-
6th January 2015, 10:33 AM
#11
அன்பு கலை சார்
மக்கள் திலகம், மனோகர் மற்றும் நாய்கள் உடன் நடக்கும் காட்சி அமைப்பு விவரிப்பு அற்புதம் .மக்கள் திலகம் விரால் டைவ் அடித்து முடித்த உடன் கையில் டைம் பீஸ் கடிகாரம் காண்பித்து கை ஆட்டும் காட்சி உடன் இடைவேளை . பின்னர் 'இப்படத்தின் பாடல்களை கொலம்பியா இசை தட்டுகளில் கேட்டு மகிழுங்கள்' என்ற நிழல் புகை படம் காண்பிக்க படும் . வெளி வரும் ரசிகர்கள் அனைவரும் நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் டீ ஸ்டால் முழுக்க இந்த காட்சி பற்றி தான் பேச்சு 1972 களில் . நல்லதொரு நினைவலைகளை மீட்டி விட்டீர்கள் . நன்றி
-
6th January 2015 10:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks