Dear murali sir,
i felt very happy by reading your first nostalgic post of this year after a gap of nearly 6 months(5 months 8 days to be precise),please continue.
Printable View
Dear murali sir,
i felt very happy by reading your first nostalgic post of this year after a gap of nearly 6 months(5 months 8 days to be precise),please continue.
கருப்பு வெள்ளையில் யாரும் நினைத்து பார்க்க முடியாத சாதனை செய்த ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான்
அன்பு முரளி சார்,
அருமையான பதிவு (முரளி சார் பதிவு அருமை என்பது தேன் இனிக்கும் என்பது போல).
பம்மலாருக்கு நல்ல டெடிகேஷன்.
இதைப்பார்த்தாவது பம்மலார் மீண்டும் தரிசனம் தருவாரா?.
முரளி சார்,
அந்த நாள் ஞாபகத்தில், உங்களுடைய முதல் நாள் தியேட்டர் அனுபவங்கள், ரிலீசான படத்தின் அந்த நாளைய வசூல் புள்ளி விபரங்கள், இவற்றோடு, நடிகர்திலகத்தின் கால்ஷீட் தேதிகளை முதற்கொண்டு (நடிகர்திலகத்தின் கால்ஷீட் பார்த்த மேனேஜர் இருந்திருந்தால்கூட அவர் டைரியில் இத்தகைய குறிப்புகள் இப்போது இருக்குமா என்பது சந்தேகம்) துல்லியமாகத் தருகிறீர்கள். ஆச்சர்யம். நன்றி. வாழ்த்துக்கள்.
பதிவை பம்மலாருக்கு dedicate செய்தது பொருத்தம்.
கடவுளின் பூமியில் நடிப்புக் கடவுளின் தரிசனம்
மலையாள மல்லுவுட்டையும் மலைக்க வைத்த நடிப்பு மாமல்லர் !
Quote:
Quote:
ழகரம் நமக்கே சொந்தம் என்று இறுமாந்திருந்தோம் ஆனால் நம்மை விட ழகரம் அதிகமாகப் பேசப்படுவது கடவுளின் பூமி என்று வர்ணிக்கப்படும் கேரளாவிலேயே !
அவ்வண்ணமே நடிகர்திலகத்தையும் மலையாள மண் நடிப்பின் மகாபலி சக்கரவர்த்தியாக கொண்டாடி மகிழ்ந்ததுவும் வரலாறே !!
மலையாளத்தின் உச்ச நட்சத்திரங்கள் பிரேம் நசீர் மது சத்யன் மம்மூட்டி மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற திலகன் நெடுமுடி வேணு போன்றோரும் போற்றி மகிழ்ந்தது நடிப்பின் உச்ச நாயகன் நடிகர் திலகத்தையே !! அவரும் தனது நன்றி நவிலும் திரைப் பங்களிப்பை தச்சோளி அம்பு ஒரு யாத்ரா மொழி போன்ற காவியங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்
https://www.youtube.com/watch?v=Pru-L4q3Qjk
https://www.youtube.com/watch?v=DlNzYRJ8n7I
https://www.youtube.com/watch?v=EpM3Ch6uqXI
Monotony breaker : NT's scene stealing role in Hindi Sivandhamann a.k.a. Dharthi!
with courtesy : You Tube / videos uploaded by Vasudevan Sir ?Quote:
தமிழ் திரையுலகில் முற்றிலும் புதிய பாணி பிரம்மாண்டம் சிவந்தமண் !
ஸ்ரீதரின் விருப்பப்படி ஹிந்தி சிவந்தமண் தர்த்தி என்ற பெயரில் நடிகர்திலகத்தின் ரோலில் ராஜேந்திரகுமாரும் முத்துராமன் ரோலில் அதிரடியாக நடிகர் திலகமும் தோன்றிட வெளிவந்து வசூலில் கலக்கி வட இந்திய ரசிகர்களின் வெகுநாள் ஆவலான ஒரிஜினல் இந்திப்பட நடிப்புப் பங்களிப்பை நடிகர் திலகம் கல்வெட்டாக செதுக்கிய காட்சிகள் :
https://www.youtube.com/watch?v=lZBZt40ZhZ4
https://www.youtube.com/watch?v=A0plsvQDcbA
https://www.youtube.com/watch?v=SzIdXkNHOdY
https://www.youtube.com/watch?v=crCsNMnQ4s8
கணனி பிரச்சனை வேலைப்பளு காரணங்களால்
நீண்ட நாட்களாக ஒன்றும் பதிவிடமுடியவில்லை
நண்பர் நெய்வேலி வாசு அவர்களின் மீள் வருகை
மிக மகிழ்ச்சியை தருகிறது
நன்றி வாசு சார் உங்கள் பங்களிப்பை தொடருங்கள்
திரு முத்தையன் அம்மு சார்
பட்டிக்காடா பட்டணமா? ஊட்டிவரை உறவு என் மகன்
அந்தமான் காதலி அவன்தான் மனிதன் அமரகாவியம்
ஆகிய நடிகர் திலகத்தின் படங்களில் இருந்து
சிறந்த ஸ்ரில்கள் பதிவிட்டிருந்தீர்கள்
அத்தனையும் அருமை நன்றி நன்றி நன்றி
உங்கள் உடல் நிலையில் முதன்மை கவனம் செலுத்துங்கள்
திரு ராகவேந்தரா சார்
மே 28 ல் பிறந்த நாள் கண்ட தங்களுக்கு
எனது உளமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
(தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்)
கோபால் சார்
நடிகர்திலகம் திரியில் எழுதப்படும் கருத்துக்கள் விடயங்கள்
விமர்சளங்கள் சொல்லாடல்கள் என்பன ஏனையவர்களால்
அதாவது வேறு பத்திரிகையில் எழுதுபவர்கள்;
வேறு திரிகளில் எழுதுபவர்கள்; மற்றும் தொலைக்காட்சி
நிகழ்ச்சி செய்பவர்கள்; போன்றவர்களால் இங்கிருந்து உருவப்பட்டு
தங்களது சொந்த கருத்துப்போல் தங்களுடைய கை வண்ணம்போல்
கையாளுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் நீங்கள் எழுதிய ஒரு விடயம் ஒரு ரீ வி
நிகழ்ச்சி தொடரில் சில மாற்றங்களுடன் அப்படியே
அப்பட்டமாக பாவித்திருந்தார்கள்.
முரளி அவர்கள் குறிப்பிட்டதுபோல் நடிகர் திலகம் திரி
ஒரு நாளுக்கு 1000 பேர் வரை பார்க்கிறார்கள் என்பது
உண்மை;நான் சில நாட்களை குறிப்பெடுத்து கணித்துக்கொண்டதன்படி
12 நாட்கள் 20 மணத்தியாலங்களில் 16145 பேர் பார்த்திருக்கிறார்கள்
அதிகமானவர்கள் நமது திரிக்கு வருகிறார்கள்
நமது திரியில் எழுதப்படும் விடயங்கள் சொல்லாடல்கள்
மற்றவர்களால் உள்வாங்கப்படுகிறது என்பது உங்களைப்போன்ற
சிறந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் பெருமைதானே.
திருவிளையாடல் நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகை விமர்சனம்
வயித்தெரிச்சல் கொண்ட ஒரு கும்பல் நன்கு திட்டமிட்டு
மிக நேர்த்தியாக தந்திரமாக செயல்படும்; ஆனால்
தைரியமற்ற கோழை கூட்டம் பல இடங்களிலும்
செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதுமட்டும் உண்மையிலும் உண்மை.
கலை உலகம் மறந்துவிட்ட மேதை
மேற்கண்ட பதிவு வெளிவந்த இதழ் நான் பார்க்கவில்லை
வேறோர் திரியில் வாசித்தேன்
கலை உலகம் மறந்துவிட்ட மேதை பற்றி அந்த இதழில் எழுதப்பட்ட
விடயங்கள் அனைத்தும் முழுமையாக நான் வாசித்த திரியில்
மறுபதிப்பு செய்தார்களா அல்லது பகுதியாக பதிதிவிட்டார்களா என்பது எனக்கு தெரியவில்லை
பகுதியாக பதிவிட்டவிடத்து ஏனையவற்றை தவிர்த்து
பதிவிட்டிருந்தார்களா என்பது தெரியவில்லை
அந்த இதழில் வெளிவந்ததை முழுமையாக பதிவிட்டிருந்தால்
சொல்லவந்தவிடயம் என்னவோ பட தயாரிப்பானர்
திரு பந்துலு அவர்கள் பற்றியது
உலகம் முழுவதும் பேசப்பட்ட படம்
கெய்ரோ படவிழாவில் பங்குபற்றி பல விருதுகள் பெற்ற படம்
பந்துலு அவர்கள் வாழ்ந்தவரை அவர் தயாரித்த படங்களில்
வெள்ளிவிழா கண்ட ஒரே தமிழ் படம்
வீரபாண்டியகட்டபொம்மன் இதைப்பற்றி எழுதாமல்
விட்டது சதி சதி சதி அதைவிட வேறு என்ன இருக்கமுடியும்
காரணம் அங்கே நடிகர்திலகத்தை பற்றி எழுதவேண்டிவந்துவிடும் அல்லவா?
எனவே நடிகர்திலகத்தை தவிர்க்க பந்துலு அவர்கள் தயாரித்த
அவர்பற்றி எழுதும்பொழுது தவிர்க்கமுடியாத படத்தை தவிர்த்துவிட்டார்கள்
Ippadium sila jenmangal iruppathu SHAME SHAME for tamil people not for NT.
நான் அவனில்லை .....ஆனால்...அவனில் நான்!!
Face Off Factory NT! குறுந்தொடர் !
நடிப்பது போல் நடிப்பது நடிகர் திலகத்தின் முத்திரை நடிப்பே !!
பகுதி 1 உத்தம புத்திரன்Quote:
திரையில் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக மாறி அதன் குணாதிசயங்களை சித்தரிப்பது எந்தவொரு தேர்ந்த கலைஞருக்கும் சாத்தியமே
ஆனால் அந்த கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரம் போல கூடு விட்டு கூடு பாயும் நடிப்புக் குறளி வித்தை நடிக மாயாவிக்கே சாத்தியம் !!
Face Off 1: பார்த்திபன் விக்கிரமனாகவும் விக்கிரமன் பார்த்திபனாகவும் நடிக்க வேண்டிய Face Off சூழல்கள்!
Vikraman's Face Off to Paarthiban!Quote:
பத்மினியிடம் உண்மையை வரவழைக்க வில்லாதி வில்லன் விக்கிரமன் பார்த்திபனாக கூடு பாய்தல் !........
இறுதிக் கட்டத்தில் விக்கிரமனாக உருமாறி பதவியேற்கும் காட்சியில் ரசிகர்கள் மனதில் பார்த்திபன் உடல்மொழியும் அதன் மேல்பூச்சாக விக்கிரமனின் உடல் மொழியையும் எத்தனை லாவகமாக கையாண்டு மெய் சிலிர்க்க வைக்கிறார் நடிப்பு தேவதையின் உத்தம புத்திரன்!
https://www.youtube.com/watch?v=LGhWii-gOBo
Parthiban's Face off to Vikraman!!
https://www.youtube.com/watch?v=cgKCnZsHfAY
https://www.youtube.com/watch?v=W37hLhSP9NU
நான் அவனில்லை .....ஆனால்...அவனில் நான்!!
Face Off Factory NT! குறுந்தொடர் !
நடிப்பது போல் நடிப்பது நடிகர் திலகத்தின் முத்திரை நடிப்பே !!
திரையில் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக மாறி அதன் குணாதிசயங்களை சித்தரிப்பது எந்தவொரு தேர்ந்த கலைஞருக்கும் சாத்தியமே
ஆனால் அந்த கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரம் போல கூடு விட்டு கூடு பாயும் நடிப்புக் குறளி வித்தை நடிக மாயாவிக்கே சாத்தியம் !!
Part 2 : Ennaippol Oruvan என்னைப் போல் ஒருவன்
தொழிலதிபர் சிவாஜியின் இடத்துக்கு வரும் வழிப்போக்கர் சிவாஜி பிளாக்மெயில் கும்பலை வேவு பார்க்க தன்னிலை மறந்த தொழிலதிபராக நடிக்க வேண்டிய சூழலில் அந்த மாறுபட்ட உருமாற்ற உடல்மொழிதனை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்
https://www.youtube.com/watch?v=HKmHCXrEzlQ