https://www.youtube.com/watch?v=QAlApi1dE_M
Printable View
மக்கள்தலைவரின்
சிவகாமியின் செல்வன்
டிரைலர் வெளியீட்டு விழா.
குவியட்டும் சிவாஜி ரசிகர்கள்,
வியக்கட்டும் மதுரை மக்கள்
மாசியிலே சித்திரைத் திருவிழா
என்று.....
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...ee1e6c51ba2c17
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் மாபெரும் காவியம் சிவகாமியின் செல்வன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, மார்ச் மாதம் தமிழகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது. நவீனமயமாக்கப்பட்ட சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிப்ரவரி 28 அன்று மதுரை மினிப்பிரியா திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அதற்கான விளம்பரம் மதுரை சிவா மூவீஸ் சார்பில் தினத்தந்தி நாளிதழில் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...a18f0e89980c86
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
https://scontent-sit4-1.xx.fbcdn.net...23&oe=572412B7
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் மாபெரும் காவியம் சிவகாமியின் செல்வன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, மார்ச் மாதம் தமிழகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது. நவீனமயமாக்கப்பட்ட சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிப்ரவரி 28 அன்று மதுரை மினிப்பிரியா திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இதனையே அழைப்பாக ஏற்று அனைத்து ரசிகர்களும் மதுரையில் அணிதிரள்வோம்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...4c3b45f12001cd
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள
சிவகாமியின் செல்வன் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா
அழைப்பிதழ் கவர்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...fe90e6cbcd0fb5
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
28.02.2016
Every NT Fans will be there in full strength for the trailer function of SS. Already tremendous enthusiasm among fans
for the function. I wish all the best for the successful function which will rock Madurai City.
Joyful and Youthful NT in super song from SS
https://youtu.be/bWVMluj7gjM
Smart & Style NT in Iniyavale song from SS
https://youtu.be/vGk-jRvNZEg
கி.பி. 950 கால கட்டம்.
குந்தவை நாச்சியார்:
தம்பி ராஜராஜா,உன் எண்ணப்படிதான் மகாகோவில் வளர்ந்து கொண்டிருக்கிறதே!உன் முகத்தில் சற்று மாற்றம் தெரிகிறதே.என்ன விஷயம்?
ராஜராஜன்:
தமக்கையே!ராஜராஜன் மகா கோயிலை கட்டிக்கொண்டிருக்கின்றான் என்று ஊரே சொன்னாலும் அதைச் செய்தவன் என்னை ஆட்கொண்ட அந்த சிவனல்லவா.உலகையே ஆளும் சக்கரவர்த்தி என்றாலும் வாழ்நாள் சக்திகள் எல்லா மனிதர்களைப் போலத்தானே!
குந்தவை நாச்சியார்:
அப்படியல்ல ராஜராஜனே.செயற்கரிய காரியங்களை எல்லோராலும் செய்துவிடமுடியாது.உன் கடின உழைப்பும் விடாமுயற்சியும் திறமையுமே காரணம்.உன் போன்று சரித்திரத்தில் பெயர் சொல்ல ஒருவன் பிறப்பது அரிது.
ராஜராஜன் : !!!
1973 மார்ச் 31
தமிழ் திரையரங்குகளில் ஒலித்த குரல்களும்,அந்த காலகட்டத்தில் வந்த ஏடுகளும்...
தலைவா!உண்மையான ராஜராஜனே உன்னைப்போல இருந்திருக்கமாட்டான்.
ராஜராஜ சோழனை யாரும்பார்த்திருக்க முடியாது.அவன் எப்படி இருந்திருப்பான் என்று கண்முன் நிறுத்தி விட்டாரே நடிகர்திலகம்.
ராஜராஜன் கூட இப்படி கம்பீரமாய் இருந்திருப்பானா?
ஒருவேளை அந்த ராஜராஜன்தான் இப்போது பிறந்து வந்துள்ளானோ?
