திரு.உத்தமபுத்திரன் அவர்களுக்கு
தாங்கள் பதிவு செய்த அனைத்து வீடியோக்களுக்கும் எனது நன்றி. குறிப்பாக இன்று காலை தங்கதலைவர் தமிழுக்கு உயிர் கொடுத்த ஒரே நடிக வேந்தர் தன் சிம்மக்குரலால்
கலை உலகை நடுங்க வைத்த கலைப்பொக்கிஷ்ம் நடிகர் திலகத்தின் சேரன் செங்ககுட்டுவன் வசனத்தை கேட்டு இன்றைய பொழுதை ஆரம்பிக்கிறேன்
C. Ramachandran