நடிகர் திலகம் அவர்களின் திரைப்படங்கள் திரு. முரளி சார் கூறியதை போல பல இடங்களில் ஓடுவது உண்மைதான்.
நாம் அதை அங்கு ஓடுகிறது...இங்கு ஓடுகிறது என்று விளம்பரம் செய்ததில்லை ஒரு சில சமயம் முன்பு. ஆனால் இனி தமிழகத்தில் எங்கு ஓடினாலும் இங்கு நாம் நிச்சயம் பகிர்ந்து கொளவேண்டும் என்று நினைகிறேன்.
முரளி சார் கூறிய பழைய நினைவுகள் - கர்ணன் வந்தபோது மாற்று அணியினரின் குறை கூறல்....அல்ல ...அல்ல....குறை கூவல் .....ஒன்றா...இரண்டா எடுத்து சொல்ல ..ம்...
தமிழகத்தை பொருத்தவரை என்றுமே உபதேசம் எல்லாம் ஊருக்குதானே !
http://i501.photobucket.com/albums/e...ps1a2b3bb1.jpg