இப்படி ஒரு தேஜஸ் அந்த மன்னனிடம் கூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
மாமன்னனுக்கு உயிர் கொடுத்த கலையுலக மன்னவா!இந்த சரித்திரத்தை மாற்ற எவராலும் இயலாது.
http://i1065.photobucket.com/albums/...psbaiibsuh.jpg
கைலாயத்தில் சிவனும் பிரம்ம தேவரும்:
சிவன:பிரம்ம தேவரே சில சமயங்களில் நீர் படைக்கும் படைப்பு நமக்கே அதிசயமாக உள்ளதே.முன்பு ராஜராஜன் என்னும் மன்னன் தன் வீரத்தால் பெரும் ராஜ்ஜியங்களை வென்று எல்லாவற்றுக்கும் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்தான்.எத்தனையோ வருடங்கள் முயற்சி செய்து
உலகே வியக்கும் ஆலயம் கட்டி முடித்தான்.அவனுடைய சாதனைகள் எல்லாம் போற்றத்தக்கதே.
அதனால் பெரும் சாம்ராஜ்யத்திற்கே அதிபதியாய் இருந்தனால் இந்த செயல்களை செய்ய முடிந்தது என்றும் கொள்ளலாம்.
பிரம்மதேவன்:
ஆம்.அய்யனே.நான் அவனைக்கண்டு பெருமைப்பட்டாலும் அதை விட இந்த கலைமகன் வியக்க வைத்து விட்டானே.30வருட வாழ்க்கைச்சரித்திரத்தை 3மணி நேரத்தில் வாழ்ந்து காட்டி எல்லோரையும் வாய் பிளக்க வைத்து விட்டானே.
சிவன்:
அது சரி பிரம்மதேவா. அவன் நானே அவதாரம் எடுத்தது போல் அரிதாரம் பூசி
என்னையே வியக்க வைத்தவன் ஆயிற்றே.இனி நானே அந்த உருவில் பூலோகம் சென்றால் என் தோற்றத்திற்கு மதிப்பிருக்குமா என்று தெரியவில்லையே!
பிரம்மதேவர்:
ஆனாலும் என் மனதில் ஒரு ஆதங்கம் இல்லாமல் இல்லை. அது என்னவெனில்,அந்த கலைமகனின் திறமையை சில பூலோகவாசிகள் சரியாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்பதுதான் அது.
சிவன்:
மர்மப்புன்னகையுடன் மாயமாகிறார்.
From Mr. Sudhangan FB.
ஊட்டிவரை உறவு!
ஒரு சின்ன கரு!
ஆள் மாறாட்ட விவகாரம் தான்!
அதை வைத்து சுவாரஸ்யமாக கொடுத்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம்தான் `ஊட்டி வரை உறவு!
ஆனால் நன்றாக ரசித்துப் பார்த்தால் ஊட்டி வரை உறவின் கதாநாயகன் பாடல்கள் தான்!
அடுத்தது சிவாஜியின் ஸ்டைல்!
இந்த படத்தில் அவருக்கு அமைந்த உடையலங்காரம்!
முழுக்கையை சட்டையை உள்ளே விட்டுக்கொண்டு பேண்டில் பெல்ட் போட்டாலும், எத்தனை முறை பயின்றாலும் இடுப்புப் பக்கம் சுருக்கம் விழும்!
சுருக்கம் விழாமல் உடைகள் கன கச்சிதமாக பொருந்துவது சிவாஜிக்கு மட்டும்தான்!
அதை எந்த படத்திலும் பார்க்கலாம்!
குறிப்பாக ` சிவந்த மண்’ படத்தில் சிவாஜியை கொல்வதற்காக மேலே ஹெலிகாப்டர் சுற்றும்!
அந்த காட்சியில் அவர் ஒடுவார்!
அப்போது கூட சிவாஜிக்கு அந்த இடுப்புப் பகுதியின் சட்டை சுருங்காமலேயே இருக்கும்!
ஊட்டி வரை உறவு படத்தில் முதல் காட்சியிலிருந்தே அவரது உடைகள் அசத்தல்!
