http://i1084.photobucket.com/albums/...ecords/nvr.gifhttp://i1084.photobucket.com/albums/...rds/_00001.jpg
Regards
Printable View
பெண்ணைக் கடத்தினார் அசோகன்- பாராட்டி மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்!
எல்லோரிடமும் எளிதில் நட்பாகிவிடும் அசோகனுக்கு எம்.ஜி.ஆர்., ஏவி.எம்.சரவணன், சின்னப்பா தேவர், தேங்காய் சீனிவாசன், ஜெய்சங்கர் ஆகியோர் மிக நெருக்கமானார்கள். எம்.ஜி.ஆருடன் 80 படங்களுக்குமேல் நடித்துள்ள அசோகன், அவரைவைத்து ‘நேற்று இன்று நாளை’ படத்தைத் தயாரித்து, சோதனைக்கிடையே வெற்றி கண்டார்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அசோகனுக்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்த கோயமுத்தூர் சரஸ்வதிக்கும் தீவிரமான காதல். திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து, பெண் கேட்கப் போனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. “இனிமேல் சரஸ்வதியை சந்திக்கக் கூடாது. மீறினால் போலீஸில் புகார் செய்து விடுவோம்” என்று மிரட்டுகிறார்கள்.
அப்போதைக்கு ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ பட பூதம்போலக் கையைக் கட்டி நின்றவர், தகுந்த நேரம் பார்த்துக் காந்திருந்தார். நேரம் வந்தது. குடும்பத்தினர் கண்களில் எதையும் தூவாமல், தப்பித்துவந்தார் சரஸ்வதி. தயாராக இருந்த அசோகன் அவரைக் கடத்திக்கொண்டு சென்னைக்கு வந்துசேர்ந்தார்.
எம்.ஜி.ஆருக்குத் தகவல் தரப்பட்டது. அசோகனைப் பாராட்டிய அவர், உடனடி யாகத் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்., ஏவி.எம். சகோதரர்கள், ஏ.சி. திருலோகசந்தர் ஆகியோர் நுங்கம்பாக்கம் ஃபாத்திமா சர்ச்சில் கூடினார்கள். தேவாலயத்தின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன. சரஸ்வதிக்கு மேரி ஞானம் என்று பெயர் சூட்டப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த திருமணம் என்பதால் பெண் வீட்டார் போலீஸில் புகார்செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது.- the hindu tamil
மகாலட்சுமி திரையரங்கில் தலைவர் வாரத்தில் ஞாயிறு மாலை காட்சி வரை வசூல் ரூபாய் 50000/- (தோராயமாக )
இன்றயை தி ஹிந்து (ஆங்கிலம் ) நாளிதழில் அபிராமி திரையரங்கு விளம்பரத்தில் ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம் வந்துள்ளது (coming soon ) நமது திரி அன்பர்கள் அதை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்
ரிக்ஷாக்காரன் - இந்திய அரசாங்கமே எம்ஜிஆரை சிறந்த நடிகராக அறிவித்த படம் .
http://www.youtube.com/watch?v=xm4qTKZegN0
http://www.youtube.com/watch?v=h0eBVlQC3bg
நீரும் நெருப்பும் - பிரமாண்ட படம் . மக்கள் திலகத்தின் நடிப்பு - சண்டை -எல்லாமே சூப்பர்
.http://www.youtube.com/watch?v=6xNyhvkBwSA
http://www.youtube.com/watch?v=OAOjXXHXF8Q(thanks sailesh sir)
இன்றயை வாலி திரைபடத்தின் கரு இந்த படத்தின் இந்த காட்சியில் தோன்றி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்
http://www.youtube.com/watch?v=BfJlIXfZIU0
ஒருதாய் மக்கள் - மென்மையான பாத்திரம் - சிறப்பாகவே நடித்திருப்பார் .
