ஆலத்துக்கு இவ்வளவு ஆலம் விழுதுகளா? சந்திரசேகரன் சார் நீங்களுமா? கார்த்திக் சாருக்கு இவ்வளவு அழகாக கவிதை வருகிறதே!
Printable View
ஆலத்துக்கு இவ்வளவு ஆலம் விழுதுகளா? சந்திரசேகரன் சார் நீங்களுமா? கார்த்திக் சாருக்கு இவ்வளவு அழகாக கவிதை வருகிறதே!
1.10.2013
http://i44.tinypic.com/2w3dlj7.jpg
நடிகர் திலகத்தின் பிறந்த நாளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் .
நடிகர் திலகத்தின் நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை
http://i43.tinypic.com/m95auv.jpg
தெரிவித்து கொள்கிறோம்
வினோத் சார்
நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமான தங்களுடைய பதிவிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
நேற்று . 29.09.2013 ... மாலை நடைபெற்ற விசில் நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள்.. நன்றி முகநூல் நண்பர் பாஸ்டன் கணேஷ் அவர்கள்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...39237885_n.jpg
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...52562890_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...57977193_n.jpg
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...94760727_n.jpg
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...83052131_n.jpg
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...48080911_n.jpg
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...60381447_n.jpg
நாளை 01.10.2013 செவ்வாய்க் கிழமை, நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு sun life தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. காலையில் நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து துள்ளல் பாடல்கள், தொடர்ந்து பிரபலங்களின் கருத்துக்கள், மோஹன் ராம் அவர்களின் சிறப்பு நினைவலைகள், ரசிகர்களின் பேட்டி இடம் பெற்ற நான் சிவாஜி ரசிகன் நிகழ்ச்சி, காலையில் வைர நெஞ்சம், இரவில் பலே பாண்டியா, திரைப்படங்கள் என நாள் முழுதும் நடிகர் திலகத்தை நினைவூட்டும் நிகழ்ச்சிகளைக் காணத் தவற வேண்டாம்.
இது மட்டுமின்றி காலை 8 முதல் 10 வரை மாலை மலர் நிறுவனத்தின் ஆஹா பண்பலை வானொலியில் நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
பிதாமகரின் பிறந்தநாள்.
http://caccioppoli.com/Animated%20gi...appy)/0104.gif
நான் வணங்கும் தெய்வமே!
உன் பொற்பாத கமலங்களைத் தொட்டு வணங்குகிறேன்.
அனைத்து நண்பர்களுக்கும்,
நடிகர் திலகத்தின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/sor.jpg
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Dear Ragavendran Sir
Thanks for your information about NT's Birthday programmes in various channels like VASANTH TV and SUNLIFE. Also Thanks for photos abut yesterday programme
You people are Great Gift for Sivaji Fans. If you have any snaps on Nan Vazha Vaippen at Mahalaxmi theatre also provide us
C.Ramachandran.
மகாலட்சுமி திரையரங்கில் நான் வாழ வைப்பேன் திரைப்படம் சிறப்பாக வெற்றி நடை போட்டுள்ளது. நேற்று மாலை வழக்கம் போல் ரசிகர்களின் அளப்பரையுடன் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒரு புதுப்படத்திற்கு ஈடாக .. சொல்லப் போனால் அதையும் மிஞ்சக் கூடிய அளவில் ... வசூலைப் பெற்று வருகிறது நான் வாழ வைப்பேன் திரைப்படம்.
தொலைக்காட்சி நிருபர்கள் நேற்றைய மாலை ரசிகர்களின் அளப்பரையினை கவரேஜ் செய்துள்ளதாகவும் நாளை .. நடிகர் திலகம் பிறந்த நாளையொட்டி சேனலில் ஒளிபரப்ப உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இச்செய்திகள் இப்படத்தை விநியோகித்துள்ள நமது நண்பர் அவர்களும் உறுதிப் படுத்தியுள்ளார். சாய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம்.
இன்று தமிழின் பிறந்தநாள் !
கப்போலோட்டிய தமிழன் , வீரபாண்டிய கட்டபொம்மன் இன்னும் பலர் ஒரு கூட்டுக்குள் ஒன்றாக வந்த நாள் !
