Tht shd not happen. Letz hope so
Plum, :thumbsup:
Printable View
Tht shd not happen. Letz hope so
Plum, :thumbsup:
ennadhu oru paattukku dance-aa? Aduththu enna item song in Soundarya's nesstu film?
Actually guest role-naa OK. EdhO sruthiyOda first husband adhu maadhiri edhaavadhaa irukkanum :yessir:
SruthiyOda infant child-a Soundarya amma graphics'la morph panni Aadhavan Surya-va beat panna pOranga.
apdi gibdi edhaachum silratthanamaa pannaanga... ivanga rendu perayum kolappannittu jailukku pogavum naan thayaaraa irukkaen... :evil:
kaduppaettharaar my lord!!!
ஒரு வேளை இங்கே சொன்னாப்ல முன்னாள் சோடியாவோ இல்ல கொய்ந்தயாவோ காட்டுனா, "வொய் திஸ் கொலைவெறி" ங்குற வார்த்தைக்கு பொருத்தமா இருக்கும்
It doesn't take tweeter or facebook to make Rajini less than larger than life star. His daughters' are enough :evil:. Hope Kamal doesn't take that call from Shruthi.
This week's 'India Today' is a Rajnikanth special. Features interviews of Ajith, UTV Dhananjeyan, Ajayan Bala, Soundarya Rajnikanth, Anbumani Ramadoss and many others.
Dont know.. He said that PMK had a rusty relationship with SS, following their campaign against smoking. But since he stopped smoking on screen, his films have been blockbusters. After that, SS has been in good relationship with the doctor family, inviting them for Soundarya's marriage and attending their family functions.
A R Rahman is the Music Director of Kochadayan...
Tweeple,crew---someone Ive always looked up to admire, adore,love,respect and am in awe of,MUSIC- the one and only A R RAHMAN.God is great...
-Soundarya...
Yaaravadu oru new thread kochadayan'ku start pannunga...
Ippadi puthu thread aarambichuthaan padam release aaga mattunguthu....makkal ellam thayangurango.....6/7 masathula or 3D padam edukka ivangalla thaan mudiym.... ithakeetavudaney "Suyamvaram" tamil padam ory naal eduththu thaan nabagam varuthu.....
soundharya pesaama chit fund edhaanaa aarambikkalaam - ella talentsum irukku.
Shankar joins again with Superstar after Kochadaiyan. And that will be a Socio-Action Adventure like Sivaji. He may deny it. But it is true.
The future of Rana remains a mystery. Don't know what Superstar will decide. Let's see.
-Sundar
What sundar says is true means,then surely sultan is hara is rana is kochadayan... once again KSR is the poor guy...
மீண்டும் ஷங்கர்-ரஜினி - எக்ஸ்க்ளூசி ஸ்டோரி...
நமது வாசகர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் நியூஸ் இது. மறுபடியும் ஒன்று சேர்ந்து ஒரு மெகா ஹிட்டுக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும். நண்பன் படத்தில் மூழ்கியிருந்த ஷங்கர் கடந்த சில வாரங்களாக முழுக்க முழுக்க இந்த ரஜினி படத்திற்காக நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார். இதையடுத்து ஏராளமான கேள்விகள் எழுந்திருக்கிறது கோடம்பாக்கத்தில்.
அப்படியென்றால் ராணா என்னவாகும் என்பதுதான் முதல் கேள்வி. கோச்சடையான் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நேரடியாக ஷங்கர் படத்திற்குதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான் படத்தில் கூட ரஜினி சில காட்சிகளில்தான் தோன்றப் போவதாகவும் தகவல். அதாவது இவரே கோச்சடையான் கெட்டப்பில் தோன்றி தனது கதையை கூற ஆரம்பிப்பாராம். சில வார்த்தைகளில் இவர் கதையை சொல்லிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று அனிமேஷன் உருவத்திற்கு தாவ ஆரம்பித்துவிடும் காட்சிகள். இப்படி இடையிடையே ரஜினி தோன்றி தோன்றி முழு கதையையும் நகர்த்திச் செல்வதாக திட்டமாம்.
அதுமட்டுமல்ல, இந்த கோச்சடையானுக்காக ரஜினி அதிகபட்சமாக பத்தே நாட்கள்தான் ஒதுக்கப் போகிறாராம். இப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஷங்கர் படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் ரஜினி என்கிறது சில தகவல்கள்.
இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கிறார். அவரிடமும் பேசி கதை சுருக்கத்தை சொல்லியிருக்கிறாராம் ஷங்கர்.
அப்படியென்றால் கே.எஸ்.ரவிகுமார்? ராணா வரும் வரும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை வந்தால், ரவிகுமார் இருப்பார் அதில்.
