பாசகார பசங்க தலைவர் திரிக்கு வந்து பதிவுகளை போடமா இருக்கமாட்டாங்க
Printable View
Posted to Thalaivan Sivaji. Com
MESSAGE TO Mr. INBA, THALAIVAN SIVAJI.COM
Dear Mr. Inba,
Your article in Thalaivan Sivaji.com featuring Late MGR is not in the best of the spirits. Any controversial discussions concerning those who are not living with us has to be avoided especially those referring write-up by third person. Such articles that were written those days due to difference of opinions between any two persons should not be speculated now as it is totally out of context and out of date. Further, this spoils the harmony between internet friends.
Trust you would remove the same and also avoid such write ups in future and help to create harmony between mankind !
Regards
RKS
http://i501.photobucket.com/albums/e...ps4ab24d38.jpg
Dear Esvee,Yukesh Babu and Silesh Basu.
We are on different platforms. You devote your time for your icon and we for our icon, even as both these icons are no more now but their legacy rules even after their death. We respond to each other only when a cross reference is made on one icon in a posting of the other icon. We know very well that we can bring up our threads independently without making any reference to the other icon! Distance apart we respect each other but when we come closer... it is otherwise! Though a Sivaji fan I have my own respects for MGR as a human being with indisputable achievements in his time and tenure. Same way NT too is incomparable in his field of achievements. Barring the past controversies we felt it is time both the threads could perform with an understanding of not hitting and hurting the feelings mutually keeping the respect for each other's icon. But it is a bitter fact... that this will never happen... so long as NT pops up when MGR is thought of and vice versa!! Thanks MGR thread friends for your reception and kind words hitherto. Let us maintain our honorable distances in our own threads.
RKS
:ty::cool2::cool2::cool2::cheer::2thumbsup:
.dear ss sir
very nice reply.
Thanks senthil sir .
Thanks to all persons for taking part in my loss.
திரையுலக சக்ரவர்த்தியாகவும், உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வமாகவும் விளங்கும் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் புகழுக்கு மாசு கற்பிக்கும் வகையிலும், ஆயிரத்தில் ஒருவனின் மறு வெளியீடு வெற்றியை திரித்து வெளியிடும் நோக்கத்திலும், நேற்றும் இன்றும் இந்த திரியில் பதிவிட்டுள்ள அனைத்து பதிவுகளையும் மாற்று திரியின் ரசிகர்களும் மற்றும் எம்ஜிஆர் திரியின் ரசிகர்களும் நாகரீகம் கருதி நீக்குமாறு கேட்டுகொள்கிறேன். இது போன்றவற்றை மக்கள் திலகமும், நடிகர் திலகமும் விரும்பமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் ஆக்கபூர்வமான பதிவுகளை அவரவர் திரியில் பதிவிடலாமே. இனிமேல் இது போன்ற அநாகரீகமான பதிவுகளை பதிவிட வேண்டாமென்று கேட்டுகொள்கிறேன்.
பின் குறிப்பு: கடலூர் நியூசினிமாவில் தற்போது மறுவெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. அதே போல் நெல்லை முத்துராமில் புதிய சாதனையை ஏற்படுத்தியது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
TOMORROW ALBERT SPE.EVE.SHOW OF AAYIRATHIL ORUVAN Rs.85/-,Rs.50/- FULL Rs.70/- ONLY FOUR TICKETS AVAILABLE
thanks yukesh babu.It is time for you people to rejoice in a celebration mood. enjoy
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் அருமை நண்பர் ரூப்குமார் அவர்களது துன்பத்தில் மக்கள் திலகத்தின் பக்தர்கள் அனைவரும் பங்குகொள்கிறோம். அவருக்கு எங்களது ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்தம் அன்னையின் ஆன்மா இறைவன் நிழலில் அமைதி பெற பிரார்த்திக்கிறோம்.
AAYIRATHIL ORUVAN TOMOROW AD IN DAILYTHANTHI COURTESY BY CHOKALINGAM HIS FACEBOOK
http://i1170.photobucket.com/albums/...psebcef243.jpg
இன்று திரை இசை திலகம் கே.வி. மகாதேவனின் நினைவு நாள் .
