http://i61.tinypic.com/wrhohy.jpg
Printable View
18-07-1964 அன்று வெளியான " தெய்வத்தாய் " தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i59.tinypic.com/2q99p2x.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
18-07-1964 அன்று வெளியான " தெய்வத்தாய் " தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i60.tinypic.com/2aahhxz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i60.tinypic.com/219yqgh.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
[/B]
மக்கள் திலகம் அரைக்கை சட்டையுடன் தோன்றும் அபூர்வ காட்சி மற்றும் மக்கள் திலகம் நடித்த காவியம் " விக்கிரமாதித்தன் " தொடக்க விழாவில்
http://i62.tinypic.com/sbo4n7.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இதயக்கனி படப்பிடிப்பின் இடை வேளையில் ...
http://i59.tinypic.com/2dhf9c9.jpg
மக்கள் திலகத்துடன் நடிகை ராதா சலுஜா, நடிகை லதா முதலானோர்
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரைக்கு வர முடியாமல் போன "உடன்பிறப்பு" படத்தில் மக்கள் திலகம் தபால் காரராக ....
http://i58.tinypic.com/2znpjyt.jpg..
இப்படத்தில் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர்.அவர்களுக்கு இணையாக நடிகை தேவிகா சில காட்சிகளில் நடித்தார்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சபரி மலை ஐயப்பனுக்கு மாலை போட்டால் சினிமாவுக்கு போகக்கூடாது என்ற கட்டுப்பாடு சினிமாவில் காண்பிக்கப்படும் சில ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகளை பார்த்து பக்தர்கள் கெட்டு விடுவார்கள் என்ற நோக்கத்தில் இருக்கலாம். ஆனால் நல்ல கருத்துக்களையும், நற்போதனைகளையும், கொண்ட மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு இது பொருந்தாது. ஏன் நம் பொன்மனச்செம்மல் அவர்களையே கடவுளாக பூஜித்து வருடந்தோறும் டிசம்பர் 24ம் தேதி மாலை அணிந்து, அவரது திருக்கோயிலுக்கு சென்று வரும் பக்தர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருவது மட்டுமல்லாமல், அந்த மாலையை கழற்றும் ஜனவரி மாதம் 12ம் நாள் வரை உள்ள விரத நாட்களில் அவரது கொள்கைப்பாடல்களையும், சமூக சிந்தனையும், அக்கறையும் கொண்ட பாடல்களை தினசரி பூசைகளில் ஒலிக்கச் செய்து மகிழ்கின்றனர்.
http://i60.tinypic.com/154wpsg.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Thanks for wishing me ravichandran sir, jaishankar sir & kaliaperumal sir