]
http://www.youtube.com/watch?v=2Snvm05RL4k
http://www.youtube.com/watch?v=B2yxjkvDHYs
சங்கே முழங்கு - அட்டகாசமான நடிப்பு - பஞ்சாபி வேடம் அற்புதம் .
http://www.youtube.com/watch?v=hlGEfBh8wAk
(Specially Vinodh Sir)
http://www.youtube.com/watch?v=8tjDGgJnpMY
http://www.youtube.com/watch?v=oi80TUb6SIU
maanum Odi varalaam
Movie:
navaraththinam
Music:
Kunnakudi Vaidyanathan
Singer/s:
K.J.Yesudoss
Lyricist:
Unknown
maanum Odi varalaam
maanadhiyum Odi varalaam
mangai thaniyae varalaamaa
than maanam maRandhu Odi varalaamaa
than maanam maRandhu Odi varalaamaa
paadhaiyil engumae pOi varalaam
bOdhaiyil naduvae varalaamaa
nalla paadhaiyil engumae pOi varalaam
kudi bOdhaiyil naduvae varalaamaa
porumaiyai oru gaNam vittu vidalaam
uyar peNmaiyin thanmaiyai vidalaamaa
maanum Odi varalaam
maanadhiyum Odi varalaam
mangai thaniyae varalaamaa
than maanam maRandhu Odi varalaamaa
naalum therindhaal nanmai uNdu
naaNaththai maRandhaal theemaiyuNdu
naalum therindhaal nanmai uNdu
yaarum naaNaththai maRandhaal theemaiyuNdu
maNNaiyae veruththa mannaruNdu
indha maNNaiyae veruththa mannaruNdu
peNNaiyae veruththa munivaruNdO
kumari peNNaiyae veruththa munivaruNdO
Credits:
Sangi
Comments:
Puratchi Thalaivar MGR desired to bring out the beauty of Carnatic music in his movie 'Navarathinam'. Using this opportunity KV presented Thyagaraja kirtis in the film in a manner equal to the popular Western tunes and also set Hindustani lyrics to raga and tala. (info courtesy: www.kunnakudivaidyanathan.com)
மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !
பாதையில் எங்குமே போய் வரலாம்
போதையின் நடுவே வரலாமா
நல்ல பாதையில் எங்குமே போய் வரலாம்
குடி போதையின் நடுவே வரலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
பெண்மையின் தன்மையை விடலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
உயர் பெண்மையின் தன்மையை விடலாமா
மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா
நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
நாணத்தை மற*ந்தால் தீமையுண்டு
நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
யாரும் நாணத்தை மற*ந்தால் தீமையுண்டு
மண்ணையே வெறுத்த மன்னருண்டு
இந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு
பெண்ணையே வெறுத்த முனிவருண்டு
குமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு !
மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !
This song not displayed this movie
நாடாளுமன்ற தேர்தல் 2014
பிரச்சாரம் துவங்கி விட்டது . மக்கள் திலகத்தின் பாடல்கள் மேடைதோறும் ஒலிக்க ஆரம்பித்து விட்டது .
அண்ணாவின் படமும் எம்ஜிஆரின் படமும் காஞ்சி நகரை அலங்கரித்து விட்டது . நேற்று தமிழக முதல்வர்
மக்கள் திலகத்தின் '' அச்சம் என்பது மடமையடா '' என்ற பாடலை லட்சக்கணக்கான மக்கள் முன்பு உரத்த
குரலில் பாடி விடை பெற்றார் .
அநேகமாக இன்னும் ஒரு மாதத்திற்கு மக்கள் திலகத்தின் புகழை மேடை தோறும் ஒலிக்கப்போவதை கேட்கலாம் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தங்களுடைய வாழ்நாளில் சந்தித்த அதிர்ச்சி தோல்வி ஒரே முறைதான் .
1980 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் சிவகாசி - கோபி இரண்டு தொகுதிகளில்
மட்டுமே வெற்றி . உடனே ஆட்சியையும் கலைத்தார்கள் . புதிய கூட்டணியில் எதிர்கட்சியினர் 50;50 விகிதத்தில்
1980 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் மோதினார்கள் .
