dear sri.sailesh basu,
i sincerely thank you for the condolence message for my mothers death sent through mr.selvakumar. And your postings also in this regard.
r.loganathan.
Printable View
dear sri.sailesh basu,
i sincerely thank you for the condolence message for my mothers death sent through mr.selvakumar. And your postings also in this regard.
r.loganathan.
என் தாயாரை இழந்து வாடும் எனக்கு ஆறுதல் கூறும் வகையில் செய்திகளை
பதிவு செய்து அனுதாபம் தெரிவித்த திரு. சி.எஸ். குமார்,,திரு. எஸ். வினோத் ,
thiru.chokkalingam (thivyaa films)-cell message from coimbatore
திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், (அலைபேசி உரையாடலுடன் ), திரு. கலைவேந்தன் (அலைபேசி உரையாடலுடன் ), திரு. வேலூர் ராமமுர்த்தி (அலைபேசி உரையாடல் )திரு .கலைவாணன் (திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலயநிர்வாகி )திரு. தெனாலி ராஜன் , திரு. கலியபெருமாள் , திரு.வி பி.சத்யா, திரு.ரூப்குமார் . ,திரு.மேஜர்தாசன் (அலைபேசி உரையாடல் )ஆகிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
ஆர். லோகநாதன்.
நடிகர் திலகம் சிவாஜி திரியில் முக்கிய பங்களிப்பு கொள்ளும் திரு.முரளி ஸ்ரீநிவாஸ்,
திரு. எஸ். கோபால் ஆகிய நல் இதயங்கள் , என் தாயை இழந்து வாடும் எனக்கு
பரந்த மனதுடன் ஆறுதல் கூறும் வகையில் செய்திகளை பதிவிட்டதற்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
https://www.youtube.com/watch?v=1yhz95Dhh-8
Please watch from 1:28:14 and 1:42:00 to 1:46:00.
அருமை நண்பர் திரு. ரவி அவர்களுக்கு வணக்கம். நாம் இருவரும் நேரில் சந்தித்ததில்லை.உரையாடியதும் இல்லை. இருப்பினும் தாய்ப்பாசம் இந்த நேரத்தில் இந்த திரி மூலம் ஒன்று சேர்த்துள்ளது தாங்கள் பதிவிட்ட அனைத்து கருத்துக்களும் சத்தியமாக உண்மை.என் கண்கள் கண்ணீரில் தத்தளித்தன.எனக்கு ஆறுதல் செய்தி பதிவு செய்த உங்களுக்கு நன்றி.. இந்த திரி மூலம் தங்களின் தாயை இழந்து வாடும் தங்களுக்கு தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ள எல்லாம் வல்ல இறைவன் அமைதியையும், சாந்தியையும் தரட்டும் .என்பதோடு , தங்களின் தாயார் ஆத்மா சாந்தி அடைய நானும் பிரார்த்திக்கிறேன்.
தாயில்லாமல் நானில்லை. தானே எவரும் பிறந்ததில்லை. எனக்கொரு தாய் இருக்கின்றாள் (இறக்கின்றாள் ) இருப்பினும் என்றும் என்னை காக்கின்றாள்
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை. அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை.
மண்ணில் மனிதரில்லை.
எல்லாம் எனக்குள் இருந்தாலும், என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் .அவளே என்றும் என் தெய்வம்
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே, எத்தனை இன்பங்கள் தந்தாலுமே,
அத்தனையும் ஒரு தாயாகுமா ?
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை.
ஆர். லோகநாதன்.
நடிகர் திலகம் சிவாஜி திரியில் ஆற்றல் மிக்க பதிவாளர் திரு.ரவிகிரன் சூர்யா
அவர்களுக்கு வணக்கம். என் தாய் இறந்த துயரச் செய்தி அறிந்து , இரங்கல் செய்தியை பரந்த மனப்பான்மையுடன் பதிவு செய்து, அனுதாபம் தெரிவித்தமைக்கு
மிகவும் நன்றி. தங்களுடைய கருத்துக்கள் 100/100 உண்மையே.
ஆர். லோகநாதன்.
dear sri. Raagavendra ,
the most important hubber in nadigar thilagam sivaji thread.
Though we have not yet met, and shared the views / news in the thread
i respect your love and affection and sentiments too.
I sincerely thanking you for the condolence message posting by you.
It is really well recorded.that there is nothing equval with mother's love.
This loss is irreplaceable, cannot be compensated.
I once again thankyou for sharing my sorrow.
r. Loganathan.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடன் நடித்த கதாநாயகிகள் சிலருக்கு பிற்காலத்தில் தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் .