திரை உலகில் இசை மேதையாக திகழ்ந்த இவரின் பாடல்களை மறக்க முடியுமா ?
காலத்தால அழியாத பாடல்களில் ஒன்று அவரின் நினைவாக ....
http://youtu.be/QsrtZkdFRqk
அனைத்துலக எம்..ஜி. ஆர். பொது நல சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பொருளாளருமாகிய மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர் திரு. கே. பாபு அவர்களின் அன்புத் தாயார் இன்று (21-06-14) காலை இயற்கை எய்தினார்.
அனைத்துலக எம்..ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
All the Best to the devotees of SUPER COSMIC POWER, to the moderator/adminstrator of Mayyam for providing such a good platform to share the details / images about SUPER COSMIC POWER. Yes, I am happy though I am the most unfortunate person not to have seen the movie in its present form [ reasons known to Makkal Thilagam Thread]. I wish all the Devotees will be together [] and make this mega event a grand success.
https://www.youtube.com/watch?v=d9BHw2k6Fi0
http://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk
SATHYAM CINEMAS - HOUSEFULL
http://i58.tinypic.com/5332tc.jpg
http://i61.tinypic.com/2iu9pvb.jpg
MALAI MALAR TODAY'S EDITION
http://i58.tinypic.com/30ae79y.jpg
MALAI MALAR YESTERDAY'S EDITION
MAALAI MURASU [21/6/2014]- TODAY'S EDITION
http://i60.tinypic.com/117em9s.jpg
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=My902Z21Qqo#t=17
http://i59.tinypic.com/v2sefd.jpg
Conversation between both Thilagams [ my assumption]
தம்பி உன்னை போல் ஒரு பிறவி நடிகன் இன்று வரை பிறக்கவில்லை.
அண்ணே உங்களை போல மக்கள் செல்வாக்கு இங்கு எவருக்கும் இல்லை.
இருக்கலாம் தம்பி, அனால் நாம் இருவரின் புகழ் இந்த புவி உள்ளவரை இருக்கும்.
எல்லாம் நம் உழைப்புக்கு கிடைத்த வெற்றி அண்ணே.
SUPER COSMIC POWER
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்
https://www.youtube.com/watch?v=D_Y0...ature=youtu.be
இன்று போல் என்றும் வாழ்க - 100வது நாள் விழா 1977.
************************************************** ********************
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் கலந்து கொண்ட முதல் 100 வது நாள் வெற்றி விழா- அவர் நடித்த படத்திற்கே என்பதும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்கள் திலகத்தின் இளமையை புகழ்ந்து தமிழக ஆளுநர் பிரபு தாஸ் பட்வாரி பேசியதும் குறிப்பிடத்தக்கது .
37 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விழா - 2014
************************************************** ****************
1965ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த ஆயிரத்தில் ஒருவன் அன்றைய தமிழக சூழ்நிலையில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு 100 வது நாள் விழா நடை பெறவில்லை .இதற்காக பந்துலு அவர்கள் ஒரு விளம்பரமே
தந்தார் .பல வருடங்கள் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இடை வெளி இல்லாமல் கற்பக விருட்சமாக , விநியோகஸ்தர்களுக்கு அமுத சுரபியாக திகழ்ந்த படம் . டிஜிடல் வடிவில் 2014ல் திரைக்கு வந்து சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் 100 வது நாள் கடந்து இன்று ஆல்பர்ட் அரங்கில் 100 வது நாள் விழா நடை பெறுவது மிக பெரிய சாதனை .
மக்கள் திலகத்தின் மறைவிற்கு பின் தூத்துக்குடியில் சத்யா அரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டதும் , சென்னை சரவணா அரங்கில் 15 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டதும் சரித்திர சாதனை .
Dear Kannan (Roopkumar)
My heartfelt condolences on the demise of your God = Mother. I pray the almighty to give you strength to bear this heavy loss.
Raghavendran
100 days Ad. for 1965 and 2014 - SUPERB
http://i60.tinypic.com/117em9s.jpg
Daily Thanthi today 22/6/2014
http://i62.tinypic.com/14xcklf.jpg