https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d9&oe=5DE1BDA1https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...e2&oe=5DCC8DDB
Printable View
வணக்கம் சௌத்திரிராம் !
உங்கள் வருகைக்கு நன்றி ,
தொடர்ந்து வாருங்கள் .
நாம் சொல்லும் விளக்கங்களை இவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்
காரணம் அவர்கள் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்
கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப்போன்றவர்கள்
பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதையே தெரிந்துகொள்ளமுடியாதவர்கள்.
கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் அவர்கள் சொன்னது
அந்தக்காலத்தில் கருணாநிதியுடன் ஒள்றாக இருந்தபொழுது
கருணாநிதி தன்னுடன் இருந்தவர்களை சிவாஜி கணேசனின் படங்களை போய் பார்க்கக் கூடாது
என தடை போட்டிருந்தாராம். அனால் தாங்கள் எல்லோரும் அவருக்கு தெரியாமல்
தேடிச் சென்று சிவாஜி கணேசனின் படங்களை பார்த்து மகிழ்ந்ததாக கூறியிருக்கிறார்.
நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தியின் வெற்றி ஸ்டண்ட் நடிகரை கதிகலங்க வைத்தது
எனவே ஸ்டண்ட் நடிகர் m k உடன் சேர்ந்து அன்றே நடிகர் திலகத்திற்கு குழி பறிக்கும் வேலையை ஆரம்பித்தார்
ஆனால் கடைசிவரைக்கும் தோற்கடிக்கமுடியாமல் தானே தோல்வியை சந்தித்துக்கொண்டார்.
எனவே எதிரிகளுக்கு தோல்வியை பரிசாகக்கொடுத்தவன் எனதனக்குத்தானே படங்களில் வசனம் பேசி
தன மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
(எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)
அதைத்தான் நாங்களும் சொல்றோம்.
ஆயிரத்தில் ஒருவன் மாதிரி உங்கள் நடிகர் படம் எதாவது 190 நாளோ அல்லது தமிழ்நாடு பூரா தொடர்ச்சியாவோ ஓடினால் அப்புறம் பேசுங்கள்.
சென்னையில் டிஜிட்டல் ராஜா படம் 2 பேர் மட்டும் படம் பாக்க வந்ததால் காட்ச்சி ரத்தாகி படம் எடுக்கப்பட்டது. அதை வெள்ளிவிழா கொண்டாடியது என்று நீங்கள் சொன்னால் எங்களுக்கு என்ன வந்துச்ச்சு.
மக்கள் திலகம் பற்றி பொய்யான தகவல் சொன்னதால் உங்கள் திரிக்கி வந்து பதில் சொல்ல வேண்டிதாகி விட்டது. இல்லாட்டி உங்கள் பாகத்தை நிரப்ப எங்களுக்கு என்ன தலை எழுத்தா.
நீங்கள் பணம் கட்டி ஓடிய வசந்த மாளிகை இன்று தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் ஓடவில்லை.
உங்கள் நடிகர் படமே எந்த ஊரிலும் கிடையாது.
எங்களுக்கு அப்படி இல்லை. மக்கள் திலகம் இன்றும் எங்களுக்கு கோவையில் விருந்து கொடுக்க்கிறார்.
ஆனால் எப்பவாசிச்சும் பிச்சக்காரனுக்கு பழைய சோறு கிடைச்ச மாதிரி சந்தோசம் உங்களுக்கு. அதோடு திருப்தி படுங்கள். எங்களை சீண்டாதீர்கள்.
முதல் படத்திலேயே தன உயரிய நடிப்பாலும் சிம்ம கர்ஜனையாலும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்று உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் எங்கள் தமிழ் வாழ பிறந்த சிவாஜி அவர்கள் --சிலரை போல் நடிக்க வந்து பல வருடங்கள் கழித்து கதாநாயகன் அந்தஸ்த்து பெறவில்லை --உலகப்புகழ் தமிழை தன வசன உச்சரிப்பால் தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எங்கள் சிவாஜி --இவர் பேசிய பராசக்தி வசனம் தான் திருவிளையாடல் வசனம் தான் இன்றும் பல தலைமுறை கடந்து இன்றைய இளைஞர்களாலும் கவிஞர்களாலும் அரசியல் வாதிகளாலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது ---வெறும் பொழுது போக்கு படங்களை மட்டும் தந்து மறைந்தவர் அல்ல எங்கள் சிவாஜி --பிச்சைக்காரனாக -- கிழவனாக --டாக்டராக --வக்கீலாக --சிவனாக --வள்ளுவனாக --கட்டபொம்மனாக -குஷ்டரோகியாக --பாரதியாக --வஊசியாக --ஜமீந்தாராக --காவல் அதிகாரியாக --நல்ல குடும்பஸ்தனாக --குடிகாரனாக --இலக்கியவாதியாக --நீதிபதியாக இப்படி நடிக்காத வேடமில்லை என தமிழகம் வியக்கும் வகையில் சினிமாவை வாழவைத்து கொண்டிருப்பவர் எங்கள் சிவாஜி தன திறமை மீது நம்பிக்கை இருந்ததால் ஒரே நாளில் தன இரண்டு படங்களை வெளியிட்டு அசுர வெற்றி கண்டவர் (உலகில் எந்த நடிகனுக்கு இல்லாத துணிச்சல் )தன கூட நடிக்கும் சக நடிகர்களுக்கு சம வாய்ப்பு தருபவர் எங்கள் சிவாஜி --(உதாரணம் நான் வாழவைப்பேன் படத்தில் ரஜினி மற்றும் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் இன்னும் பல படங்கள்)தன திறமை மீது அசுரநம்பிக்கை இருந்ததால் வருடம் தவறாமல் தொடர்ந்து 10 படங்கள் தந்து 100 நாள் படங்களையும் தந்தவர் எங்கள் சிவாஜி --தன்னுடைய சக போட்டியாளர் திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிய பிறகும் கமல் ரஜினி நடிகர்களோடும் போட்டிபோட்டு படங்களை வெளியிட்டு மகிழ்ந்தார் --1983ம் ஆண்டு தீபாவளி வெளியீட்டில் கமல் ரஜினி ராஜேந்தர் முதலிய படங்களோடு வெளிவந்த வெள்ளைரோஜா முதலிடம் பெற்று 50 நாள் 100 நாள் அதிக திரைகளில் ஓடிய பெருமை பெற்றது --இது மட்டுமா 1985ம் ஆண்டு வெளிவந்த பாரதிராஜா இயக்கத்தில் எங்கள் அய்யா நடித்த முதல் மரியாதை காவியம் பாரதிராஜா எடுத்த படங்களிலேயே அதிக 50, 100, 175 நாள் ஓடிய பெருமை பெற்றது தற்போது டிஜிட்டல் மறுவெளியீட்டிலும் 2012ல் கர்ணன் மூலம் 5 கோடிக்கு மேல் வசூல் 14 ஊர்களில் 50 நாட்கள் 3 ஊர்களில் 75 நாட்கள் சென்னையில் 150 நாட்கள் 2019ல் வசந்த மாளிகை --7 ஊர்களில் 25 நாட்கள் - சென்னையில் 55 நாட்கள் கடந்து சிவாஜியின் சாதனை சிவாஜியால் தான் முறியடிக்கப்படும் --தமிழனே உன்னால் தமிழுக்கும் நான்பிறந்த தமிழ் நாட்டுக்கும் பெருமை இருக்கும்போதும் போட்டியிட்டு தோற்றுப்போன எதிரிக்கு இறந்த பின்னும் தண்ணி காட்டி கொண்டிருப்பவர் எங்கள் மறத்தமிழன் சிவாஜி
சௌத்திராம் அவர்களிடத்தில் சொல்வதற்கோ வாதிடுவதற்கோ
ஒன்றும் கிடையாது கீரல் விழுந்த ரெக்காட் போல சொன்னதையே திரும்பத்திரும்ப
கீச்சிட்டுக்கொண்டு இருப்பார்கள்.