பத்மினி - ரிக்ஷாக்காரன்
அஞ்சலி தேவி - உரிமைக்குரல்
எம்.என் ராஜம் - ஊருக்கு உழைப்பவன்
எஸ். வரலக்ஷ்மி - நீதிக்கு தலை வணங்கு
ராஜசுலோச்சனா - இதயக்கனி
ரத்னா - இதயக்கனி
மக்கள் திலகம் முதலவராக இருந்த நேரத்தில் நடிகை பானுமதி - எம்.என் ராஜம் இருவருக்கும் திரை துறை சார்ந்த பதவிகள் வழங்கி பெருமை படுத்தினார் .
நடிகை ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து கட்சி பொறுப்பை ஏற்றும் , ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் துவக்கிய அதிமுகவில் -1972 இணைந்த நடிகர்கள் .
திருச்சி சௌந்தரராஜன்
கண்ணன்
சி.எல்.ஆனந்தன்
ஐசரி வேலன்
தேங்காய் ஸ்ரீனிவாசன்
28.3.1936
மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறு வேடத்தில் நடித்த முதல் படம் ''சதிலீலாவதி '' வெளிவந்த நாள். இன்று 79 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது .
SATHILEELAVATHI- 28.3.1936
MAKKL THILAGAM M.G.R STILL
http://i57.tinypic.com/1zn4gva.jpg
ஜூனியர் விகடன் -01/04/2015
http://i57.tinypic.com/zxsgur.jpghttp://i58.tinypic.com/2rc5pb4.jpg
http://i57.tinypic.com/ih5m6b.jpg
http://i58.tinypic.com/9bhe39.jpg
DEAR SRI. SAILESH BASU,
CONGRATULATIONS FOR YOUR VALUABLE 4000 POSTINGS.
YOUR POSTINGS ABOUT NAKKEERAN SPECIAL VEDEO IS REALLY SUPER.
I PERSONALLY THANK YOU FOR COMPLETING ENGA VEETTU PILLAI PONVIZHAA-
PROGRAMME PHOTOS OF FINAL STAGE AND POSTINGS OF THINA ITHAZH ON BEHALF
OF ME , IN MY ABSENCE, SINCE I WAS BUSY WITH MY MOM'S FUNERAL CEREMONIES.
WITH KIND REGARDS.
R. LOGANATHAN.
http://i60.tinypic.com/10ni58k.jpg
நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு பொன்மகள் பிறந்தாள் என்கிற செய்தி
அறிந்து மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள்.
எனது தாய் மறைந்த தினத்தில் பிறந்ததால் , சொந்தங்கள் விட்டுப் போகவில்லை
நமக்குள்தான் இருக்கின்றன என பெருமிதத்துடன் குறிப்பிட்ட நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
http://i61.tinypic.com/107o0sk.jpg
சதி லீலாவதி - முதல் படம் -1936ல்
http://i62.tinypic.com/2ib23uw.jpg
அருமை நண்பர் திரு. சி.எஸ்.குமார். அவர்களுக்கு வணக்கம்.
சமீப காலத்தில், தொடர்ந்து, தொய்வில்லாமல் , சுவையான செய்திகள், படங்களோடு பதிவுகள் செய்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி..ஆர். -செய்திகள் மனதை கவர்ந்தன.
பணம் படைத்தவன் -50 ஆண்டுகள் நிறைவு -பொன்விழா ஆண்டு.
அருமையான கதை.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இயல்பான நடிப்பு,
இனிமையான பாடல்கள். நாகேஷின் நகைச்சுவை, பாலையாவின் குணசித்திர
வேடம், சௌகார் ஜானகியின் பணக்கார, மிடுக்கான நடிப்பு , கே.ஆர். விஜயாவின்
எளிமையான வேடம் அனைத்தும் இருந்தும், எங்க வீட்டு பிள்ளையின் பிரம்மாண்ட வெற்றியின் இடையே , இந்த கருப்பு வெள்ளை படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. ஒருவேளை .தனித்து வந்திருந்தால் 100 நாள் வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.என்பது என் கருத்து.
பணம் படைத்தவன் பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு, விமர்சனங்கள் அருமை.
ஆர். லோகநாதன்.
மக்கள்திலகம் திரியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திரு லோகநாதன் அவர்தம் அன்பு தாயார் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்... திரு சைலேஷ் பாசு அருமையான 4001 பதிவுகளை கடந்ததற்கு நல் வாழ்த்துக்கள்... திரு உகேஷ்பாபு தம்பதியர்க்கு மகள் பிறந்ததற்கு நல்வாழ்த்துக்கள்...
http://i160.photobucket.com/albums/t...pszqpzcerq.jpg
http://dinaethal.epapr.in/467849/Din...2015#page/13/1
For saving/records purposes only, do not read small letters.
மக்கள் திலகத்தின் வாழக்கை பயணம்
1917..மக்கள் திலகம் எம்ஜிஆர் அவதரித்த ஆண்டு 17.1.1917.
1936 எம்ஜிஆர் முதல் படம் சதிலீலாவதி .
1947 மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி .
1950 மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி - மாபெரும் வெற்றி படைப்புகள் ..
1952 என்தங்கை சமூக படம் - எம்ஜிஆரின் சிறப்பான நடிப்பில் வந்த படம் .
1954 மலைக்கள்ளன் - மத்திய அரசின் விருது பெற்ற படம் .எம்ஜிஆர் வசூல் மன்னன் .
1955 குலேபகாவலி மிக சிறந்த படம் .
1956 முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்.
30 அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் - மதுரை வீரன் .
தாய்க்கு பின் தாரம் - மிகபெரிய வெற்றி.
1957 மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுக விற்கு தேர்தல் பிரச்சாரம் செய்து 15 உறுப்பினர்கள் வெற்றி .
.
1958 நாடோடி மன்னன் - நாடு பூராவும் பேசப்பட்டது . இமாலய வெற்றி .
1959 எதிர்பாராத விபத்து - தர்மம் தலை காத்தது .
1960 மீண்டும் தொடங்கினார் - எழுச்சி கலை - அரசியல் பயணம் .
1961 எம்ஜிஆர் கொடிகட்டி பறந்தார் .
1962 திமுக தேர்தல் பிரச்சாரம் - 50 உறுப்பினர்கள் வெற்றி .
1963 ஒரே ஆண்டில் எம்ஜிஆரின் 9 படங்கள் வெளியீடு .
1964 காமராஜர் பாராட்டிய '' வேட்டைக்காரன் ''.
1965 எங்க வீட்டு பிள்ளை - நாடே ஏற்றுகொண்டது .
1966 மீண்டும் ஒரே ஆண்டில் 9 படங்கள் வெளியீடு .
1967 மறுபிறவி கண்டார் . திராவிட ஆட்சி ஏற்றினார் .பரங்கிமலையை வென்றார் .
1968 திரை உலகில் கொடிகட்டி பறந்தார் .
1969 அடிமைப்பெண் - நம்நாடு புதிய சரித்திரம் படைத்தது .
1970 உலகம் சுற்றும் வாலிபன் - படபிடிப்பிறகாக வெளிநாடு பயணம் .
1971 சட்ட மன்ற தேர்தல் - மீண்டும் வெற்றி .
1972 புரட்சி நடிகர் எம்ஜிஆர் - புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆனார் . அதிமுக உதயம் .
1973 உலகம் சுற்றும் வாலிபன் + திண்டுக்கல் - இரட்டை விருந்து .
1974 கோவை +புதுவை தேர்தல் வெற்றி + உரிமைக்குரல் வெள்ளிவிழா .
1975 அதிமுக - அனைத்திந்திய அண்ணா திமுக பெயர் மாற்றம் .
1976 சினிமா - அரசியல் முழு நேர ஈடு பாடு .
1977 பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி + தனித்து ஆட்சி .நாடோடி மன்னன்
தமிழ் நாட்டின் முதல்வரானார் .
1977- 1987 ..தொடரும் .....
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களின் "கண்ணன் என் காதலன் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது
http://i61.tinypic.com/wgrhx1.jpg
Jaya tv
29.3.2015
1.30 pm
Makkal Thilagam MGR in ''Raman Thediya Seethai ''
http://s15.postimg.org/tyl15613f/IMG...328_WA0005.jpg
SHANMUGHA THEATRE - Coimbatore
Ponniyin Selvan to come alive on screen
Actor and former Chief Minister M.G. Ramachandran.........
http://www.thehindu.com/news/nationa...types=og.likes
http://i160.photobucket.com/albums/t...ps24luty4c.jpg
http://i160.photobucket.com/albums/t...pswe8sjrcl.jpg
"Engal Thangam" by Major Dasan consists of two V.good chapters; one by Professor Slevakumar and the other one by Thiruppur Ravichandran Sir.
I am not going to post the image, intentionally, so that everyone will purchase the Book and read it.
The facts given by Professor Selvakumar are the prime reasons for millions to be Devotees of Super Cosmic Power.
http://i160.photobucket.com/albums/t...ps24luty4c.jpg
http://i160.photobucket.com/albums/t...psc4lizoh3.jpg
Ponmanachemmal - simplicity is thy name. Great work Ravichandran Sir.