http://i58.tinypic.com/24cfkea.jpg
திரு. முத்து (உடை அலங்கார நிபுணர் )
Printable View
http://i58.tinypic.com/24cfkea.jpg
திரு. முத்து (உடை அலங்கார நிபுணர் )
http://i62.tinypic.com/9id828.jpg
திருவாளர்கள்: ஜாக்குவார் தங்கம், செங்கம் ஜப்பார், முனியப்பா (பெங்களுரு )
http://i59.tinypic.com/10yhrf8.jpg
திருவாளர்கள் : முத்து (உடை அலங்கார நிபுணர் ), ஜாக்குவார் தங்கம், செங்கம் ஜப்பார் ,முனியப்பா (முன்னாள் அ தி. மு.க. M.L.A.) பெங்களுரு ,
http://i58.tinypic.com/scalp5.jpg
திரு. யார் கண்ணன் (இயக்குனர் )
http://i58.tinypic.com/2w3nd3t.jpg
மேடையில் திருவாளர்கள் :கோவைத்தம்பி, பெரியவர் சக்கரபாணியின் 4 வது மகன் , சுகுமாரன் (பேராசிரியர் ), தின இதழ் குமரன், யார் கண்ணன் (இயக்குனர் )
திரு.ராஜ நந்தம் (சேலம் ), திரு. மனோகரன் (பொறியாளர் ), சென்னை.
http://i60.tinypic.com/eqnj1u.jpg
திரு.கோவைத்தம்பி பேசும்போது
http://i61.tinypic.com/33mqz37.jpg
http://i58.tinypic.com/r0xs2p.jpg
அரங்கத்தில் திரண்டிருந்த பார்வையாளர் கூட்டம்.
http://i58.tinypic.com/2ev6oms.jpg
திரு. முனியப்பா பேசும்போது
http://i57.tinypic.com/24enabk.jpg
திரு. சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ் அதிபர் )
http://i60.tinypic.com/juy0ls.jpg
திரு.அறிவழகன் (திரு.ஏ.பி.நாகராஜன் தம்பி மகன் )
http://i57.tinypic.com/34golug.jpg
திருவாளர்கள்:யார் கண்ணன், அறிவழகன், சொக்கலிங்கம்.
திரு.சுகுமாரன் (பேராசிரியர்) பேசும்போது
http://i57.tinypic.com/o8s6dl.jpg
திரு.சுகுமாரன் (பேராசிரியர் ) அவர்களுக்கு திரு.பிரதீப் பாலு பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் திரு. பிறைசூடன்
http://i60.tinypic.com/mwutdc.jpg
திரு. முனியப்பா (முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.) பெங்களுரு அவர்களுக்கு
திரு. பிரதீப் பாலு பொன்னாடை போர்த்துகிறார்.
http://i60.tinypic.com/30ufuag.jpg
http://i58.tinypic.com/2uoqvpe.jpg
திரு. யார் கண்ணன் பேசும்போது
திரு. நாகை தருமன் (எழுத்தாளர் )
http://i60.tinypic.com/rldphw.jpg
திருவாளர்கள்:ஜாக்குவார் தங்கம், செங்கம் ஜப்பார், முனியப்பா,நாகை தருமன்,
சுகுமாரன் ஆகியோர்.
http://i61.tinypic.com/wlt7q9.jpg
Motifs in MGR movies
A dictionary on cinematic terms, define a motif as “a recurrent word, phrase, situation, object or idea.” There are many motifs in MGR movies. One prominent motif is a riding scene with an educational (or philosophical) song. The hero character rides a bullock cart or a small scale chariot, while lip-singing this enthralling song. Occasionally, either the heroine or a side-kick (comedian) or an actor in a minor role is nearby. Here are some selected examples.
‘Manusanai manusan saapiduraandhi’ – in Thaaiku Pin Thaaram (Wife after the Mother 1956)
‘Summa irunda nilathai koththi’ – in Nadodi Mannan (The Vagabond King 1958)
‘Uzhaipathila Uzhaipai peruvathila’ – in Nadodi Mannan (The Vagabond King 1958)
‘Achcham enpathu madamaiyada’ – in Mannathi Mannan (King of Kings 1960)
‘Paarappa Palaniappa Pattanamam Pattanamam’ – in Periya Idathu Penn (High Society Woman, 1963)
‘Nenjam undu Nermai undu Oodu raja’ – in En Annan (My Elder Brother 1970)
It has been stated that MGR adopted this strategy of having an educational song, after the success ofMalai Kallan (1954) movie, in which he lip synched a time-less song ‘Ethanai Kaalam Thaan Emaruvar intha Naatile?’ (How long these guys will be cheating us?). For this song, the heroine (P. Bhanumathi, 1925-2005) was riding a horse, while MGR character was walking nearby holding the horse rein. Even though the lyricist, the song arranger (aka music director) and the singer were different individuals, in his fans minds, the song has become entrenched as an arch-typical MGR song, for the sole reason that MGR’s imprint is seen there. Almost all such songs in 1950s, and 1960s were sung by T.M. Soundararajan.
Nadodi Mannan (The Vagabond King) was MGR’s grand project of 1956-57, and it was released on August 22, 1958. In addition to acting in double roles, MGR produced and directed it under his newly formed company banner, Em.Gee.Yar Pictures. In these movie, there were two educational songs with a riding scene. One was ‘Summa kidandha nilaththai koththi sombalillamal yer nadathi’ (Digging an unkempt soil and ploughing it earnestly) sung by T.M. Soundararajan and written by Pattukottai Kalyanasundaram, a Communist Party sympathizer. For this song, MGR was riding a bullock cart with heroine P. Bhanumathi. A second song, ‘Uzhaipathila Uzhaipai peruvathila’ (Is their pleasure in labor or in demanding labor) was sung by Sirkali Govindarajan. For this song, written by poet A. Lakshmanadas, MGR was riding a small scale chariot with an actor in a minor role. In addition, MGR also added a still magical educational song Thoongathe thambi thoongathe (Do not idle younger brother and don’t be a listless fellow), sung by T.M. Soundararajan and written by Pattukottai Kalyanasundaram.
Other motifs in MGR’s movies include rising sun symbol of DMK party (until he was expelled from the party in 1972), frequent use of the word Anna (that literally means ‘elder brother’in Tamil, but used as an euphemism to C.N. Annadurai, the founder leader of DMK), and the word Thai (which literally means ‘mother’) in many of his movie titles.
courtesy - MGR REMEMBERED-25
MAKKAL THILGAM MGR & ACTOR MAMOOTI -1980
IMG]http://i57.tinypic.com/2gtwzk8.jpg[/IMG]
http://i59.tinypic.com/1zx388g.jpghttp://i57.tinypic.com/2gtwzk8.jpg
March 2014 when digital version of Ayirathil Oruvan was released Urimaikural editor B.S.Raj expressed his wish that I have to write an article not less than 15 pages to be published in the special edition which was slated to be released during the 50th day function, but I was met with an accident and my leg was broken. With the leg pain I typed the article and gave to Mr.B.S.Raj during 1st week of April without any consideration for my writing.
But the special edition publication was postponed and finally the book was released during the 175th day function held on September 1st 2014 in Kamaraj Arangam. From page 2nd to page 20th is my article which is now used by Dina Ithaz. My name and as well MGR blog address srimgr.com, due credit was given by B.S.Raj in that book.
I was not satisfied with my writing (since it is first time in Tamil) but BSR said it is ok. As I had given the article to BSR and it is been published, did the writer Mr.Siranjivi Anish get any consent from the Editor of Urimaikural to publish this in his newspaper?
Anyhow my simple writing has been published in a daily.
நடிகர் திலகம் திரியில் எவ்வளவு தரம் தாழ்த்தினாலும், தாக்கி பேசினாலும் நாகரிகம் கருதி நாங்கள் வருவதில்லை. திரு. சிவா அவர்களே என்னாச்சு உங்களுக்கு மக்கள் திலகம் திரியில் வந்து தேவையில்லாமல் விமர்சனம் செய்யாதீர்கள். இது தவறு. திருத்திகொள்ளுங்கள். திரையுலகில் அன்றும் இன்றும் என்றும் வசூல் மன்னர் என்பது உலகிற்கே தெரியும். வெளியிடப்பட்ட நாள் முதல் இதய தெய்வத்தின் அனைத்து படங்களுமே இடைவெளி இல்லாமல் வசூல் சாதனை புரிந்துகொண்டிருப்பது நாடறிந்தது. இன்றைக்கும் உலகின் பல இடங்களிலும் தலைவரின் திரைக்காவியம் திரையிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. .. ஒரு படமல்ல..தலைவரின் நிறைய படங்கள் இன்றளவும் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. எனவே தேவையில்லாத இந்த பதிவை நீக்கவேண்டும் என்று தங்களைக் கேட்டுகொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் அறிவது :
புரட்சித்தலைவரின் புகழ் பரப்புவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் எங்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும், நானும், மக்கள் திலகத்துக்காக நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும், தவறாது கலந்து கொள்வது வாடிக்கையான ஒன்று. அது மட்டுமல்லாது, எங்களின் முழு ஒத்துழைப்பையும், ஆதரவினையும், என்றும் வழங்கி வருகிறோம்.
இது போன்ற மாபெரும் விழாக்களில், பெரும்பாலான சமயங்களில் புகைப்படத்துக்கு "போஸ்" அளிப்பதை தவிர்த்து விடுவேன். "எங்க வீட்டு பிள்ளை" 50வது ஆண்டு விழாவில், அரங்கத்தில், குழுமியிருந்த மாபெரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதிலும், உரிய இருக்கையில் அமரவைப்பதிலும், வெளியூரிலிருந்து வருகை தந்து சிறப்பித்த எம். ஜி. ஆர். பக்தர்களை வரவேற்று அவர்களை உபசரித்து, அவர்களுடன் அளவளாவதிலுமே, என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன்.
அவசர அலுவல் காரணமாக சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் கலந்து கொள்ள முடியமால் போனது. இதனை அவர் என்னிடம் கூறி, வருத்தப்பட்டார்.
என் மீது தாங்கள் கொண்டிருக்கும் அக்கறைக்கும், மக்கள் திலகத்தின் மீது மாறாத அன்பு கொண்ட ஒரு மூத்த பக்தர் மற்றும் பழுத்த அனுபவஸ்தர் என்று பாராட்டியமைக்கும், மிக்க நன்றி !
திரு தெனாலி ராஜன் அவர்கள் குணம் அடைந்து மீண்டும் மன்னர்- மன்னன் மக்கள்திலகம் திரியில் பதிவுகள் இடுவது மகிழ்ச்சி... மற்ற திரி நண்பர்கள் இந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் திரியில் பதிவிட நுழையும்பொழுது காலணிகளை ( footnote), வெளியே விட்டுவிட்டு வீட்டில் நுழைவது போல நாகரீகமாக நுழைவார்கள் என எதிர் பார்கிறோம்!!!!!! ஏனெனில் மக்கள்திலகம் திரிகென்று ஒரு தனி மாண்பே உள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவும்...இதையும் சொல்லி கொடுக்க கூட - வாத்தியார் ரசிகன் தான் தேவை போலும்.......
திரையுலக சக்கரவர்த்தி & வசூல் சக்கரவர்த்தி mgr ., அவர்களின் திரியினில் தேவையில்லாமல் நுழைந்து எங்கள் படம்தான் எங்கும் ஓடியது, உங்க படம் இரண்டு நாளில் தூக்கி விட்டார்கள் என்றெல்லாம் பதிவிடுவது எவ்வளவு அபத்தம் என்றே அறியாதவர்களும் உள்ளனரே என அனுதாபம் தான் நமக்கு ஏற்படுகிறது...நாம் இறைவன் அருளாலும், பொது மக்கள் கூட்டத்தின் வாயிலாகவும் நிரூபணம் செய்துதான் பதிவுகள் இடுகிறோம் என்பதையாவது உணர்ந்தால் நல்லது!!!!!!
நண்பர் திரு. முரளி அவர்களுக்கு,
தங்களது விளக்கத்தை படித்தேன். புரிந்து கொண்டேன்.
‘‘140க்கு 175 இணையாகாது, ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் 160 கூட 175க்கு இணையாகாது’’ என்று நீங்கள் கடந்த 13ம் தேதி உங்கள் திரியின் 458 வது பதிவில் கூறியிருந்ததைப் பார்த்து படம் வெள்ளிவிழா கொண்டாடவில்லை என்று கூறுகிறீர்களோ என்று நினைத்தேன். அதையடுத்துதான், வெள்ளி விழா நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் அளித்தேன். ஆல்பட் தியேட்டரில் படம் 190 நாட்கள் ஓடிய விளம்பரத்தையும் சகோதரர் திரு. யுகேஷ்பாபு பதிவிட்டார். அதை நீங்கள் மறுக்காதது மகிழ்ச்சி. ஆல்பட் திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன் படம் 190நாட்கள் ஓடியது என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
படகோட்டி பட விளம்பரம் போலி என்று அப்போது (ஆகஸ்டில்) நீங்கள் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், அதன் பிறகு திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்கள் படகோட்டி படம் சென்னையில் பிளாசா, மாம்பலம் ஸ்ரீநிவாசா ஆகிய தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதற்கான தினத்தந்தியில் வெளியான விளம்பரத்தை பதிவிட்டுள்ளார்.
அந்தப் படம் ஓடியதா? இந்தப் படம் ஓடியதா? என்று நான் கேட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்போது (ஆகஸ்ட், செப்டம்பரில்)ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடவில்லை என்று உங்கள் திரியில் வெளியான விமர்சனங்களுக்கு, உண்மயைக் கூறுங்கள் என்று நீங்கள் கூறுவீர்களே? அதேபோலத்தான் அப்போது நான் , ‘‘ராஜராஜசோழன் படம் 100 நாள் ஓடியது என்று சாந்தி தியேட்டரிலேயே கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளீர்களே?’ அது தமிழகத்தில் எந்த தியேட்டரில் 100 நாள் ஓடியது? என்று கேட்டிருந்தேன்’’ (அது அப்போது கேட்டது. இப்போது கேட்கவில்லை. கேட்கவும் மாட்டேன்) நன்றி.
நண்பர் சிவா அவர்களுக்கு,
எங்கள் திரிக்கு வருகை புரிந்ததற்கு நன்றி. வாருங்கள். திரு.ஆர்.கே.எஸ். திரு.ராகவேந்திரா சார் போல கருத்துக்களை பக்குவமாக தெரிவியுங்கள். ஆனால், மனம் புண்படும் வகையில் கருத்து கூறுவது வருத்தமளிக்கும் விஷயம். மேலும், கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தபோது, ‘என் படங்களின் உங்கள் படங்களின் சாதனைகளை முறியடித்தபடம் திரிசூலம் என்று திரு.சிவாஜி கணேசன் அவர்களிடம் புரட்சித் தலைவர் கூறியதாகவும் திரிசூலம் ரூ.2 கோடி வசூல் செய்ததாகவும்’ கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி உங்கள் கடந்த திரியின் 145வது பக்கத்தில் (1441 பதிவில்) கூறியிருந்தீர்கள்.
மேலும்,திரு.கமல்ஹாசனை தனது கலையுலக வாரிசாக திரு.சிவாஜி கணேசன் அறிவித்தார் என்று கூட சமீபத்தில் சொல்லி இருந்தீர்கள். அப்படி ஏதும் இல்லை என்று நண்பர் திரு. பட்டாக்கத்தி அவர்கள் கூட உங்களுக்கு பதில் சொல்லியிருந்தார். உணர்ச்சி வசப்பட்டோ அல்லது சரியான தகவல்கள் கிடைக்காததாலோ இப்படி ஏதாவது கூறுவது நடந்து விடுகிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நீதிக்கு தலை வணங்கு-18-3-2015
மக்கள் திலகத்தின் ''நீதிக்கு தலை வணங்கு '' - 40 வது ஆண்டு உதய தினம் .
1976ல் வெளிவந்த மாபெரும் வெற்றி படைப்பு .
தவறு செய்தவன் திருந்தியாகவேண்டும் என்ற உன்னத கருத்தினை மையமாக கொண்டு வந்த படம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு . இனிய பாடல்கள் நிறைந்த படம் .
அண்ணா சாலையில் இரண்டு அரங்கில் [ தேவிகலா - ஓடியன் ] வந்து தேவி கலாவில் 105 நாட்கள் [முதல் 100நாள்] படம் ஓடியது .
கனவுகளே ..ஆயிரம் கனவுகளே .. பாடலில் மக்கள் திலகத்தின் இளமை தோற்றமும் , விறுவிறுப்பான நடனமும்
ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தது .
நான் பார்த்தா ........ பாடலில் அன்றைய அரசியல் சூழ் நிலையில் அர்த்தமுள்ள பாடலாக வந்தது .
ஜேசுதாசின் மென்மை குரலில் இந்த பச்சை கிளிக்கு .. பாடல் அழகான தாலாட்டு பாடல் .
வரலக்ஷ்மியின் குரலில் மக்கள் திலகத்தின் எழிலான பிம்பத்தை போற்றி பாடும் பாடல் கண்ணுக்கு விருந்து .
எத்தனை மனிதர்கள் ...உலகத்திலே - ஜெயச்சந்திரனின் முதல் அர்த்தமுள்ள சமூக அவலநிலை பாடல் .
பார்க்க பார்க்க சிரிப்பு வருது - பாடலில் சர்க்காரியா ...ரிபோர்ட் நினைவுகள் வரும் ...
மக்கள் திலகம் - ராமதாஸ் சண்டை காட்சி - பைக் ரேஸ் காட்சிகள் - அருமை
1976ல் வந்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படம் .
courtesy - SRI MGR.COM & THIRU ROOP KUMAR
http://i60.tinypic.com/6h2jkk.jpg
VELLORE - APSARA - 1976
http://i62.tinypic.com/2crwlme.jpg
சின்ன வயசுல நினைவு தெரிய ஆரம்பிச்சப்ப பாத்த முதல் படம் நீதிக்குத் தலை வணங்கு. பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சு போன இந்தப் படத்தப் பத்தி இந்த பதிவு.
எங்கம்மா ஒரு தீவிர எம்ஜியார் ரசிகை. எம்ஜியார் படத்த மட்டும்தான் பார்ப்பாங்க.அப்படி போகும்போது சின்ன வாண்டுகளா இருக்கிற எங்களையும் கூட்டிப்போயி எங்களையும் எம்ஜியார் ரசிகர் ஆக்கிட்டாங்க.
கீழக்கரையில முன்ன அப்சரான்னு ஒரு தியேட்டர் மட்டும்தான். நல்லா கடற்கரை ஒரத்துல பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில இருக்கும். எம்ஜியார் படத்துக்கு மட்டும் அப்படி ஒரு கூட்டம் வரும். அப்பல்லாம் ஒரு கூட்டு மாட்டு வண்டியில மைக்கக் கட்டிகிட்டு ஊரு ஊராப் போயி நோட்டிஸ் வீசி படத்தப் பத்தி விளம்பரம் செய்வாங்க.
பாடல்கள் ஆறு, அத்தனையும் தேனாறு. பாடல்கள் எட்டு, அத்தனையும் தேன் சொட்டுன்னு எதுகை மோனையில் விளம்பரம் செய்வாங்க. இந்த விளம்பரம் செய்யுறதுக்குன்னே தியேட்டர்ல கஜினி காக்கான்னு ஒருத்தர் வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. நல்ல கணீர்ன்னு குரல் வளம் அவருக்கு.
எம்ஜியாருன்னு பளிச்சுன்னு பேரு சொல்லிட மாட்டாரு கஜினி காக்கா. பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் ஏழைகளின் தோழன், அண்ணாவின் இதயக்கனி,மீனவ நண்பன் படகோட்டின்னு ஆரம்பிச்சு பல பட்டங்களைச் சூட்டி வாத்தியார் சின்னவர் எம்ஜியார் நடிக்கும்ன்னு முடிச்சு படத்தோட பேரச் சொல்லுவாரு.
எம்ஜியாருக்கு மட்டுமல்ல எல்லா நடிகருக்கும் ஏதாவது ஒரு அடைமொழி சொல்லித்தான் பேரச் சொல்லுவாரு கஜினி காக்கா. சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவின்னு எல்லோருக்கும் தெரிஞ்ச பட்டங்களையும் சொல்லுவாரு. சில பேருக்கு பட்டங்கள் இல்லைன்னா ரவா லட்டு லதான்னு இவரே சில பட்டங்களைச் சூட்டிடுவாரு.
சரி நான் நீதிக்கு தலை வணங்கு படத்துக்கு வர்றேன். படத்தோட கதைப்படி எம்ஜியார் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. காலேஜில படிக்கிறவரு. அதே காலேஜுல கூட நம்பியாரும் படிப்பாரு.
நம்பியாரு பெயிலான மார்க்கைல்லாம் பாஸ் மார்க்கா மாத்தி எம்ஜியார் அப்பாகிட்ட காட்டி சமத்துப் பிள்ளையா வலம் வருவாரு. எம்ஜியாரு அப்படியெல்லாம் பண்ணாம நீதிக்குத் தலைவணங்கி அப்பாகிட்ட கெட்டபேர வாங்கிகிட்டு இருப்பாரு.
