-
13th January 2020, 07:56 AM
#2311
Administrator
Platinum Hubber
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th January 2020 07:56 AM
# ADS
Circuit advertisement
-
13th January 2020, 08:12 AM
#2312
Senior Member
Veteran Hubber
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில் இள மனம் ராகத்தில்
சுப தினமே மலர்கிறதே
-
13th January 2020, 08:15 AM
#2313
Administrator
Platinum Hubber
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th January 2020, 03:16 AM
#2314
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RC
abinaya sundhari aadugiRaaL
en aasai kanalai UdhugiraaL
eppadi irukkInga? ungUr weather eppadi irukku? Kids college mudicchuttaangaLaa?
ஆர் சி!! என்ன ஒரே கேள்வி மழையா இருக்கு!
This is a very big world!
-
14th January 2020, 03:19 AM
#2315
Senior Member
Seasoned Hubber
அருகில் வந்தாள்
உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ..
This is a very big world!
-
14th January 2020, 03:26 AM
#2316
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RC
ennamO solRInga... Its going over my head...

வசதியா போச்சு! இனிமேல் உங்களுக்கு கெமிஸ்ட்ரி கலந்த பயாலஜி லெக்சர்தான். அதோட கொஞ்சம் ஜெனடிக்ஸும் கலந்து!
This is a very big world!
-
14th January 2020, 03:28 AM
#2317
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
priya32
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில் இள மனம் ராகத்தில்
சுப தினமே மலர்கிறதே
வணக்கம் ப்ரியா! இப்போவும் "அதே மாதிரியே" பாடுறீங்க, ப்ரியா!
This is a very big world!
-
14th January 2020, 04:19 AM
#2318
Senior Member
Veteran Hubber

Originally Posted by
thamiz
அருகில் வந்தாள்
உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ..
amaidhi illaadhen maname
anudhinam kaNmun kanave pole manadhe premai manthirathaale
vaNakkam thamiz !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
14th January 2020, 04:32 AM
#2319
Senior Member
Seasoned Hubber
vaNakkam raj!
This is a very big world!
-
14th January 2020, 04:35 AM
#2320
Senior Member
Seasoned Hubber
பிரேமையின் ஜோதியினால்
பேரின்பம் எங்கும் பொங்கும்
இவ்வையம் தன்னில் தங்கும்
மெய்யன்பினால் பேதமெல்லாம் அழியும்
இப்புவிமேல் அன்பு மழை பொழியும்
This is a very big world!
Bookmarks