No thanks... I'm happy being my age
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
No thanks... I'm happy being my age
Sent from my SM-G935F using Tapatalk
தினமும் சிரிச்சி மயக்கி
என் மனச கெடுத்த சிறுக்கி
கனவ தடுத்து நிறுத்தி
அவ கனிஞ்சு வெடிச்ச பருத்தி
mayakkum maalai pozhudhe nee po po
inikkum inba irave nee vaa vaa innalai theerkka vaa
vaNakkam priya ! :)
Hello Raj! :)
மாலை இளம் மனதில் ஆசைதனை
தூவியது அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
aasai anbellaam koLLai koNda nesaa
pesum rojaa ennai paaru raajaa
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித்தமிழ் மன்றமே
kaNgaL reNdum vaNdu niram
kaNNan rojaa chendu niram
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை காட்டு
ஓ.. உன் பாட்டு
ஆடு ஓ.. வந்தாடு
Sent from my SM-G935F using Tapatalk
ஓ முதல் முறை தொடுவதில் சுகம் இளமை வளரும்
நாடக மயில் மார்கழி வெயில் நீ ஒரு நிலாக்குயில்
தனிமையில் சேரும் ரகசிய ரகசிய வாரம்
மார்கழி பூவே மார்கழி பூவே
உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
பூவே இது பூஜை காலமே
இளம் பூவை தாகமே
மனம் தாவி வந்த வேகம்
தீர்க்க நாளும் வேண்டுமே
நாளும் உன்னை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
உனக்குள்ளே நான்என்னைக் கரைப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
Hello NOV! :)
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
Vanakkam Priya...!
N? S?
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
sikkan biriyaaNi saapttu nalamaa thaan irukkEn...
neenga nalamA? saapttAchA?
கை கொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்
விளையாட்டுக் கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே
egg sandwich saapttu nalamaa thaan irukkEn... :redjump:
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும்
ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்
mohana punnagai seidhidum nilave megathile nee maraiyaadhe
மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நானாடுவேன்
குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்
செய் ஏதாவது செய்
சொல்லாதது செய்
செய்யாததை செய்
செய் கூடாதது செய்
சூடாவதை செய்
ஏடாகூடம் செய்
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில் இள மனம் ராகத்தில்
சுப தினமே மலர்கிறதே
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்
Sent from my SM-G935F using Tapatalk
அருகில் வந்தாள்
உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ..
vaNakkam raj! :)
பிரேமையின் ஜோதியினால்
பேரின்பம் எங்கும் பொங்கும்
இவ்வையம் தன்னில் தங்கும்
மெய்யன்பினால் பேதமெல்லாம் அழியும்
இப்புவிமேல் அன்பு மழை பொழியும்