கலைவேந்தன் உண்மையிலேயே நீங்கள் ஒரு ரசிக வேந்தன் .என்ன ஒரு ஆழமான அலசல் .உலகம் சுற்றும் வாலிபன் -இடைவேளைக்கு முன் வரும் காட்சி பதிவுகள் - நல்ல ரசனையுடன்எழுதி இருக்கிறீர்கள் . பாராட்ட வார்த்தைகள் இல்லை . என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .
Printable View
கலைவேந்தன் உண்மையிலேயே நீங்கள் ஒரு ரசிக வேந்தன் .என்ன ஒரு ஆழமான அலசல் .உலகம் சுற்றும் வாலிபன் -இடைவேளைக்கு முன் வரும் காட்சி பதிவுகள் - நல்ல ரசனையுடன்எழுதி இருக்கிறீர்கள் . பாராட்ட வார்த்தைகள் இல்லை . என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .
ஒரே குடும்பத்தை சேந்தவங்க பல பெயர் பதவி வகிப்பது நாட்டுக்கே நல்லதுஇல்லை. அட்டகாசம்
அப்புறம் தலைவரே
நாளை 7.1.2015 நடிகை சரோஜாதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் திலகமும் சரோஜாதேவியும் நடித்த 26 படங்களின் பெயரில் ஒரு சிறு தொகுப்பு
திருடாதே என்று அறிவுரை கூறியவரும் , பெற்றால்தான் பிள்ளையா - என பாசமுடன் கேள்வி கேட்டவரின்
நான் ஆணையிட்டால் என்ற நாடோடி மன்னன் கண்டெடுத்த பறக்கும் பாவை .எங்கவீட்டு பிள்ளை எம்ஜிஆரின் ஆசைமுகம் கண்டு தாலிபாக்கியம் பெற்று அன்பே வா என்று பாசம் கொண்ட பெரிய இடத்து பெண் .நீதிக்கு பின் பாசம் - தாய் சொல்லைதட்டாதே என்று கலங்கரை விளக்காக வாழ்ந்த படகோட்டியின் பணக்கார குடும்பம்
அரசகட்டளை ஏற்று என்கடமை என்று வாழ்ந்த தெய்வத்தாய் பெற்றெடுத்த குடும்பத்தலைவன் தாயை காத்த தனயன். தாயின் மடியில் தவழ்ந்த நாடோடியின் மாடப்புறா கண்ட பணத் தோட்டததில் என்றென்றும் தர்மம் தலைகாக்கும் .
http://youtu.be/yYM3VARuuRU?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
THANKS VINOD SIR
ONE OF MY FAVORITE STILL
http://i50.tinypic.com/20zybd0.jpg
உலகம் சுற்றும் வாலிபன், ராபின்சன் வீடு காட்சி பற்றிய பதிவுக்காக பாராட்டிய திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், திரு.எஸ்.வி சார், திரு.சைலேஷ் பாசு சார், திரு.பெங்களூர் சி.எஸ்.குமார் ஆகியோருக்கு நன்றிகள்.
ஹாங்காங்கில் தமிழ் பண்பாட்டு கழகத்தால் புரட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழை பதிவிட்ட திரு.சைலேஷ் பாசு சாருக்கு நன்றி.
உலகம் சுற்றும் வாலிபன் கட்டுரையின் காட்சிகளை தரவேற்றிய திரு.எஸ்.வி.சாருக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்