Hello NOV! :)
பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து
போட்டது மாராப்பு தேடிப் பாத்து
நேத்தோரு நீரூத்து பொங்கி
எழுந்து ஆனது காட்டாறு
Printable View
Hello NOV! :)
பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து
போட்டது மாராப்பு தேடிப் பாத்து
நேத்தோரு நீரூத்து பொங்கி
எழுந்து ஆனது காட்டாறு
Hi Priya :)
நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறிச்ச ரோஜா
முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு
Sent from my SM-G935F using Tapatalk
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை
மேகமே தூதாக வா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா இளமை முந்தாணையை
Sent from my SM-G935F using Tapatalk
அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்
மலரே மலரே ஆராதனை செய்கிறேன்
மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ
ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
என் செல்லக் கிளி சிரிக்க கதை சொல்லவா
செல்லக் கிளி சிரிக்க கதை சொல்லவா
பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகலவா
அழகே நீ ஒரு கதை சொல்லடி
அது போல் நானும் சொல்லுகிறேன்
அடிக்கடி உனக்கு ஆனந்த கிறுக்கு
பிடிப்பது எதற்கு சொல்லடி எனக்கு
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்கும் இடம் இதுவன்றோ
ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு
Sent from my SM-G935F using Tapatalk
ஆத்தோரம் பூத்த மல்லி
ஆலோலம் பாடும் வள்ளி
ஆடி வரும் முந்தானை எடுத்து
ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே
வட்ட வட்ட பொட்டுவைத்து வண்ண வண்ண பூமுடிக்கவா
Sent from my SM-G935F using Tapatalk
பொட்டு வச்ச பொண்ணுக்காக பெட்டு வச்சேனே
அதுக்கு அச்சாரமா ஒன்ன இப்போ தொட்டு வச்சேனே
சம்பந்தம் பெத்தெடுத்த சின்னக்குயிலே
உன் சம்பந்தம் வேணுமடி வண்ண மயிலே
ஒன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம்பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
நான் நிலா தேன் நிலா
ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா
ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி
கண்ணைக் கவரும் வலை? பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை
எண்ணத்தை வெளி காட்டும் முக பாவம்
இதற்கு பண்ணாலே உயிரூட்டும் what? ராகம்
It's so hard to understand the accents in old songs! :banghead:
https://www.youtube.com/watch?v=34i-Y7NpBAg
Maname kaNamum maravaadhe eesan malar padhame
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத்தேடி ஒடி வந்தேன்
மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே
Thanks. I was debating between 'guha' and 'suha'
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலைய நீ
Sent from my SM-G935F using Tapatalk
நீ முத்தமிட்டதும் என்னைக் கட்டிக்கொண்டதும்
ஒரு மோகத்தை நெஞ்சில் தூண்டிவிட்டது
இதழ் பட்டுவிட்டதும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டதும்
புதுக்காதல் வெள்ளம் பொங்கிவிட்டது
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர பெண் பாவை
கண் பட்டு மறைந்தெனை விட்டு பறந்திடும் காரணம் தான் யாதோ
Sent from my SM-G935F using Tapatalk
முத்துமணி மால ஒன்ன தொட்டுத் தொட்டு தாலாட்ட
வெக்கத்துல சேல கொஞ்சம் விட்டு விட்டு போராட
தொட்டு தொட்டு என்னை வெற்று -கழி மண்ணை சிற்பமாக யார் செய்ததோ
Sent from my SM-G935F using Tapatalk
yaar vIttil rOjaa pU pUththadhO
kaarkaala kaaRRil yean vaaduthO
mEgam thannai mEgam mOdhi minnal minnudhO
minnal indha nEram endhan kaNNil
எந்தன் கண் முன்னே கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் ஆனேனே
Sent from my SM-G935F using Tapatalk
கண் பாரும் தேவி
என் உள்ளடும் ஆவி
பாடாதோ உன் புகழை
ஆவி பறக்கும் டீ கடை அவ வந்ததால பூக்கடை
தேவி தினிசா பார்த்திட நான் மறந்தே போனேன் சாப்பிட
Sent from my SM-G935F using Tapatalk
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்செல்வமே கலை தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
Sent from my SM-G935F using Tapatalk
கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே அன்பே சங்கீதமே
மணி மாளிகையே திருவாசகமே
ஒளி மங்காத பொன்னாரமே அன்பே சங்கீதமே
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை
Sent from my SM-G935F using Tapatalk
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகை பள்ளி இங்கே
அவனை அழைத்தேன் வா..ரா..னோ
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தான் அம்மா செல்வம் நீ தான் அம்மா
Sent from my SM-G935F using Tapatalk
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்லத் தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே