https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...cb9a15b9e02d87
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...a311f540ca2018
Printable View
தாயின் மணிக்கொடி (Thayin Manikodi)
A song composed and recorded for Nadigar Thilagam Sivaji Ganesan Fan Club by legendary music director MSV(M.SM. S. Viswanathan). The song was sung by legendary singer S. P. Balasubrahmanyam.
https://soundcloud.com/gragavan/nadi...aayin-manikodi
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் இலட்சிய காவியம், பிரம்மாண்டத்தின் உச்சம், இன்னும் ஒரு கோடி நுாற்றாண்டு ஆனாலும் நமது மக்கள்தலைவர் கலைக்கடவுளின் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டான டிஜிட்டல் மிரட்டல் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் டிஜிட்டல் டிரைலர் உங்கள் www.sivajiganesan.in ல்
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...97&oe=563B3BEE
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
1959ல் வெளிவந்த கட்டபொம்மன்
மறுவெளியீட்டில் திரிச்சியில் வெளிவந்து
மிகப்பெரிய சாதனை புரிந்திருப்பது தெரிகிறது
விளம்பரம் விநியோகஸ்த்தரால் கொடுக்கப்பட்டிருக்கிறது
எனவே சாதனை உண்மை என்பது புரிகிறது
இது மறுவெளியீட்டு சாதனை இப்படி பல சாதனைகள்
நமக்கு தெரியாமலே இருந்திருக்கிறது
இதுபோல் இன்னும் என்னென்ன சாதனைகள்
மறைந்துபோய் கிடக்கின்றனவோ?தெரியவில்லை
அனைத்து உறவுகளும் இதுபோன்ற சாதனைகளை தேடிப்பிடித்து
வெளிக்கொணர உதவ வேண்டும். கண்முன் நடந்த சாதனைகளையே
இல்லை என்று சாதிக்கும் நபர்கள் இருக்கும் காலம் இது
Just to let know our moderator that I have only replied to speculations and not started any speculation, so that if someone blames me in future, they are also aware of this that it is only a reply/response for a healthy discussion. ONLY FOR READING PURPOSE
திரு கலைவேந்தன் அவர்களே
நான் கூறுவதும் அதுதான்...!
அரூர்தாஸ் அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தில் அளந்துவிட்டிருப்பதை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்....அந்த புத்தகத்தில் அவர் அளந்து விட்டிருப்பதை அந்த புத்தகத்தில் பிரிண்ட் ஆகி உள்ளது என்பதுவரை மறுக்கவில்லை.
ஆனால் அந்த அளந்துவிட்ட தகவல் உலக மகா பொய் என்று தான் நான் கூறுகிறேன்.
என்னுடைய சம்பளம் எனது மனைவிக்கு எனது பெற்றோருக்கு தெரியும்....ஆனால் பக்கத்து வீட்டுகாரருக்கு நிச்சயமாக தெரியாது.!
பக்கத்து வீட்டுக்காரன் ஒரு தொகையை குறிப்பிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு கடிதத்தில் RKS இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ ....அவ்வளவு அபத்தம் அரூர்தாஸ் நடிகர் திலகம் சம்பளம் பற்றி கூறியுள்ளது...!
2) எனது குருநாதர் ஒருவர் ஒரு வேலையே என்னிடம் கொடுத்து செய்ய சொல்கிறார்...அந்த வேலையே நான் பொதுவாக வெளியாட்களுக்கு 10 ருபாய் வாங்கி செய்வது வழக்கம்.
ஆனால் வேலை செய்து தர சொல்வது எனது குருநாதர் அல்லது நான் நல்ல நிலைக்கு வர காரணமாக இருக்கும் ஒருவர் எனும்பொழுது, அதே 10 ரூபாய் நான் நிச்சயம் வாங்கமாட்டேன் !
2 ரூபாய்க்கு செய்து கொடுக்கலாம்..அல்லது ஒரு ருபாய் கூட வாங்காமல் செய்து கொடுக்கலாம் ..! அதற்காக என் சம்பளம் 2 ருபாய் என்று அர்த்தமாகுமா என்பது எனது கேள்வி !
AVM அவர்கள் நடிகர் திலகத்தை பொறுத்தவரையில் அப்படி !
முதற்க்கண் AVM அவர்களிடம் இவ்வளவு கொடுங்கள்...அவ்வளவு கொடுங்கள்...இதுதான் என் இப்போதைய சம்பளம் என்று நடிகர் திலகமும் சரி...திரு VC சண்முகமும் சரி ஒருபோதும் கூற வாய்ப்பே இல்லை !
