feeyar.. vivs.. were kazhaga munnOdigal.. adaadhu mazhai pEnjaalum vidaadhu post pannavanga..
smi.. varrom.. pazhaya panneer selvama varrom.. 2012'la
Printable View
feeyar.. vivs.. were kazhaga munnOdigal.. adaadhu mazhai pEnjaalum vidaadhu post pannavanga..
smi.. varrom.. pazhaya panneer selvama varrom.. 2012'la
ரா கோ - பகுதி 1:
அன்றாடப் பணத் தேவைகளுக்கு அல்லாடும், ஒரு சாதாரண கிராமத்து சவரத் தொழிலாளி அவர். அன்றைய தினம் ஊர் பெரியவர் ஒருவருக்கு சவரம் செய்து கொண்டிருக்கையில், பணம் கேட்க நல்ல தருணம் பார்த்து காத்திருந்தார். சவரக் கத்தி தொண்டை அருகே இருக்கையில், ஐயா ஒரு ஐயாயிரம் வேணும் என்றார். ஊர் பெரியவர் மசியவில்லை. கிட்டத்தட்ட மன்றாடிப் பார்த்தும் ஒரு பைசா தேறவில்லை. விதியை நொந்து கொண்டு பணியைத் தொடர்ந்த வேளையில், பெட்டி தூக்கி வரும் பையன் ஒரு தினசரியுடன் ஓடி வந்தான்.
ரா கோ - பகுதி 2:
தினசரியுடன் ஓடி வந்த பெட்டி தூக்கும் பையன், அரியானா லாட்டரி முடிவுகள் படி பதினைந்து லட்சம் நமதூருக்கு விழுந்திருக்கிறதென்றான். அப்படியே, “நாமும் வாங்கி இருக்கிறோமே, அந்த எண்ணை கொடுங்கள் பார்க்கலாம்” என்றான். என்ன ஆச்சரியம்? பதினைந்து லட்சம் பரிசு நமது சவரத்தொழிலாளி வாங்கிய லாட்டரிக்குத் தான். தன் விதி இப்படி மாறும் என்று எண்ணி இருக்காத அவரால் அதை நம்பவே முடியவில்லை.
ரா கோ - பகுதி 3:
இருவரும் நம்பாமல் மீண்டும் மீண்டும் லாட்டரி எண்ணை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சவரம் சீக்கிரமே முடிந்து விடும் என்று சோப்பு நுரையுடன் காத்திருந்த ஊர் பெரியவர், இவர்கள் இருவரும் இப்படி நடந்து கொள்வதை பார்த்து, பொறுமை இழந்து கத்தினார்
“ஆளுக்காளு மாத்தி மாத்தி நம்பர் பாக்காதிங்கடா, சோப்பு காயிரதுக்குள்ள செxxங்கடா..”
தனக்கு வந்திருக்கும் புதிய வாழ்வை புரிந்து கொள்ளாமல் இன்னும் ஏளனமாகப் பேசும் ஒருவனை பார்க்கும் Fifteen Lakh பார்வை இது:
http://i52.tinypic.com/jq5o9i.png
Read more here: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post567926
Shall try to post the remaining parts in Tamil later.
Fifteen Lakh பார்வை
:lol:
ennadhu.. ambadhu latchamA..
Annan's Photo ! :rotfl2: :notworthy:
எச்சுகேசன் மினிஸ்டர் போஸ்டுக்கு இதைவிட better candidate ஒருத்தர் இருக்காப்ல -- கிச்சா aka அர்ஜுன்.
Name: Mr Kichaa
Qualification: Correspondent, Co-founder (just an investment of 5 rubees) and Co-owner of an international educational institution. Pazhanisaami range-ku local-a yosikkaamal "Thinking Big" enbadhai thaaraga mandhiramaai kondavar.
Key Achievements: Building the aforementioned institution by the sweat of his biceps and the strength of his back.
Leadership Characteristics
* சொந்த காசில் ஸ்கூல் கட்டும் பழனிச்சாமி, மினிஸ்டர் பதவிக்கு லாயக்கில்லாதவர் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். கடைத் தேங்காயை எடுத்து வழிப் புள்ளையாருக்கு உடைக்கும் மேலான பண்பு எங்கள் வேட்பாளர் கிச்சா-வுக்கு நிறையவே உள்ளது என்பதை வாக்காள பெருமக்களே அறிவீர்கள்.
* நாளொரு ஊழல்வழக்கும் பொழுதொரு பொய்க்குற்றச்சாட்டும் பறக்கின்ற இவ்வேளையிலே, நீதிமன்றத்தில் திறம்பட வாதாடக்கூடிய ஆற்றல் பெற்றவர். "நானும் அஞ்சு ரூபா போட்டுருக்கேன்" என்று அசர அடிக்கும் வகையில் மடக்க தெரிந்தவர்.
* கணக்கு வழக்குல கெட்டிக்காரரு (இது சுட்ட காசு இல்ல, அப்பளம் இட்ட காசு :lol:).
* Celibacy விஷயத்தில் ஒருபடி மேலே போய் "பாக்காதே பாக்காதே தள்ளாதே தள்ளாதே" என்று ஆணித்தரமான கருத்துகளை எடுத்துக்கூறிய சிந்தனைச் சிற்பி.
தேர்தல் வாக்குறுதிகள்
* Families of youngsters who are willing to sacrifice themselves to weed out (other) corrupt politicians will be rewarded handsomely.
* Monthly supply of Kichas appalam to every household
* Special prizes to be given for winners of Tikkilona, coupling games conducted in the community.
Slogan
Happy Pongal
என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே (after the send-off in the next election)
http://www.youtube.com/watch?v=QA0l_...eature=related
"neril nadhandhadhellam, aahaa ohoo yehe!" - freaking hilarious!
ஐயா நீர் வாழ்க, நின் குலம் வாழ்க
LM, you certainly have a laaang memory :) Sridhar, you got what you wanted, the video seems to be posted few days back.
PR and TFMLover - engirundhaalum udane arrived safely aavungappa.
The telling scene is the one below and let me re-post my earlier postings
http://i52.tinypic.com/scquc5.jpg
WB Puli. HR and Plum - threadu kaLa kattiruchi :) (Vivs vandha innum naallarukkum)