாரதரத்னா .
இந்தியதிரைப்பட உலகில் பல திறமையான நடிகர்கள் தோன்றி மறைந்தாலும் இன்றளவும் ரசிகர்களால் , பொது மக்களால் ,உலகமெங்கும் போற்றபடும் நமது இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்கள் முதன்மையானவர் .
அவரது படங்கள் - வாழ்க்கையின் வழிகாட்டி .
அவரது பாடல்கள் ஒரு சக்தி தரும் அமுத சுரபி
அவரது வசனங்கள் - வாழ்க்கையின் தத்துவங்கள் .
அவரது ஆசை முகம் - நமக்கு எல்லையில்லா ஆனந்தம் .
உண்மையிலே அவர் ஒரு
தனிப்பிறவி
எங்க வீட்டு பிள்ளை .
ஆயிரத்தில் ஒருவன்
மன்னாதி மன்னன்
நாடோடிமன்னன்
கலங்கரை விளக்கம்
காவல்காரன்
இதயக்கனி
நினைத்ததை முடிப்பவன் .
தலைவன்
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .
நமது மக்கள் திலகத்தின் அருமை - பெருமைகளை பல நண்பர்கள் இந்த திரியில் இரவு பகல் பாராது பல்வேறு பதிவுகளை வழங்கி பெருமை படுத்தி வருவது பாராட்டுக்குரியது .
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவசியம் மக்கள் திலகத்தின் புகழுக்கு என்னால் முடிந்த அளவு பதிவுகளை வழங்கிட முயற்சிக்கிறேன் .
உங்கள் அன்பன்
சுந்தரபாண்டியன்
Roopkumar Sir,
Re. Madurai Veeran Song, I think it is not in the film. In fact, this song is with me for a v.v.long time. once Mr. Jaisankar mentioned about it I remembered.
Sorry I forgot to thank each and everyone who congratulated me on completing 500 posting in Hub. Thank you everyone for your kind wishes.
இந்த திரியில் புதிதாக இணைந்து மக்கள் திலகத்தின் புகழினை பறை சாற்ற வந்திருக்கும் திரு. சுந்தர பாண்டியன் அவர்களை அன்புடன் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். பல புதிய செய்திகளை இந்த புதிய வரவாகிய திரு. சுந்தர பாண்டியன் அவர்களிடம் எதிர் நோக்கும் -
http://i46.tinypic.com/2qc32gl.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
===================
Dear Roop Sir,
CONGRATULATIONS ON YOUR CROSSING 500 POSTS with the BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R.
With Regards,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
http://www.youtube.com/watch?v=T3D4xlvCpuo&feature=youtu.be
PAITHIYAKARAN - 2
http://i48.tinypic.com/e82zwk.jpg
வாழ்த்துக்கள் ரூப்குமார் சார் 500..600
சைலேஷ் பாசு சார்,
சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் மதுரை வீரன் படப் பாடலைக் கேட்கும் வாய்ப்பினை வழங்கியமைக்கு நன்றி. மேலும் நான் திரியில் குறிப்பிட்ட அனைத்துப் பாடல்களையும் வழங்கி விட்டீர்கள். நவரத்தினம் படத்தின் மானும் ஓடி வரலாம் மற்றும் உங்களிடம் அண்ணாவை பார்க்கிறேன் பாடல்களின் வீடியோ பதிவுக்கு முயற்சிக்கவும்.