நன்றி என்றால் இதுவன்றோ என்று சொல்ல ஒரு கர்ணன் உருவான நாள்
அப்பரை சிவன் கண்டதும் , சிவனை அப்பர் கண்டதுமான இனிய நாள்
ஒரு அந்தோணியை , ஒரு கண்ணனை , ஒரு ரஹீமை , உலகம் கண்டுகொண்ட நாள்
இந்த நாளும் இனி வராதோ என்று தமிழ் அன்னை ஏங்கி கண்ணீர் விடும் நாள்
ஒரு தமிழ் நாட்டையே திருப்பி போட்ட நாள் - பராசக்தியின் அருளால்தான் தான் ஒருவன் உயர்தமனிதனாக முடியும் என்று நிரூபித்த நாள் .
அருமையான ரசிக பிள்ளைகளை உருவாக்க உரம் போட்ட நாள்
நன்றி மறந்தவர்களுக்கும் பாவ மன்னிப்பு வழங்கும் நாள்
இந்த ஒருநாள் போதுமா - அவன் புகழ் பாட இந்த ஒரு நாள் போதுமா ??
போதாது போதாது இது இறைவன் ஆணை !!
Ravi -Hyderabad
:):smokesmile:
நடிப்புலக சாம்ராஜ்ஜியத்தின் நிரந்தர சக்கரவர்த்திக்கு
கலையுலக சாம்ராஜ்ஜியத்தின் காவிய தலைவனுக்கு
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஓங்கு புகழ் கலைஞனுக்கு
வந்தாரை வாழ வைத்த Vasool Chakravarthi கணேசனுக்கு
அன்றும் இன்றும் என்றென்றும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற தமிழ் நாட்டு கலையுலகின் திலகத்திற்கு எங்கள் அருமை நடிகர் திலகத்திற்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இமயம் போல் உங்கள் புகழ் மென்மேலும் வளரட்டும்!
அன்புடன்
Vazga nadippu kadavul Sivaji pugaz
http://i1366.photobucket.com/albums/...psa35ab1d8.jpg
On the Birthday of Legendary Nadigar Thilagam, my wishes to all hubbers of NT thread..
Nadigar Thilagam Sivaji's Birthday Celebrations in Vasanth TV
http://i1277.photobucket.com/albums/...psfe0b8c67.jpg
(newtamilcinema.com)
A simple memorial to a legendary thespian
http://www.thehindu.com/news/cities/...?homepage=true
2014-ம் ஆண்டில் வெளிவரப்போகும் தமிழ்த்திரைக்களஞ்சியம் நடிகர் திலகம் புகழ்மாலை [ஒன்று] பிரம்மாண்ட புகைப்பட மலருக்கு நல்வாழ்த்துக்களை நல்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது அநேக கோடி நன்றிகள் !!!
HAPPY SIVAJI JAYANTHI TO ALL !!!
[1.10.1928 - 1.10.2013] : 86th BIRTHDAY
http://i1110.photobucket.com/albums/...2054339619.jpg
பக்தியுடன்,
பம்மலார் சுவாமிநாதன்.
உன்னுடைய பிறந்த நாளை விட தனக்கு நெருங்கி எதுவுமில்லை என்று தெரிந்தே நான் உருகி வணங்கும் சரஸ்வதி கலைமகள் தன்னுடைய பூஜை நாளுக்கு நெருங்கியே உன் பிறந்த நாளை அமைத்தாள். அடிமைகளை ஒழித்ததாய் பல நாடுகள் பெருமை படும் காலத்தில்,இவ்வளவு அடிமைகளை உன் நடிப்பினால் உருவாக்கி,பெருமை கொள்ளும் அமரனே, இந்த அடிமைகள் என்றுமே விடுதலை பெரும் வாய்ப்பே இல்லை.
அடி பணிகிறோம். தொழுகிறோம்.
௨
அக்டோபர் 1
இந்த நாள்
கலையின் நாள்
உண்மையின் நாள்
உழைப்பின் நாள்
உயர்ந்த ரசனையின் நாள்
தேசபக்தியின் நாள்
நவரசங்களின் நாள்
உலகதரத்தின் நாள்
கம்பீரத்தின் நாள்
ஆண்மையின் நாள்
பெருமிதத்தின் நாள்
தன்னடக்கத்தின் நாள்
மற்ற 364 நாட்களுக்கும்
உயிர் கொடுக்கும் நாள்
வாழ்க அக்டோபர் 1
வளர்க தலைவர் புகழ்.
எழுத்து விற்பன்னர்களின் உள்ளக் கிடக்கை
எழுந்து நீ வா என்பதே என்பதை
அறிவாய் நீயும் அதனால் மீண்டும்
எழுந்து வா என்பதே என்னுடைய வேண்டுகோள்
ஆண்டவன் கட்டளையும் கூட
விரைந்து வா அங்கே நடித்தது போதும்
கடவுள்கள் கிடக்கிறார்கள்....