இரெண்டாவது - நடிகர் திலகத்தின் அடுத்த மைல்கல் 125வது படம் AVM படமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோள் 100வது படம் நவராத்திரி வெளியாகி இமாலய வெற்றிபெற்றுடனே வைக்கப்பட்டு, அதற்க்கு நடிகர் திலகம் மகிழ்ச்சியுடன் அந்த பெருமை கிடைத்ததே பாக்கியம் என்று அப்போதே PRINCIPAL OK கொடுத்ததாக ஒரு செய்தியும் அப்போதே இருந்தது.
அதாவது 100வது படம் வெளிவரும்போதே 125ஆவது படம் தமது நிறுவன படமாக இருக்க விருப்பம் தெரிவித்தவர் ஏவிஎம். அப்படிப்பட்ட ஒருவர்....நடிகர் திலகம் போன்ற ஒரு நடிகருக்கு JUST 50,000 ருபாய் BARGAIN செய்ததை போல அரூர்தாஸ் கூறியுள்ளார் என்றால்....அது எவ்வளவு பெரிய டுபாகூர் செய்தி என்று எளிதில் புரிந்துகொள்ளலாம் !
சரித்திர படம் போல வேலை COSTUME இல்லை அதனால் வாங்குகின்ற சம்பளத்தில் இருந்து 50,000 ருபாய் கம்மிதான் கொடுப்பேன் என்று AVM கூறுபவராக இருந்தால்....அன்பேவா படம் சரித்திர இதிகாச படமும் அல்ல...அதுவும் ஒரு சோசியல் தீம் தான் ! அதற்க்கு 1,50,000 எக்ஸ்ட்ரா ருபாய் தவிர கூடுதல் கால்ஷீட்டுக்கு 25,000 ருபாய்....that too in 1965.
50,000 ரூபாயை BARGAIN செய்த திரு AVM அவர்கள், நடிகர் திலகத்திற்கு after 3 years, 1968 இல் அவர் வாங்கியதாக அரூர்தாஸ் குறிப்பிட்ட 2,00,000 ருபாய் கூட குடுக்காமல் 50,000 கழித்து 1,50,000 கொடுத்தாராம் ஆனால் மக்கள் திலகத்திற்கு 1965 இல் 3,25,000 ஒரு சோசியல் தீம் கொண்ட படத்திற்கு கொடுத்தாராம் என்றால்......அரூர்தாசின் கற்பனை கதையை என்னவென்று சொல்வது ! அதை வைத்து நடிகர் திலகம் சம்பளம் 1968இல் 1,50,000 என்று விளக்கமளிக்கும் உங்கள் விளக்க உரைக்கு என்ன சொல்வது ! இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லை சார் ?
மக்கள் திலகம் 3 லட்சம் வாங்கவில்லை என்று நான் கூறவில்லை ! காரணம் நான் பார்காத விஷயத்தை பற்றி எப்படி கூறமுடியும் ?
நடிகர் திலகம் அவர்களின் சம்பளம் என்னவாக இருந்திருக்க கூடும் என்று - அவர் நடிக்க வந்த இரண்டு வருடம் இரண்டு மாதத்தில் அதாவது 1954 இல் எதிர்பாராதது திரைப்படதிற்காக நடிகர் திலகத்தின் சம்பளமாக சென்னை விநியோகம் கொடுக்கப்பட்டதையும் மற்றும் அதன் வசூல் விவரங்களை தோராயமாக வைத்து வரிநீங்கலாக LOGICAL ஆக தொகையை எழுதினேன்.
அரூர்தாஸ் கூறிய நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு LOGIC உம இல்லாததால், என்ன LOGIC இருக்கிறது என்று பொருள்படும் வண்ணம் நான் குறிப்பிட்டேன் அவ்வளவு தான் சார் !
நானும் இதை பற்றி இதற்க்கு மேல் எழுதபோவதில்லை...காரணம்..சம்பளம் வாங்கியவர்கள்...அதை சொத்தாக சேர்த்து பலன் அவர்கள்தான் அடைகிறார்கள்....அவர்களுடைய சொத்து சம்பள விபரம் அவர்களை தவிர அவர்கள் குடும்பத்தில் உள்ள ஓர் இருவர் தவிர யாருக்கும் சொல்ல இயலாது...! அரூர்தாஸ் மாதிரி ஆட்கள் அவிழ்த்து விடும் செய்திகள் சம்பள விஷயத்தை பொறுத்தவரையில் நிச்சயம் இருக்க வாய்ப்பே இல்லை !