துள்ளி வருகுது வேல் என்று ஆர்பாட்டமான விளம்பரம்
எம்ஜிஆரின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது
அதிமுக அத்தியாயம் முடிந்துவிட்டது .
பலவேறு தாக்குதலோடு சட்டமன்ற தேர்தலை மக்கள் திலகம் அமைதியுடனும் , நிதானத்துடன் மக்கள் சக்தியினை
நம்பி பிரச்சாரம் செய்தார் .
எதிர அணியினரோ ஒரே ஆர்பாட்டத்துடன் வெற்றி பெற்று விட்டோம் என்ற நினைப்பில் மிதந்தனர்
.
மதுரை மேற்கு தொகுதியில் எம்ஜியார் மண்ணை கவ்வுகிறார் என்று விளம்பரம் செய்தார்கள் .
முடிவு ?
மதுரை நகர மக்கள் எம்ஜிஆரை தங்கள் வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டு மீண்டு ஆட்சிகட்டிலில் அமர
வாய்ப்பு கொடுத்து தர்மத்தை நிலை நாட்டினார்கள் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் 180 நாட்கள் கவலைகள் காற்றாய் பறந்து போயிற்று . மனதிற்கு புதிய தெம்பாய்
மக்கள் திலகத்தின் இமாலய வெற்றி ரசிகர்களுக்கு தென்றலாய் வீசியது .
துள்ளியவர்கள் துவண்டார்கள் . ஆர்பாட்டக்காரர்கள் அடங்கினார்கள் .
ஆயிரத்தில் ஒருவனில் மக்கள் திலகம் பேசிய வசனங்களுக்கு மக்கள் உயிர் கொடுத்தார்கள் .
1962 /1967/1971/1977/1980/1984/1989/1991/1996/ 1998/1999/2004/2009/2014
http://i60.tinypic.com/2w6h0l1.jpg
1962-1984 [ 6 பொது தேர்தல்கள் ] மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்திலும் அவருக்கு பின் 1989-2014 [ 8பொது தேர்தல்கள் ] மொத்தம் 14 தேர்தல்களில் மக்கள் திலகத்தின் புகழும் பெயரும் தொடர்ந்து வருவது அரசியல் உலகில்
மாபெரும் ஓட்டு வங்கியாகவும் எம்ஜிஆர் என்ற மாபெரும் சக்தி மக்களிடையே இருப்பதும் உலக வரலாற்றில்
மிகப்பெரிய சாதனையாகும் .
உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டிய
செய்தியாகும் . மக்கள் திலகத்தின் படங்கள் இன்னமும் பலரை வாழவைத்து கொண்டிருக்கிறது .
http://i57.tinypic.com/x6lego.jpgஉதயசூரியனாக மக்கள் திலகம் அறிமுகமானாலும் இரட்டை இலையாய் மக்கள் இதயங்களில் என்றென்றும்
வாழ்கிறார் .
மக்கள் திலகத்துடன் சில படங்களில் நடித்தவர் டி .ஆர். ராஜகுமாரி .
பணக்காரி
குலேபகாவலி
புதுமை பித்தன்
பாசம்
பெரியஇடத்து பெண்
http://i58.tinypic.com/9to5yh.jpg
மக்கள் திலகத்துடன் .கே ஆர் விஜயா நடித்த படங்கள் .
தொழிலாளி
பணம் படைத்தவன்
கன்னித்தாய்
தாழம்பூ
நான் ஆணையிட்டால்
விவசாயி
நல்ல நேரம்
நான் ஏன் பிறந்தேன்
http://i62.tinypic.com/ivivxx.jpg
மக்கள் திலகத்துடன் லக்ஷ்மி நடித்த படங்கள்
http://i59.tinypic.com/eb3f9k.jpg
மாட்டுக்காரவேலன்
குமரிக்கோட்டம்
சங்கே முழங்கு
இதயவீணை
மக்கள் திலகத்துடன் கீதாஞ்சலி நடித்த படங்கள்
தாயின் மடியில்
ஆசைமுகம்
என்கடமை
அன்னமிட்டகை
பணம் படைத்தவன்
ஆயிரத்தில் ஒருவன்
http://i58.tinypic.com/33jn4pk.jpg
Navarathinam release day special posts follows:
http://i125.photobucket.com/albums/p...psf225def9.jpg
First ad the release date mentioned as February 27th.
