-
16th November 2013, 03:18 PM
#1
Senior Member
Senior Hubber
Nadigar Thilagam Sivaji Ganesan Part 12
அன்புள்ள நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
உலகின் ஒப்பற்ற கலைஞராம், கலைத்தாயின் மூத்த மகனாம் (ஏன், அவரே கலைமகளின் அவதாரம் என்றும் சொல்லலாம்), நடிகர் திலகத்தின் பன்னிரெண்டாவது திரியைத் துவக்கி வைக்குமாறு பணித்த திரு . முரளி அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள். அதனை வழி மொழிந்த திருவாளர்கள். ராமஜெயம் மற்றும் கோபால் அவர்களுக்கும் அலைபேசியில் அழைத்து ஊக்குவித்த திரு. ராகவேந்திரன் அவர்களும் என் பணிவான நன்றிகள். என்னை என்.டி.ஆரோ என்று கலாய்த்த திரு. கிருபாவுக்கும் நன்றிகள் பல!
(கலைக்கடவுளைப் பற்றி எழுதும் நேரத்தில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் இன்று பணியிலிருந்து விடை பெற்று விட்டார்.)
பாடல்கள் என்று இல்லாமல், நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் (இருபது படங்கள்) ஆரம்பத்தில் எழுதியிருக்கிறேன். இனியும் எழுதுவேன். (திரு. கோபால் கவனிக்க...).
இந்நேரத்தில் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். தயவு செய்து இனியும் சிறு சிறு சண்டைகள் இடாமல், அனைவரும் தங்களின் அற்புதப் பதிவுகளை தயை கூர்ந்து தந்து கொண்டே இருங்கள். நாமும் மகிழ்ந்து, மற்றவரையும் மகிழ்விப்போம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நடிகர் திலகத்தின் பொருட்டு, வேற்றுமைகளைக் களைந்து மீண்டும் வருவீர்கள் என்பதில் (திரு. பம்மலார் உட்பட!).
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
-
16th November 2013 03:18 PM
# ADS
Circuit advertisement
-
16th November 2013, 03:29 PM
#2
Senior Member
Seasoned Hubber
டியர் பார்த்தசாரதி
தங்கள் பதிவு எண் 447 ... இதன் கூட்டு எண் 6. இன்றைய தேதி 16.11.2013 .. இதன் கூட்டுத் தொகையும் 6 ... இந்த இரண்டு ஆறையும் சேர்த்து 12ம் பாகத்தைத் தாங்கள் துவக்கியுள்ளது என்ன பொருத்தம்...
பல்வேறு அலுவல்களுக்கிடையில் தங்களுடைய மேலான தொடர்ந்த பங்களிப்பினைத் தர இத்திரி உதவட்டும்.
தங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th November 2013, 03:38 PM
#3
Junior Member
Devoted Hubber
புதிதாக தொடங்கியிருக்கும் நடிகர் திலகம் திரி - 12வது பாகம் வெற்றிநடை போட இனிய நல்வாழ்த்துக்கள்....
-
16th November 2013, 04:29 PM
#4
Junior Member
Newbie Hubber
My Hearty wishes for this new Thread started by Parthasarathy Sir. Let us start with clean Slate.
-
16th November 2013, 07:35 PM
#5
Junior Member
Newbie Hubber
அக்டோபர் 2004 இல் முதல் பாகத்தை துவக்கிய நமது திரி 11 பாகத்தை கடந்து 12 இல் அடிஎடுத்துள்ளது.(10 ஆவது பாகத்தின் கிளை பாகமாக The greatest Actor &The only Box -office emperor என்பதை சேர்த்தால்) மொத்தம் 45,37,516 ஹிட்ஸ் வாங்கியுள்ளது. மொத்தம் 2800 பக்கங்கள்.3284 நாட்கள் . கடந்த ஒன்பது வருடங்களாக,கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு 1400 ஹிட்ஸ் ,ஒரு பக்கத்திற்கு 1600 ஹிட்ஸ் வாங்கியுள்ளது.
அவரது படங்களை போல அவரது திரிகளும் சாதனை படைத்து வருவது, அவருடைய அசைக்க முடியாத செல்வாக்கை குறிப்பதோடு,நமது பதிவர்களின் தரத்தையும் உணர்த்துகிறது.
பாகம்-12 உம் சாதனையில் இணைய வாழ்த்துக்கள்.
-
16th November 2013, 08:24 PM
#6
Junior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
அக்டோபர் 2004 இல் முதல் பாகத்தை துவக்கிய நமது திரி 11 பாகத்தை கடந்து 12 இல் அடிஎடுத்துள்ளது.(10 ஆவது பாகத்தின் கிளை பாகமாக The greatest Actor &The only Box -office emperor என்பதை சேர்த்தால்) மொத்தம் 45,37,516 ஹிட்ஸ் வாங்கியுள்ளது. மொத்தம் 2800 பக்கங்கள்.3284 நாட்கள் . கடந்த ஒன்பது வருடங்களாக,கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு 1400 ஹிட்ஸ் ,ஒரு பக்கத்திற்கு 1600 ஹிட்ஸ் வாங்கியுள்ளது.
அவரது படங்களை போல அவரது திரிகளும் சாதனை படைத்து வருவது, அவருடைய அசைக்க முடியாத செல்வாக்கை குறிப்பதோடு,நமது பதிவர்களின் தரத்தையும் உணர்த்துகிறது.
பாகம்-12 உம் சாதனையில் இணைய வாழ்த்துக்கள்.
நடிகர் திலகத்தின் நடிப்பு எந்த தலைமுறையினராலும் போற்றப்படும் என்பதை கர்ணனின் வரலாறு காணாத வெற்றி மூலம் நிருபித்து காட்டிய இன்றைய தலைமுறையினர் இன்று சிவாஜியின் பல படங்களை பார்த்து இப்படியும் ஒருவரால் நடிக்க முடியுமா என வியந்து போகின்றனர். இந்த மகா கலைஞனின் ரசிகர்க்ளும் அவருடைய படங்களை ஆய்வு செய்து அந்த உலக நடிப்பு தெய்வத்தின் புகழை உலகரியச் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
இந்த திரியில் சிலருடைய ஆய்வுகளை பார்த்தால் இத்தகைய கற்பனை வளமும் இலக்கிய வளமும் நிறைந்த் ரசிகர்கள் சிவாஜிக்கு மட்டுமே இருக்க முடியும் என தோன்றுகிறது. ஏனென்றால்அந்த அளவுக்கு இந்த திறமை சாலிகளின் நடிகர் திலகத்தின் படங்களை பற்றிய பதிவுகள் உள்ளன.ஒவ்வொரு படத்தையும் அவர்கள் வர்ணிக்கும் விதத்தை பார்க்கும் போது நாம் இந்த காட்சியை ஒழுங்காக ரசிக்க வில்லையோ என தோன்றும் அள்வுக்கு உளளது.
இப்படி திறமை மிக்கவர்களின் பதிவுகளோடு ராஜ நடை போட்டு நடிகர் திலகத்தின் 12 வது திரியை துவக்கிய திரு.பார்த்தசாரதி அவர்களுக்கும் த்ரியை அழகாக நடத்தப் போகும் அத்துணை ரசிக வல்லுனர்களுக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
C. Ramachandran
Last edited by SPCHOWTHRYRAM; 17th November 2013 at 08:03 AM.
-
16th November 2013, 09:54 PM
#7
Junior Member
Veteran Hubber
best wishes for the new thread on NT.Hearty congratulations to Parthasarathy Sir to take up this responsibility.
-
16th November 2013, 10:07 PM
#8
Junior Member
Regular Hubber
-
16th November 2013, 10:09 PM
#9
Junior Member
Regular Hubber
-
16th November 2013, 10:10 PM
#10
Junior Member
Regular Hubber
Bookmarks