Hope kochadaiyaan (what a beetiful name) does not happen. Shankar-Rajini, I am in :D But indha 3-la kEst rolu, 3 audio laanj-la speech ellaam vonaam :twisted:
Will he be ever interested in small, character driven movie? No. Go suck lemon, Grouch.
Ravon, Kuselan ellAm rejetted. Small charatternA Saarug gaan, P Vasu padathula illai. SummA apdiyE north tour adichu Kashyapar, BharadwajarkellAm nadichu kuduththA indiavE malaichu pOgAdhA? That and all will be low stake too.
Plum,
I am not talking about the content of the movie at all.. I am talking about the hype it will create, the expectations, the the way the film is marketed- ithellathukkum oru example Kuselan..
Of course, I am one of those who want Rajini to do more strong character roles..
Enna Boss na thalivara, oru Indiana Jones mathiri charecter action adventurela varuvaanu ethirparkuren........ appadi ellana... Leone style western moviela varuvaranu ethirparkuren.... IMO, I decided not seeing thalivar in charecter roles, Let him be a superstar and retire gracefully as a superstar.....
கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது :
இந்த விழா குறித்து, காலை ரஜினி சாரை நான் சந்தித்தபோது கூறினேன். அவரிடம் சொல்லிவிட்டு தான் இங்கு வந்தேன். நான் தினமும் அவரை சந்தித்துக்கொண்டு இருக்கிறேன். கண்டிப்பாக ராணா வரும். கோச்சடையான் என்ற பெயரை பலர் சரியாக உச்சரிப்பதில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக உச்சரிக்கிறார்கள். அதை மக்களிடம் ரசிகர்களாகிய நீங்கள் தான் சரியாக கொண்டு போய் சேர்க்கவேண்டும்.
கோச்சடையானை பொறுத்தவரை அனைத்து காட்சிகளும் ஸ்டூயோவினுள் எடுக்கவிருக்கிறோம். அது மோஷன் காப்ச்சர் செய்யப்பட்டு அனிமேஷன் மாடலிங் செய்யப்படும். ராணாவை பொறத்தவரை கோச்சடையான் முடிந்தவுடன் அதன் படப்பிடிப்பு துவங்கும். ரஜினி இப்பொழுதே கூட ராணாவை துவக்கத் தயார் தான். ஆனால், ராணாவில் கடுமையான போர் காட்சிகளும், குதிரை சவாரிகளும் இருப்பதால், மருத்துவர்கள் அதை சற்று ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். கோச்சடையானை முடிப்பதற்குள் ரஜினியும் பக்காவாக தயாராகிவிடுவார். பின்ன்னர் ராணா படப்பிடிப்பு துவங்கும். என்றார்.
சூப்பர் ஸ்டாருக்காக அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலை மேடையில் தாம் பாடவிருப்பதாக கூறி, அசத்தலாக பாடினார். தொடர்ந்து பேசுகையில், என் மகனின் திருமண வரவேற்பிற்கு சமீபத்தில் வந்தபோது கூட, அதே பழைய சுறுசுறுப்புடன் இருந்தார். அவருடைய வயது 62 அல்ல. 36 தான். அவர் சினிமாவுக்கு வந்து 36 வருடங்கள் ஆகின்றன. அந்த 36 தான் அவருடைய வயது. அவர் என்றும் இளமையுடன் இருப்பார். ரசிகர்களுடைய பவர் தான் அவரை திரும்ப மீட்டேடுத்துள்ளது. அவருக்கு நீங்கள் ஒரு பெரிய பரிசு. என்றார்
There are rumors that Sneha will be playing Rajini sir's sister in the new movie.
Happy Birthday Thalaivaaa... Marupiravi eduthu vandirukum superstar valzha pallandu...
Happy birthday Shivaji Rao Gaekwad aka Rajinikanth aka Superstar!!!! I will not give up hope that you will one day do a character role and give the Bolly geezers run for their money.
Easygoer, you would see my wife in Facebook RBSI group, appa appa-nu sollittu ellathukum clicking "like".
Long live superstar ! Pray for him to get back on screen......
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு
உளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!
http://i1110.photobucket.com/albums/.../Rajini2-1.jpg
http://i1110.photobucket.com/albums/.../Rajini1-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Thalaivar :bow: :2thumbsup:
Happy birthday Rajni Saar! Have a great year ahead :D
http://i39.tinypic.com/swajar.jpg
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!!!
Dear Birthday, Happy Rajnikanth to you !!
Long Live Rajini, The king who stole our hearts and gave back happiness..
"Powerthaan undu, thimire illai" -enbatharku eduthukkattai vaazum uththamane.. vaazka nee pallaandu..
Just back from Saidapet for you know what. Was there only for a few mins though. Traffic blocked esra esra.
Thanks Pammalar for the pics. Do post more such pictures if you have.
Anyone who watched yesterday's Vijay TV special on Rajini? Did you like it?