-
21st July 2011, 06:05 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
SMI
hubla suryavoda power theriyaama enna maatti vida paakkureenga

indha paavaththukkellaam naa aalaagave matten

இப்பிடியும் வெச்சிக்கலாம்...
சூர்யா: வாங்கண்ணே. பாத்து எவ்வளவு நாளாச்சு.
அண்ணன்: கோயமுத்தூர் குசும்பு? ரொம்ப குனியாதே தம்பி. படிக்கட்டுலேர்ந்து வுளுந்துடப்போர...
சூர்யா: இன்னும் அதே லொள்ளு. சரி மாப்பிள்ளைய கொஞ்சம் வாழ்த்திட்டு அப்டியே சாப்ட்டு போங்கண்ணே.
அண்ணன்: யாரு மாப்ளே? மேட்டூர் அணைய தொரந்துவுட்டா மாதிரி ஒண்ணு பின்னாடி வாய பொளக்குதே அதுவா?
-
21st July 2011 06:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks