-
20th April 2014, 08:23 AM
#2361
Senior Member
Seasoned Hubber
The link Murali Sir referred to is reproduced below, which is also given in my signature.
http://www.mayyam.com/talk/forumdisp...and-His-Movies
Dear Murali Sir
Please also make the list of threads of NT as a sticky one so that the new threads can be included and updated.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th April 2014 08:23 AM
# ADS
Circuit advertisement
-
20th April 2014, 11:01 AM
#2362
Junior Member
Diamond Hubber
Prabhu wishes to Kamal for receiving Padmabushan Award
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2014, 12:14 PM
#2363
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
ரவி,
பழத்தின் தோல் பிரித்து சுளை எடுத்துக் தேன் தடவி கொடுப்பது போல் நடிகர் திலகத்தின் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் சிறப்பு வரிகளை அடிகோடிட்டு அதை மேலும் விளக்கி மக்களுக்கு அளிக்கும் பாணி நன்றாகவே வந்திருக்கிறது.
Exactly said
-
20th April 2014, 12:17 PM
#2364
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்,
தங்களின் பாசமலர் (மீள்) பதிவு அருமை.
-
20th April 2014, 12:18 PM
#2365
Senior Member
Seasoned Hubber
திரு.சிவா அவர்களே,
இலங்கையில் நடிகர்திலகத்தின் திரை சாதனை விபரங்களை தொடர்ந்து அளித்துவரும் தங்களுக்கு பாராட்டுக்கள்.
-
20th April 2014, 12:29 PM
#2366
Junior Member
Newbie Hubber
19/04/2014 அன்று பிறந்த நாள் கண்ட பிரபுராமை (P _R )முரளி வாழ்த்தியுள்ளார். நான் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அகப்படவில்லை. Viber செய்தி பூக்களுடன் கொடுத்துள்ளேன். இந்த வயதில் ,இந்த பையனுக்கு இவ்வளவு அறிவா, சரஸ்வதி வந்து பால் கொடுத்தாளோ என்று நான் வியக்கும் சிறுவனுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.(இப்போது முப்பதை தாண்டிய தம்பி.சிறுவனல்ல)
-
20th April 2014, 01:00 PM
#2367
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
நன்றி ரவி தங்களது விளக்கத்திற்கு

மறுபடியும் ஒரு நன்றி - ஸ்போர்டிவ்வாக என் கேள்வியை எடுத்துக் கொண்டு கோபிக்காமல் எனக்கு பதிலளித்தமைக்கு..என்ன பண்றது குரு.. வாயின் சிகப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே//கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும் - போன்ற வரிகள் தான் சுலபமாகப் புரிகின்றன எனக்கு (என் வயசு அப்படி!!)
அது சரி ஈ ஈ.. ஏன் ரொமாண்டிக் ஸாங்க்ஸ்லாம் பிடிக்காதாங்காட்டியும். .அப்படியெல்லாம் இருக்கப் படாது.கேட்டேளா
அப்புறம் காட்டுல போறச்சே பார்த்துப் போங்க...கிளிகளும் பூக்களும் கோபித்துக் கொள்ளப் போகின்றன..(பொதுவா மதுரைக் காரர்களுக்குத் தான் பேச்சு வழக்கில் ழ வராது..(எனக்கும்!!).. நீங்க மதுரை இல்லை என நினைக்கிறேன்!)
என்னடா ck பொடி வைக்காமல் எழுதுகிறாரே என்று நினைத்தேன் - உங்களுக்கு 100 வயது - நீங்கள் கொஞ்சம் கூட மாறவில்லை
கோபிக்காமல் எனக்கு பதிலளித்தமைக்கு >>>>> எந்த மடையன் சொன்னான் நான் கோபபடுவேன் என்று - idiot , fool - என்னிடம் அழைத்து வாருங்கள் - நாலு சாத்து சாத்தினால் தான் என் ஆத்திரம் அடங்கும் ------
அது சரி ஈ ஈ.. ஏன் ரொமாண்டிக் ஸாங்க்ஸ்லாம் பிடிக்காதாங்காட்டியும். .அப்படியெல்லாம் இருக்கப் படாது.கேட்டேளா
>>
CK - நீங்கள் பதிவுகளை விட்டு விட்டு படிகிண்டீர்கள் என் நினைக்கிறேன் - ஆரம்பத்தில் சொன்னது போல , தேர்ந்து எடுக்கும் பாடல்கள் ஒவ்வன்றும் அழகான தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பாடல்கள் - ஆழ்ந்த கருத்தும் , positive vibes உள்ள பாடல்கள் - இந்த பாடல்களை கேட்டால் ஒரு Dale Carnegie தேவை இல்லை , ஒரு Paul Arden தேவை இல்லை , ஒரு Jack Welch தேவை இல்லை , ஒரு " You Can Win " Siva Khera தேவை இல்லை - இவர்கள் எல்லாம் செய்யாத ஒன்றை NT யின் பட பாடல்கள் செய்ய முடியும் என்பதை ஆணித்தரமாக சொல்லவே இந்த புதிய பதிவு , ஒரு அலசபடாத கோணத்தில் --- இதில் காதலை எப்படி சேர்க்க முடியும் ??? தயிர் சாதத்திற்கு ஜாம் யை தொட்டுகொள்வதுபோல் ஆகி விடாதா ??
-
20th April 2014, 01:04 PM
#2368
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
KCSHEKAR
Exactly said
மிகவும் நன்றி KCS Sir - உங்கள் பாராட்டு எழுதும் வார்த்தைகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகின்றன
-
20th April 2014, 01:09 PM
#2369
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
The link Murali Sir referred to is reproduced below, which is also given in my signature.
http://www.mayyam.com/talk/forumdisp...and-His-Movies
Dear Murali Sir
Please also make the list of threads of NT as a sticky one so that the new threads can be included and updated.
ராகவேந்திரா சார் - நீங்கள் இப்பொழுது பூர்ண குணம் அடைந்திருப்பீர்கள் என் நினைக்கிறேன் - உங்கள் பதிவுகள் வேகம் எடுக்கும் வரை - எதோ கிறிக்கி கொண்டிருப்பேன் ! - உங்கள் பதிவுகள் வேகமாக வர ஆரம்பித்தவுடன் சற்றே இந்த திரியிலிருந்து . ஒய்வு எடுக்கலாம் என்று ஒரு சின்ன ஆசை ....
-
20th April 2014, 01:13 PM
#2370
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
s.vasudevan
Mr Ravi
Your selection of NT's songs are simply superb. Pls continue the good work.
Regards
மிகவும் நன்றி வாசு சார் - படிப்பதற்கு , படித்தபின் உடனே பாராட்டுவதற்கு ----
Bookmarks