எங்களுக்கு நீங்கள் தான் கடவுள்
மீண்டும் வருவாய் என்பது எங்கள் எண்ணம்
தமிழ் மீண்டு வரும் என்பதும் எங்கள் எண்ணம்
மீண்டும் வருக...
http://i1146.photobucket.com/albums/...psafb63d6f.jpg
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப் படும் போஸ்டர்
http://i1146.photobucket.com/albums/...ps56028016.jpg
நிழற்படம் உபயம் உறந்தை செல்வம் அவர்கள்.
நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கென கோவையிலிருந்து ஓவியர் ஜீவா தீட்டிய ஓவியம்.
http://imageshack.us/a/img600/6132/4wxs.jpg
மலேசியா ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நடிகர் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறது. மலேசிய நேரப்படி கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரலில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒளிபரபப் படுகின்றன.
10:30 am Galatta Kalyanam
2:30 pm Paar Magale Paar
6:00 pm Thiruvilaiyaadal
தகவலுக்கு நன்றி நவ் சார்.
ஜீவாவின் கைவண்ணத்தில் உயிரோடு உரையாடுகிறார் நடிகர் திலகம்.
நன்றி வெங்கிராம் சார்
கடந்து சென்ற ஜூலை 21 - சிவாஜியின் இறந்த தினத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீவா தீட்டிய ஓவியம். ( மன்னிக்கவும், என்னடா பிறந்த நாள் அன்று இறந்த நாளைப் பேசுகிறானே என தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)
http://imageshack.us/a/img534/4125/9yf8.jpg
தற்போதைய காலக் கட்டங்களில் அடுத்தவரின் திறமையை அபகரிக்கும் இணையத்திருட்டு அதிகரித்து விட்டதால் ஓவியர் தனது பெயரை படம் முழுதும் நிரப்பி வருகிறார். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
You have been the source of inspiration for me for Discipline/Dedication/Performance... so on for years from now.
You will continue to be so not only for me but for millions and millions of movie goers, not restricting to Tamilians or Indians and will continue to inspire many more in future too!
Long live Tamil and Long Live the glory of the one and only Cultural Ambassador of Tamil!
Regards,
R. Parthasarathy
(couldn't somehow get google tamil tranlisteration and hence in English)
http://www.comedyulagam.com/wp-conte...ovie-scene.jpg
தமிழ் நாட்டின் தலை மகனே, கலை மகனே , நிரந்தர வசூல் சக்ரவர்த்தியே உன்னை மறந்தால் தானே நினைபதற்கு.
//On the Birthday of Legendary Nadigar Thilagam, my wishes to all hubbers of NT thread..//
//சிவாஜி ஜெயந்தி//
மேற்கண்ட இரண்டும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..
சிவாஜி ஜெயந்தி அன்று அனைத்து என் டி த்ரெட் நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் (ம்ம்.. ஸாரி..ஏனோ இருவர் உள்ளம் பறவைகள் பலவிதம் பாடல் நினைவில் வருகிறது :) )
அவருடைய பிறந்த தினத்தில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ரிலீஸ் ஆன ஒரே காவியம் "துணை"(1/10/1982). ஆனால் மறக்க முடியாத பெருமைக்குரிய படமாக அமைந்தது.
இதில் தசரத ராமன் பாத்திரம் பிரமாதமாக படைப்பு பெற்று நடிகர்திலகத்தால் அற்புதமான உருவம் பெற்றது. உயிர்ப்பு பெற்றது.உணர்வு பெற்றது. அமரத்துவம் பெற்றது.
தசரத ராமன்-
1)மகனுடன் தனித்து மகனுக்காகவே வாழும் possessive தந்தை.
2)சமூக உயர் நோக்கம் கொண்ட அரசாங்க அதிகாரி.
3)எந்த மாதிரி மனநிலையில் இருந்தாலும், extrovert ஆக எல்லோரிடமும் (பெண்கள் உட்பட) மிக நட்பாக பழகி,சரளமான நகைச்சுவை உணர்வோடு பழகும் இனிய மனிதன்.
4)தன்னுடன் உடன் இருக்கும் அக்கம்பக்கத்தார் நண்பர்கள் நலனில் மிக அக்கறை செலுத்துபவன்.
5)ஒரு சிறிய அசந்தர்ப்பம் (மகனும் நண்பனும் பேசி இவரிடம் சொல்லாமல்)அவருக்கு வாய்க்க போகும் மிக முக்கியமான (மருமகள் cum மகள்)ஒரு உறவை திரிந்த பார்வையில் பார்க்க வைக்கிறது.
