நற்பதிவுகள் 4000 வழங்கிய சகோதரர் திரு,. முத்தையன் அம்மு அவர்களுக்கு பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள் !
http://i62.tinypic.com/2h5tz6p.jpg
நாளை : "அடிமைப்பெண்" காவியத்தை பார்த்து ரசித்த அனுபவம் மற்றும் அந்த காவியத்தின் சிறப்புக்கள் பதிவிடப்படும்
Printable View

அன்புள்ள பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
தாங்கள் பதிவிட்டுள்ள
நமது இதயதெய்வத்தின் அடிமைப்பெண்
திரைக்காவிய விளம்பரங்கள்
அருமை.
குறிப்பாக சம நீதியில் வெளிவந்த
விளம்பரம்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
அவினாசி சித்ராலயா
திரை அரங்கில் அடிமைப்பெண்
திரையிடப்பட்டபோது
ஒட்டப்பட்ட வண்ண சுவரொட்டி விளம்பரம்
http://s14.postimg.org/fihssrpg1/image.jpg
வாழ்த்துக்கள் திரு. முத்தையன் அம்மு. அப்படியே மான்கொம்பு சண்டைக் கட்சியை பார்க்கவும் [4:42 முதல்]
https://www.youtube.com/watch?v=g063y-6YYIc