அதுவும் கே.ஆர். விஜயா புடவையோடு ` தேடினேன் வந்தது’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்!
அந்தக் காட்சியில் சிவாஜிக்கு வெள்ளைப் பேண்ட் சட்டை!
கழத்தில் ஒரு சிவப்பு ஸ்கார்ஃப்!
புகை பிடித்துக்கொண்டே கே.ஆர். விஜயா ஆடிக்கொண்டே பாடுவதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருப்பார்!
அப்போது அவர் கையில் சிகரெட்!
அந்த உடை, அவர் சிகரெட் பிடிக்கும் பாணி படத்தை முதல் வாரத்தில் பார்த்தவர்களுக்கு தெரியும்!
அவருடைய இந்தக் காட்சியின் ஒவ்வொரு அசைவிற்கும் விசில் பறந்து கொண்டிருக்கும்!
இந்தப் படத்தை சாந்தி தியேட்டரில் முதல் வாரத்தில் மட்டும் நான்கு முறை பார்த்தேன்!
சுமைதாங்கியின் தன்னம்பிக்கை, காதல் பாட்டுக்கள் என்றால் ஊட்டி வரை உறவு பாட்டு எல்லாமே காதல் வகையறாக்கள் தான்!
அந்தப் பாடல்களின் கண்ணதாசனின் காதல் உற்சாக வரிகள் கொப்பளிக்கும்!
படத்தின் பாடல்கள் எல்லாமே காதலர்களுக்கான கடித வரிகள்!
பாடலுக்காகவும் சிவாஜியின் ஸ்டைலுக்காகவுமே என் நண்பர் ஒருவர் 40 முறை படத்தை பார்த்தார்!
தேடினேன் வந்தது! சுசீலா சோலோ!
ராஜராஜஸ்ரீ ராணி வந்தாள் ! பி.பி.எஸ்.- எல்.ஆர். ஈஸ்வரி டூயட்!
புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்கவந்தாள்’ டி.எம்.எஸ். சோலோ!
ஹாப்பி இன்று முதல் ஹாப்பி, பூமாலையில் ஒர் மல்லிகை, அங்கே மாலை மயக்கம் யாருக்காக, இந்த மூன்று பாடல்களுமே டி.எம்.எஸ். சுசீலா டூயட் பாடல்கள்!
அபாரமான கற்பனைகளை கொட்டியிருப்பார் கண்ணதாசன்!
அதில் ஒரு பாடலின் வரிகளை பள்ளியின் எங்கள் சீனியர்கள் தாவணி போட்ட பெண்கள் பள்ளியிலிருந்து வரும் போது கிண்டலாக பாடுவார்கள்!
இந்த பாடல் மூலமாகவே காதலாகி திருமணம் செய்து கொண்டு சென்ற வருடம் அறுபதாம் கல்யாணம் நடத்திக்கொண்ட தம்பதிகளை எனக்குத் தெரியும்!
அந்தப் பெண் பெயர் மணிகர்னிகா!
அப்போது அவள் திருவல்லிக்கேணியில் இருக்கும் லேடி வெலிங்கடன் பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்!
அவன் பெயர் குமரப்பன் என்கிற குமார்!
இருவருக்கும் ஆறுவருடம் வித்யாசம்!
மாலையில் அவள் பள்ளியிலிருந்து வரும் போது தினமும் ஒரு வாரம் தொடர்ந்து இந்தப் பாட்டை பாடினான்!
அவன் தன் சம்மதத்தை அதே படத்தின் பாடல் மூலமாகவே சொன்னாள்!
என்ன பாடல்கள் அது ?