6)கல்யாணத்துக்கு பிறகும் உறவு சீர்படாமல் ,மேலும் திரிவே காண்கிறது.
7)உன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடி ரீதியில்.
8)தசரத ராமனின் outdated மனநிலை,புலம்பல்,possessiveness ,disciplinarian attitude (out of care ) சூழ்நிலையை சீர்கெடுத்து,மருமகளை இவரை எதிரியாகவே பார்க்க வைத்து கொஞ்சம் vicious ஆகவே மாற்றுகிறது.
9)எனக்கு பிடித்த இரு அற்புத காட்சிகள். சம்பந்தியிடம் தேவையில்லாமல் பேசி,புலம்பி, (insulting tone கொண்டு )வாங்கி கட்டும் இடம்.வேறு ஏதோ நினைவில் இருக்கும் போது,அலுவலகம் வந்து கூப்பிடும் மகனிடம், சடாரென்று அங்கே இங்கே பார்த்து நினைவு வந்து சுதாரிக்கும் இடம்.
10)தசரத ராமன், தன்னிலை மறந்து ,dejection ,depression ,loneliness ஆகியவற்றில் தவித்து ,வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாகும் கட்டங்களில் நடிகர்திலகம் தவிர வேறு யாரையேனும் நினைத்தேனும் பார்க்க முடியுமா?
இளைய தலைமுறையினர் பார்த்தே ஆக வேண்டிய எண்பதுகளின் நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய படம்.(இசையை மறந்து,தவிர்த்து விடவும்)
வியட்நாம் வீடு சுந்தரம்,துரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
Correct Chinnakannan. Jayanthi pair cute in iruvar ullam.
துணையைப் பொறுத்தவரை வயதான, ரயிலில் பயணிக்கிற அரசாங்க அதிகாரியாக, மருமகளின் வெடுக் வெடுக் சுபாவத்தைப் பொறுத்துக் கொள்பவராக மிகப் பொருத்தமாகவும் நன்றாகவும் நடிப்பை வழங்கியிருப்பார் என்.டி.
ஆனால் மெய்ன் ரோல்க்கு அவர் இருக்கார்ப்பா என்ற நினைப்பில் சக நடிகர் தேர்வில் கோட்டை விட்டிருப்பார்கள்.(விடலைப் பையனாட்டம் இருக்கும் சுரேஷ்,பூசினாற்போல் இருக்கும் ராதா,கொழுகொழு சரிதா என நினைவு (என்ன ரோல் என மறந்து விட்டது)..).கொஞ்சம் முனைந்து செதுக்கியிருந்தால் படம் இன்னும் பிரமாதமாக வந்திருக்கும்..
//அந்தப் பாட்டில்(இருவர் உள்ளம் பறவைகள் பலவிதம்), அதன் தொடர்ச்சியான காட்சியில் இருவரிடமும் இளமை துள்ளும் என நினைவு கோபால் சார்//
Many more happy returns of this day to be remembered not only by Tamils but all those interested in acting.
Heartfelt Birthday wishes to one nd only the pillar of Indian cinema...
vaazhtha vayathu illai.. Vanangugirom.. :bow:
கோபால்/ சின்ன கண்ணன் sir
சிவாஜியே துணை என்று துரை எடுத்த ஒரு படம் - NT அவரை கை விடவில்லை - துரைக்கு துணை வராதவர்கர்களில் முக்கியமானவர்கள் :
1 இசை
2. பாடல்கள்
3. சுரேஷின் குழந்தைத்தனமான நடிப்பு
4. ராதாவின் மிகையான அலட்டல்
5. கதை இப்படித்தான் போகும் என்ற ஒரு முன் எச்சர்றிக்கை
இவை எல்லாம் துணை வராம இருந்தும் , படம் இன்றும் பலமுறை பேசபடுகிரதன்றால் அதற்க்கு காரணம் NT'யின் நடிப்பு ஒன்றே !
Ravi -Hyderabad
Yes. I agree with you on songs and music. A big let down by Sankar-Ganesh.
But Suresh is adequate for the Role. Radha has given a neat performance as she is required to show the viciousness in the later part ,it may look little exaggerated. But in my opinion ,she has done a good job. Thunai's strength is not in storyline but its unpredictability lies in clash of emotions and greyish shades of individuals. A good and neat movie had an above average run.
dear all
today went to kapaleeswarar temple where our devotees of NT organised excellant annadhanam (free food) for public . Around 250 were taken food.
Nicely organised by Mr.Srinivasan and Mr.Sekar of sivaji peravai.
"(Choudry) NT fans will never fail (my dear son)"
Regards
Gk