Thanks for the update Mr Murali Sir. We are very happy
that inspite of the quality of the print the movie is running
successfully.
Printable View
Thanks for the update Mr Murali Sir. We are very happy
that inspite of the quality of the print the movie is running
successfully.
Thanks Murali sir, for your information.
Happy to hear Vasandha Maaligai running with reasonable crowd.
Out of 72 theatres released, howmany prints still running, any information sir?.
டியர் முரளி சார்,
தங்கள் தகவல்களுக்கு நன்றி.
வசந்த மாளிகை- 25 வது நாள் கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்.
முதல் வெளியீட்டில் சென்னையில் இருபத்தைந்தாவது வெள்ளி விழா வாரம் கொண்டாடிய மாளிகை இந்த 12வது வெளியீட்டிலும் சென்னையில் 25 வெள்ளி விழா நாட்களை சிறப்பாக நிறைவு செய்கிறது.
இன்று மாலையும் ஆல்பர்ட் வளாகம் அமர்களப்பட்டிருக்கிறது. அரங்கு நிறைந்த ஹவுஸ் புஃல் காட்சியை இன்றும் ஆல்பர்ட் தியேட்டர் கண்டதோடு மட்டுமல்லாமல் வாண வேடிக்கைகளையும் சரம் சாரமான வாலாக்களையும் 25 வது நாள் பானர்களையும் அதற்கு அணிவிக்கப்பட்ட மாலைகளையும் தன வாழ்நாள் சரித்திரத்தில் மீண்டும் ஒரு முறை பதிவு செய்துக்கொண்டது.
அரங்கத்தினுள்ளில் அமர்களமோ அமர்க்களம் என்று செய்தி. பகிர்ந்து கொண்ட ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
40 ஆண்டுகள் கழித்து 12வது வெளியீட்டில் 25வது நாள் விழா காணும் வசந்த மாளிகை திரைப்படத்தை ரசிகர்கள் இன்று உற்சாகத்துடன் கொண்டாடினர். 01.04.2013 அன்று தான் 25 வது நாள் என்றாலும் 31.3.2013 ஞாயிறு விடுமுறை தினமாதலால் ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். மாலை 6.25 மணி வரை என்னால் அங்கே இருக்க முடிந்தது. பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடினர். நண்பர் ராம ஜெயம் மற்றும் சில வெளியூர் நண்பர்கள் தெரிவித்த தகவல், வரும் வாரத்தில் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாக உள்ளது என்பதாகும்.
சென்னை ஆல்பர்ட் திரையரங்க வளாகத்தில் வசந்த மாளிகை திரைப்படத்தின் 25வது நாள் விழா நேற்று 31.03.2013 மாலை ரசிகர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. சில நிழற்படங்கள் இங்கே நம் பார்வைக்கு.
மாலை 6.25 மணிக்கு கிட்டத் தட்ட அரங்கு நிறைவு. 50 ரூ டிக்கெட் full
http://i1146.photobucket.com/albums/...ps23cfc3c5.jpg
பிரத்யேகமாக வைக்கப் பட்ட பேனர்களிலிருந்து
http://i1146.photobucket.com/albums/...ps7a4c3d28.jpg
http://i1146.photobucket.com/albums/...ps1c7b4f8f.jpg
ஒரு ரசிகர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் காட்சி
http://i1146.photobucket.com/albums/...psb66de6ea.jpg
காணொளிகள் கூடிய விரைவில் இங்கே பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.
Dear Ragavendran Sir,
Vasanthamaligai 25th day celebration coverage are good. Thanks
Thanks to Murali Srinivas sir nad Raghavendra sir, for the coverage of Vasandha Maaligai 25th days celebrations at Egmore Albert.
(oru rasigar saashtaangamaaga vizhundhu kumbidum posteril, suvaiyaana vaasaganggal iruppathaaga therikirathu. paadhithaan nammaal paarkka mudikirathu)
totally howmany theatres celeberated 25th day in whole Tamil Nadu..?.
// நண்பர் ராம ஜெயம் மற்றும் சில வெளியூர் நண்பர்கள் தெரிவித்த தகவல், வரும் வாரத்தில் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாக உள்ளது என்பதாகும்.//
Happy news. Nagercoil always give boost to our NT movies.
A humble request to our MODERATORS,
Now in 'Nadigar Thilagam Sivaji Ganesan - Part 10' thread, there is a very excellent analysis is going on by Mr. S.Gopal sir supported by Mr. Raghavendra sir, by analysing NT's various method of acting skills comparing with worldwide.
We dont want to disturb that excellent analysis by our normal discussions and informations about NT, there.
Therefore we request you to arrange to open 'Nadigarthilagam - Greatest Actor in universe and Emperor of Box Office' thread (which is kept under lock now) for our normal discussions.
We assure there will be no unwanted incidents happen in future.