எம்ஜியாரோட அம்மாவா ஜி.வரலட்சுமி நடிச்சிருப்பாங்க. அஜந்தா கொண்டை போட்டுகிட்டு பட்டுப் புடவையும் நகையுமா கணீர்ன்னு வெங்கலக் குரல்ல ‘இந்த பச்சைக்கிளிக்கொரு முத்துச்சரம்ன்னு பாடுவாங்க.அனேகமா எல்லாப் படத்துலயும் யார்மேலயாவது பாசம் காட்டனும்னா சில காட்சிகள்தான் பொதுவா வைப்பாங்க.
இந்தப் படத்துலயும் எம்ஜியாருக்கு போர்வைல்லாம் போத்தி தூங்கவைப்பாங்க அவங்க அம்மா.
படத்தோட ஆரம்பத்துல ஒரு பைக் ரேஸ் சீன் வரும். அதுல தலைவரு 5ம் நம்பர் சட்டை போட்டுகிட்டு எண்ட்ரி ஆவாரு. தலையில் ஹெல்மெட்டு போட்டுகிட்டு 5ம் நம்பர் சட்டையோட பைக்குல தலைவரு உட்காந்து இருக்கிற காட்சி அனேகமா இந்த படத்தோட எல்லா வால் போஸ்டருலயும் இருக்கும்.
அப்புறமா நம்பியாரோட கார் ரேஸ்ல களம் இறங்குற தலைவரு, வண்டிய வேகமா ஓட்டிட்டு போகும்போது குறுக்க வர்ற பள்ளிக் குழந்தைகளின் மேல் மோதாம இருக்க வயல்ல இறங்குறாரு. அங்க வந்துகிட்டு இருக்குற ஒரு பெரியவர் மேலயும் இன்னொரு ஆள் மேலயும் மோதிடுவாரு. இதுல பெரியவர் பலியாகிவிட இன்னொரு ஆளுக்கு கண்பார்வை போயிடுது.
சட்டம் தண்டனை தராட்டாலும் மனசாட்சி உறுத்தவே தலைவரு வீட்டை விட்டு வெளியேறி லதா வீட்டுல பட்லர் வேலைப் பார்த்துகிட்டு பார்ட் டைமா அவரால பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்த காப்பாத்துறாரு.
இவரால் கண் பார்வை பறிபோன ஆளுக்கு பார்வை வர உதவி செய்யுறாரு. பார்வை வந்ததும் எம்ஜியார பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறவர் எம்ஜியாரோட நல்ல குணத்தப் புரிஞ்சிகிட்டு மன்னிப்பு கேட்க கடைசியில் எல்லாம் சுபமா முடியுது.
படத்துல இந்த பச்சைக்கிளிக்கொரு முத்துச்சரம்ன்னு ஜி வரலட்சுமி குரல்லயும் ஜேசுதாஸ் குரல்லயும் ரெண்டு பாட்டு. அப்புறம் நல்லநேரம் பட்த்துல முன் கொத்து முடியோட தலைவரு இருக்குற போட்டாவை பாத்துகிட்டே லதா கனவு காணுற மாதிரி ‘கனவுகளே ஆயிரம் கனவுகளேன்னு ஒரு பாட்டு.
தலைவரு வீட்டை விட்டு வெளியேறும் போது ஜெயச்சந்திரன் குரல்ல ‘எத்தனை மணிதர்கள் உலகத்திலேன்னு ஒரு பாட்டு. அப்புறம் பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியலேன்னு ஒரு பாட்டு வரும். அதுல நீ சமைச்சு வச்ச வாழைக்காய வாயில் வக்க முடியல நீ பொரியல் செஞ்ச புடலங்காயில் கருக நாத்தம் சகிக்கலன்னு லதா சொல்ல அதுக்கு தலவரு ‘கண்ட கண்ட உரத்தப் போட்டு காய்கறிய வளர்க்கிறான் அந்த உரத்துல் கூட ஊழல் பண்ணி எங்கப் பேர கெடுக்கிறான்னு கருணாநிதிய ஒரு வாரு வாரியிருப்பாரு. அப்ப உரத்துல இருந்த ஊழல் 3ஜி ஸ்பெக்ட்ரம் வரை தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.
கடைசியா நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கு வைத்தியம் பார்ப்பேன், பெற்றெடுத்த தாயாக மத்தவங்கள நான் நினைச்சு பிள்ளையென வாழ்பவண்டான்னு கருணாநிதிக்கு அட்வைசும் பண்ணியிருப்பாரு.
Courtesy - nagendran - net
http://i60.tinypic.com/2iictck.jpg
BOTH THILAGAMS- MAYYAM EFFECT