திருச்சி கெய்டியில் நேற்று ஞாயிறு மாலை காட்சி சிவாஜி ரசிகர்களின் இடைவிடாத அளப்பறையினால் அப்பகுதி முழுதும் திணறி விட்டது. வானவேடிக்கை பூசணி திருஷ்டி என அமர்கலபடுத்தி விட்டனர் மேலும் இந்த நிகழ்வுகளை லோக்கல் எஸ் டிவி மற்றும் மாலை மலர் பத்திரிகைகள் பதிவு செய்தனர் இன்று மாலை மலரில் மூன்று காலத்திற்கு படத்துடன் செய்தி வந்துள்ளது. இன்று இரவு எஸ் டிவி யில் 8.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இந்த நிகழ்வுகளை ஒளி பரப்பு செய்கின்றனர் முதல் வகுப்பு சரியாக 6 மணிக்கெல்லாம் புல் ஆகி விட்டது இரண்டு நாட்களாக பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்பதாக அரங்க மேலாளர் கூறினார் இப்படத்திர்கென்றே தனி ஆடியன்ஸ் இருக்கும் போல அப்படி ஒரு கூட்டம்
மூன்று நாட்களாக மிகபெரிய வசூலுடன் வெற்றிநடை போடுகிறார் வசூல்மன்னன் ராஜா
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...09&oe=576DBBB2
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...54&oe=57583619
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...fe&oe=57545343
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...b8&oe=57588FC1
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...28&oe=572ABDB2
TRICHY EDITION MAALAIMALAR - PAGE 2
http://i501.photobucket.com/albums/e...psx7kqtc28.jpg
இனிய நண்பர் திரு சுந்தர்ராஜன் மற்றும் திரு vcs அவர்களுக்கு
செய்யாத செயலுக்கு கூட தம்முடைய பெயர்களை அச்சடித்து விளம்பரம் தேடும் இந்த திரை உலகில், ஒரு திரைப்படம் மறுவெளியீடு செய்வதில் தான் எத்தனை புதுமைகளை உண்மையாக செய்துள்ளீர்கள் என்பதை நினைக்கும்போது ஒரு பக்கம் பெருமையாகவும் மறுபக்கம் அபிமானமாகவும் உள்ளதை உங்களை நினைக்கையில்.
இந்திய திரைப்பட digital மறுவெளியீடு முதல் முறையாக ஒரு இந்திய விமானபடை தளபதிக்கு காணிக்கையாக்கி நம்முடைய நடிகர் திலகம் இருவேடங்களில் கலக்கிய சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை மற்றொரு சிகரத்தை தொட வைத்துள்ளீர்கள்.
சொந்த பந்தங்களையே...மறந்துவிடும் இந்த கலிகாலத்தில் மறைந்த திரு பிரவீன் அவர்களுக்கு அஞ்சலி என்ற ஒரு வழக்கமான சொல் கூறாமல் ...திரைப்படத்தையே அவருக்கு காணிக்கையாகும் இந்த பெரும் குணம் நமது நடிகர் திலகம் அவர்களுடைய பக்தர்களுக்கு அல்லாமல் யாருக்கு வரும் ?
திரைப்படம் digital வடிவில் மிகவும் அட்டகாசமாக , இதுவரை வந்த திரைபடங்களிலையே முதன்மையாக தரத்தில் நிறைந்து இருப்பதை பல ஊடக நண்பர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் நான் பேசியபொழுது என்னிடம் கூறினார்கள்.
என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள் !
நீங்கள் ஒரு சராசரி விநியோகச்தரோ அல்லது மாமூலான ஒரு வியாபாரியோ அல்ல ! நடிகர் திலகம் அவர்கள் உள்ளன்புடன் பிள்ளைகளே என்று அழைத்த பிள்ளைகளில் இருவர் நீங்களும் மற்றும் அருமை நண்பர் சுந்தர்ராஜன் அவர்களும்.
ஆகவே தங்களுடைய output எல்லாவற்றையும் விட மிக சிறந்த output ஆக வர மட்டுமே வாய்ப்பு ! காரணம் அவருடைய அருள் நிச்சயம் உங்கள் இருவருக்கும் உண்டு...!
எப்பேர்பட்ட சதிகளை , எதிரிகளின் எதிர்ப்புகளை நீங்கள் மதுரையில் நடிகர் திலகம் திரைப்படங்களை சென்ட்ரல் அரங்கில் திரையிட முயற்சி மேற்கொண்டபோது சந்தித்தீர்கள் என்பவற்றை ஒரு புத்தகமாகவே " "சிவாஜி படம் வெளியிட நாங்கள் வீழ்த்திய எதிரிகளின் சதிகள்" என்ற தலைப்பில் எழுதினால் அதுகூட தகும் !
ஒன்றா ...இரேண்டா...எடுத்துசொல்ல ! உங்களுடைய வெற்றி இறைவன் ஏற்கனவே எழுதிவைத்த ஒன்று ! சம்பவம் மட்டுமே இப்போது நடைபெறுவன !
வாழ்த்துக்கள் சார்....! இன்னும் பல திரைப்படங்கள் உங்கள் மூலமாக உண்மையான தமிழ் சமுதாயத்திற்கு கிடைக்க என்னுடைய prayer நிச்சயம் உண்டு !
வளர்க உங்கள் நற்பணி ...!
வாழ்வாங்கு வாழட்டும் நடிகர் திலகம் புகழ் !
Rks
vasool 'RAJA'
எங்கும் 'ராஜா'தான்
எதிலும் 'ராஜா'தான்
என்றும் 'ராஜா'தான்
http://i1087.photobucket.com/albums/...79/zxghjk..jpg
http://i1087.photobucket.com/albums/...79/zxcvbnm.jpg
http://i1087.photobucket.com/albums/...9/ZSDXFJHK.jpg
http://i1087.photobucket.com/albums/...9/xcvbnm_1.jpg
http://i1087.photobucket.com/albums/...79/zDFGHJK.jpg
http://i1087.photobucket.com/albums/...5079/XZNBM.jpg
http://i1087.photobucket.com/albums/...079/xzcvbn.jpg
http://i1087.photobucket.com/albums/...079/xcvbnm.jpg
http://i1087.photobucket.com/albums/...79/SDFGHJK.jpg
http://i1087.photobucket.com/albums/...5079/xcvbn.jpg
http://i1087.photobucket.com/albums/...355079/vbn.jpg
http://i1087.photobucket.com/albums/.../SAWDERTYU.jpg
http://i1087.photobucket.com/albums/...079/WEWRTK.jpg
http://i1087.photobucket.com/albums/.../QW3E5467O.jpg
http://i1087.photobucket.com/albums/...355079/nmj.jpg
http://i1087.photobucket.com/albums/...079/RTYUIO.jpg
http://i1087.photobucket.com/albums/...79/SADFKJK.jpg
http://i1087.photobucket.com/albums/...5079/index.jpg
http://i1087.photobucket.com/albums/...5079/GNHM..jpg
http://i1087.photobucket.com/albums/...79/c%20nbm.jpg
http://i1087.photobucket.com/albums/...31355079/m.jpg
http://i1087.photobucket.com/albums/...079/ghjk.l.jpg
http://i1087.photobucket.com/albums/...355079/cnm.jpg
http://i1087.photobucket.com/albums/...79/EWRUIOP.jpg
http://i1087.photobucket.com/albums/.../EWRTYUIOP.jpg
http://i1087.photobucket.com/albums/.../DZSFXGHJK.jpg
http://i1087.photobucket.com/albums/...79/DFGHJKL.jpg
http://i1087.photobucket.com/albums/...5079/dcvfb.jpg
http://i1087.photobucket.com/albums/...79/asdfkjl.jpg
special photo
http://i1087.photobucket.com/albums/...079/cfghjk.jpg
ஈ மெயிலில் 'ராஜா' படங்கள் படங்கள் அனுப்பி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட திருச்சி அண்ணாதுரை அவர்களுக்கு உளமார்ந்த நன்றி!
குரு சாரதா மேடம் அவர்களே!
அன்பு சீடன் அகம் மகிழ்ந்து வரவேற்கிறேன். வருக! வருக!
