Ravon, Kuselan ellAm rejetted. Small charatternA Saarug gaan, P Vasu padathula illai. SummA apdiyE north tour adichu Kashyapar, BharadwajarkellAm nadichu kuduththA indiavE malaichu pOgAdhA? That and all will be low stake too.
I am not talking about the content of the movie at all.. I am talking about the hype it will create, the expectations, the the way the film is marketed- ithellathukkum oru example Kuselan..
Of course, I am one of those who want Rajini to do more strong character roles..
Enna Boss na thalivara, oru Indiana Jones mathiri charecter action adventurela varuvaanu ethirparkuren........ appadi ellana... Leone style western moviela varuvaranu ethirparkuren.... IMO, I decided not seeing thalivar in charecter roles, Let him be a superstar and retire gracefully as a superstar.....
In theory there is no difference between theory and practice; in practice there is
K S Ravikumar's speech at Rajini's birthday function organized by fans...
கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது :
“இந்த விழா குறித்து, காலை ரஜினி சாரை நான் சந்தித்தபோது கூறினேன். அவரிடம் சொல்லிவிட்டு தான் இங்கு வந்தேன். நான் தினமும் அவரை சந்தித்துக்கொண்டு இருக்கிறேன். கண்டிப்பாக ராணா வரும். ‘கோச்சடையான்’ என்ற பெயரை பலர் சரியாக உச்சரிப்பதில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக உச்சரிக்கிறார்கள். அதை மக்களிடம் ரசிகர்களாகிய நீங்கள் தான் சரியாக கொண்டு போய் சேர்க்கவேண்டும்.”
கோச்சடையானை பொறுத்தவரை அனைத்து காட்சிகளும் ஸ்டூயோவினுள் எடுக்கவிருக்கிறோம். அது மோஷன் காப்ச்சர் செய்யப்பட்டு அனிமேஷன் மாடலிங் செய்யப்படும். ராணாவை பொறத்தவரை கோச்சடையான் முடிந்தவுடன் அதன் படப்பிடிப்பு துவங்கும். ரஜினி இப்பொழுதே கூட ராணாவை துவக்கத் தயார் தான். ஆனால், ராணாவில் கடுமையான போர் காட்சிகளும், குதிரை சவாரிகளும் இருப்பதால், மருத்துவர்கள் அதை சற்று ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். கோச்சடையானை முடிப்பதற்குள் ரஜினியும் பக்காவாக தயாராகிவிடுவார். பின்ன்னர் ராணா படப்பிடிப்பு துவங்கும்.” என்றார்.
சூப்பர் ஸ்டாருக்காக ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலை மேடையில் தாம் பாடவிருப்பதாக கூறி, அசத்தலாக பாடினார். தொடர்ந்து பேசுகையில், “என் மகனின் திருமண வரவேற்பிற்கு சமீபத்தில் வந்தபோது கூட, அதே பழைய சுறுசுறுப்புடன் இருந்தார். அவருடைய வயது 62 அல்ல. 36 தான். அவர் சினிமாவுக்கு வந்து 36 வருடங்கள் ஆகின்றன. அந்த 36 தான் அவருடைய வயது. அவர் என்றும் இளமையுடன் இருப்பார். ரசிகர்களுடைய பவர் தான் அவரை திரும்ப மீட்டேடுத்துள்ளது. அவருக்கு நீங்கள் ஒரு பெரிய பரிசு.” என்றார்
Know something about everything and go deeper in one thing
Bookmarks