http://i125.photobucket.com/albums/p...psf41681ba.jpg
Reservation ads
No.1
http://i125.photobucket.com/albums/p...ps5bc78f5e.jpg
Theatre list of Chennai, Salem and Dharmapuri.
http://i125.photobucket.com/albums/p...ps2ad3b399.jpg
Front cover of Thirai Seithi
http://i125.photobucket.com/albums/p...psf8f9542a.jpg
Another front cover from Thirai Seithi.
http://i125.photobucket.com/albums/p...psa7842c06.jpg
Back cover of Thirai Seithi.
http://i125.photobucket.com/albums/p...ps1b0bf5be.jpg
Thirai Ulagam front cover
http://i125.photobucket.com/albums/p...psac7eb699.jpg
Thirai Ulagam special edition for the Navarathinam movie.
http://i125.photobucket.com/albums/p...ps7c902504.jpg
http://i125.photobucket.com/albums/p...ps3aeb1afe.jpg
Thirai Ulagam
All the images from various News papers ads, thirai ulagam and thirai seithi were all given by MGR Devotee Venkat.
Vaali had written a serial in Thuglaq under the title Enakkul MGR. The same has been published as a book priced at Rs.250.
The article is from Daily Thanthi book section
http://i125.photobucket.com/albums/p...psae037b3c.jpg
இந்த வார குமுதம் இதழில் வந்த செய்தி.
நன்றி.:குமுதம் வார இதழ்.
ஆர். லோகநாதன்.
http://i59.tinypic.com/2nvw403.jpg
புரட்சி தலைவர் தங்கம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த "நவரத்தினம்"
வெளியான தினம் இன்று. (05/03/1977).
37 ஆண்டுகள் நிறைவு அடைந்தது.
முதல் நாள் அபிராமி திரைஅரங்கில் நமது பக்தர்களுடன் மாலை காட்சி
பார்த்து ரசித்தேன் . புரட்சி தலைவருக்கு அருமையான வேடம். 9 கதாநாயகிகளையும் பல்வேறு வகையில் /கட்டங்களில் காப்பாற்றி
அறிவுரை சொல்லும் கதை.
பாடல்கள் ரசிக்கும்படி இருந்தன.
மும்பை ஷெட்டியுடன் மோதும் சண்டை காட்சிகள் புதுமையாகவும்
விருவிருப்பாகவும்தான் எடுக்கப்பட்டன. ஆனால் அப்போதைய மத்திய அரசு , எமெர்ஜென்சி ஆட்சியில் வன்முறை காட்சிகள் கூடாது என காரணம் காட்டி ,சில காட்சிகள் வெட்டப்பட்டதால் வழக்கமான சுறுசுறுப்பும் ,விறுவிறுப்பும் குறைந்து இருந்தது . இதர சண்டை காட்சிகளும் இது போலவே இருந்ததால், ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் .
பிலிம் தரத்திலும் , வண்ணத்திலும் எதிர்பார்த்த அளவில் இல்லை .
ஆனாலும் புரட்சி தலைவர் 9 கதாநாயகிகளை அணுகும் விதமும், அவர்களை மீட்டு நல்வழிக்கு கொண்டு செல்லும் வகையில் திரைகதை
அமைப்பு நன்றாகவே இருந்தது.
மீண்டும் மகாராணியில் 2 வது வாரமும் , பின்னர் 4 வது வாரம்
அபிராமியில் பார்த்த ஞாபகம் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.
சமீபத்தில் மெகா டிவி, வசந்த் டிவி ,ராஜ் டிவி, ஜெயா டிவி மற்றும்
பல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பிய வண்ணம் உள்ளனர் என்பது
மகிழ்சிகுரிய செய்தி.
ஆர். லோகநாதன்.