இனிய நண்பர் நெய்வேலியார் அவர்களுக்கு
மிக்க நன்றி சார் ! Special photo என்று பதிவு செய்ததற்கு !
தாங்கள் நலம் அறிய ஆவல். அனைவரும் நலம் என்றே நினைக்கிறன் !
இந்த ராஜா திரையிட முற்படுவதற்குள் எத்தனை சவால்களை சதிகளை சந்திக்க நேர்ந்தது என்பதனை நாம் நேரில் சந்திக்கும்போது தங்களிடம் விளக்குகிறேன் !
But god is always great !!
ஞாயிறு மாலைக்காட்சி வழக்கம் போல என்னை போல் ஒருவன் , வெள்ளை ரோஜா வசந்த மாளிகை வெளியிட்டபோது அரங்கு நிறைவு ஏற்பட்டதுபோல அரங்கு நிறைவு ஏற்பட்டது !
Do you know under what circumstances ?
கெய்டி திரை அரங்கு இருக்கும் இடத்திற்கு அருகில் நான்கு திரை அரங்குகள் உள்ளன. அங்கு டிக்கெட் விலை 25 & 30. திரையிடப்பட்ட படங்கள் சமீபத்தில் வெளிவந்த 1) ரஜினி முருகன் 2) தாரை தப்பட்டை 3) சேதுபதி 4) மிருதன்
ஆனால் நேற்று மாலைக்காட்சி அரங்கு நிறைவு கண்டது நடிகர் திலகத்தின் ராஜா மட்டுமே !
நீங்கள் கூறுவது போல ராஜான்னா ராஜாதான் !
He made the foul players lose their own respect in this regard & exposed their bad attitude to the concerned !!!!
Rks
வசூல் ராஜா வை
அட்டகாசமாக வரவேற்ற
பதிவு ராஜாவுக்கு
நன்றி நன்றி நன்றி
வரவேண்டியவர்கள் வந்து விட்டார்கள்..
வசூல் ராஜாவையும் வரவேற்று விட்டார்கள்..
இனி என்ன...
தூள் தான்...
வாசு சார்..வருக வருக வருக சற்றே நீண்ட இடைவேளைக்குப் பின் அட்டகாசமான வருகை...
Producers' Paradise NT / Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
பாடல் காட்சிகளில் 'உள்ளேன் ஐயா' சிவாஜி/ ஜெமினி கணேசன்கள் ....The Great Graceful and mutually Grateful NT/GG!
Quote:
புகழின் உச்சியில் வீற்றிருக்கும் ஒரு கதாநாயகன் சில சமயங்களில் திரைக்கதையோட்டத்தில் பாடல் காட்சிகளிலோ உரையாடல் காட்சிகளிலோ வெறுமனே வந்துபோக வேண்டிய இக்கட்டான சூழலில் இமேஜ் கருதி சுணக்கம் காட்டும் நிகழ்வுகள், இயக்குனருடன் 'மனக்கசப்புகள்', ரசிகர்களின் 'கொந்தளிப்புக்கள்' சகஜமே! ஆனால் நடிப்பின் Thesaurus சிவாஜியோ Second to None ஜெமினியோ எந்தக் காலத்திலும் ஈகோ சுணக்கங்களைத் தவிர்த்து தயாரிப்பாளர்களின் சொர்க்கமாகவே Producers' Paradise (PP) இயக்குனர்களின் தேர்வலராகவே Directors' Delight DD வலம்வந்து அந்த ஒரு உள்ளேன் ஐயா ரகக் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்து ரசிக நெஞ்சங்களை ஈர்க்கத் தவறியதில்லை !
Attendance 1 : பாவமன்னிப்பு.....நடிகர்திலகத்தின் பிரதானப் பாடல் காட்சியமைப்பில் வந்து போகும் காதல் மன்னர்!
பாடல் பதிவேட்டில் வருகை 1 பாவமன்னிப்பு....எல்லோரும் கொண்டாடுவோம்.....
https://www.youtube.com/watch?v=ZPLOJS3JP-o
Attendance 2 : பார்த்தால் பசி தீரும்......உள்ளம் என்பது ஆமை!நடிகர்திலகத்தின் பிரதானப் பாடல் காட்சியமைப்பில் வந்து போகும் காதல் மன்னர்!
https://www.youtube.com/watch?v=Mkfh6CIBLE4
Mutually Grateful NT!!
Attendance 3 by NT : திருவருட்செல்வர்....இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி...
Quote:
புரிதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் இலக்கணமாக நடிகர்திலகமும் இப்பாடல் காட்சியமைப்பில் ஜெமினி கணேசனுக்கு பாடலை தந்து விட்டு நடந்து கொண்டேயிருப்பார் ! இப்போதைய நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டிய பெருந்தன்மைப் பாடமே!
https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk
Happy come back Nostalgia!
Raja (1972) remains the crowning glory of NT with his improvised and impeccable performance over Dev Anand's Johny Mera Naam. NT maintains his active and smart portrayal with his flair for a pleasing and fitting to role dress sense throughout this movie! The title music was an added attraction those days...like a theme music!
https://www.youtube.com/watch?v=_5yRH4RxlBE
Dev saab's comparable portrayal...haunted by the shadow of Gregory Peck!
https://www.youtube.com/watch?v=6n5I_mVf-Yk
Welcome vasu sir,
Now it is celebration time for the trailor of SS
https://youtu.be/dwrf7rPZdoM
சாரதா,
What a pleasant surprise! உங்கள் எழுத்துக்களை படித்து எத்தனை நாளாயிற்று! நிறையவே மிஸ் செய்தோம். வருக! விட்டு செல்லாமல் தொடர்க!
அன்புடன்
வாசு,
நேற்றுயில்லை நாளையில்லை எப்பவும் நான் ராஜா!
கோட்டையில்லை கொடியுமில்லை அப்பவும் நான் ராஜா!
என்பதை என்றுமே நிரூபித்துக் கொண்டிருக்கும் திரையுலக சக்கரவர்த்தியின் மலைகோட்டை மாநகரின் "விஜய"த்தை, மலைகோட்டை மாநகரிலே பெற்ற "விஜய"த்தை புகைப்படங்களாக தொகுத்து பதிவிட்ட உங்களுக்கு மீண்டும் ஒரு பூச்செண்டு வரவேற்பு. படங்களை அனுப்பி உதவிய அண்ணாதுரை அவர்களுக்கும் நன்றி!
அன்புடன்
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...7e&oe=575E1B87
நடிகர் திலகத்தின் சுயசரிதை நூல் ஆங்கிலப் பதிப்பு சில பிரதிகள் மட்டும் உள்ளன. தேவைப்படுவோர் சிவாஜி பிரபு அறக்கட்டளை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்போர் நூல் விலையுடன் அஞ்சல் செலவினையும் சேர்த்து அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
அலுவலக நாட்களில் இந்திய நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
சிவாஜி பிரபு அறக்கட்டளை. தொலைபேசி எண் 91 44 28350126 மற்றும் 91 44 28350127.
முகவரி சிவாஜி பிரபு அறக்கட்டளை, பெசன்ட் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014.
மன்னவனை தரிசிக்க கோவில் நகர் திரளுவோம். கூடல் நகர் கூடுவோம் கூட்டம் கூட்டமாக.
4 days to go for the celebration time for the trailor function of SS
https://youtu.be/a7eEJ7Kl7BY
4 days to go for the celebration time for the trailor function of SS
https://youtu.be/a7eEJ7Kl7BY
விழாக்கோலம் காணத் தயாரகிவிட்டட மதுரை மாநகரம்.
மதுரையில் வரும் 28.02.2016 ஞாயிறன்று நடைபெறும் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு மதுரை நகர் சிவாஜி மன்றத்தின் சார்பில் ஒட்டபடவுள்ள சுவரொட்டி...
கூடிடுவோம் கூடல் மாநகரில்...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...39&oe=5763904A
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.