saw Mahaprabhu comedies in Adithya
Annan will be selling black tickets in a theatre...
1 Man to Annan:ticket irukka
Annan:irukku
Man:enkittayum irukke
Annan:aaa(shocked expression) :rotfl3::rotfl3:
Printable View
saw Mahaprabhu comedies in Adithya
Annan will be selling black tickets in a theatre...
1 Man to Annan:ticket irukka
Annan:irukku
Man:enkittayum irukke
Annan:aaa(shocked expression) :rotfl3::rotfl3:
Saw Suvarilla sithirangal
Romba rasichu paarthen kounder'oda pechu, udai, nadai,baavanai ellam
appave periya appataker irundhirukaru.
Annanuku suthi podanum.
oh.. idhu ippadiya..
surya: மணமக்கள எதாவது வாழ்த்தி பேசுங்கண்ணே
Annan: இந்த மைக் புடிச்சி பேசுற தினுசெல்லாம் நமக்கு வராதப்பா :lol:
surya: பாத்திங்களா சைக்கிள் கேப்புல என்னயே வாருறீங்க
Anna: இதுக்கு தான் பொது எடத்துல நா வாயே தெறக்குரதில்ல
இப்பிடியும் வெச்சிக்கலாம்...
சூர்யா: வாங்கண்ணே. பாத்து எவ்வளவு நாளாச்சு.
அண்ணன்: கோயமுத்தூர் குசும்பு? ரொம்ப குனியாதே தம்பி. படிக்கட்டுலேர்ந்து வுளுந்துடப்போர...
சூர்யா: இன்னும் அதே லொள்ளு. சரி மாப்பிள்ளைய கொஞ்சம் வாழ்த்திட்டு அப்டியே சாப்ட்டு போங்கண்ணே.
அண்ணன்: யாரு மாப்ளே? மேட்டூர் அணைய தொரந்துவுட்டா மாதிரி ஒண்ணு பின்னாடி வாய பொளக்குதே அதுவா?
H_H :lol: ....
:rotfl: :rotfl2:
H_H,
:clap: