ரவிச்சந்திரன் சார்,
அசத்தோ அசத்து என்று அசத்துகிறீர்கள். போட்டோஷாப் மென்பொருளில் தங்களது அபரிமிதமான திறமை மிகுந்த பாராட்டுக்குறியது. பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை. Simply superb. விதவிதமான பின்னணிகளில் நம் மக்கள் திலகத்தின் அழகு மேலும் மெருகுபெற்று அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் மிதக்க விடுகிறது. தொடர்ந்து அசத்துங்கள்.

