சென்னை நடராஜ் திரையரங்கில் ஆண்டவன் கட்டளை
சென்னை நடராஜ் திரையரங்கில் அனுசரிக்கப் பட்ட நட்சத்திர வாரத்தில் 03.10.2010 அன்று நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரையிடப்பட்டது. அதை மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு.
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn05.jpgரசிகர்களை வரவேற்கும் பேனர்களில் ஒன்று
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn02.jpgஅரங்கின் வாயிலில் கூடியிருந்த ரசிகர்களில் ஒரு பகுதி
http://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn03.jpghttp://2.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn04.jpg
கொண்டாட்டத்தின் ஒரு பகுதி