இங்கே வந்து கீச்சிட்டுக்கொண்டிருக்கும் கிணற்றுத்தவளைகளுக்கு
மூளைச்சலவை செய்யும் ஸ்டண்ட் நடிகரின் கை கூலிக பலருக்கும்
நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகள் நன்கு தெரியும்.
அதனை பொறுத்துக்கொள்ளமுடியாமல்தான் கீழ் மட்டங்களை
மூளை சலவை செய்து ஏவிவிட்டு குளிர் காய.ந்துகொண்டிருக்கிறார்கள்
எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)
தன்னுடன் ஒன்றாக இருந்தவன் தான் சினிமா உலகுக்கு வந்து 15 வருடங்களுக்கு பின் வந்தவன்
முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தான் வசனம் எழுத தனக்கு பெயர் கிடைக்காமல் அதனை பேசி நடித்த தன் நண்பனுக்கு
கிடைத்துவிட்டதே என்ற பொறாமை தீ க மு வுக்கு
இரண்டு பொறாமைகாரர்களும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்?
தொடர்ந்து பார்ப்போம்....
தன் இமேஜைப்பற்றி கவலைபடும் ஒருவன்
என்ன செய்வான் ?
பொய் சொல்லுவான் புரட்டுச் செய்வான் மக்களுக்கு முன்னால் நடிப்பான்.
நடிகர் திலகம் தன் இமேஜைபற்றி என்றுமே கவலைப்பட்டது கிடையாது.
ஸ்டண்ட் நடிகர் தன் இமேஜை பற்றியெ எப்பொழுதும் சிந்தனையில் இருந்தார்.
ஆட்ச்சி அதிகாரம் ஆள் அம்பு சேனை தன் வேலையை காண்பிப்பதாக தகவல்.
சென்னையில் 50 நாட்களை கடந்து வெற்றிபவனி வரும்
வசந்த மாளிகையை தூக்கச் சொல்லி அதிகாரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டர்கள்.
ஸ்டண்ட் நடிகரின் அடிமை பெண் படத்தில் ஒரு காட்சி
ஒற்றை கால் இல்லாத அசோகனுடன் சண்டையிட
தான் நேர்மையாளனாம் என படத்தில்தான் காட்டுவதற்காக
தனது ஒருகாலை கட்டிக்கொண்டு சண்டையிடுவார்.
ஆனால் நிஜத்தில் எல்லாம் பின்கதவால்தான்.
அப்படித்தான் அவரது சீடர்களையும் வளர்த்துவிட்டு சென்றிருக்கிறார்.
வணக்கம் நண்பர்களே...அருமையான பதிவுகள்.
வாழ்த்துக்களுடன்,
ஜாக்
மீண்டும் திருச்சியில் சிவாஜி ரசிகர்களின் கொண்டாட்டம்!! இன்று முதல் திருச்சி கெயிட்டியில் "வாழ்க்கை "
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ed&oe=5DD0558D
Thanks Baskar .Govindan
சுதந்திர இந்தியாவில் தேசியத்தையும், ஒருமைப்பாட்டையும் தனது இரு கண்களாக பாவித்த உன்னத கலைஞருக்கு...
இந்திய நாட்டையும், தாய் நாட்டு மக்களையும் தன் உயிரினும் மேலாக எண்ணி வாழ்ந்த
உண்மையான மனிதருக்கு...
... தேசிய தலைவர்களுக்கு உயிர் கொடுத்து இன்று வரை அவர்களின் பெயரையும், புகழையும் இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ள பாலமாக விளங்கும் நடிகர் திலகமெனும் மாமேதைக்கு...
சுதந்திர தினம், குடியரசு தினங்களில் ராஜ கம்பீரமான தலைவரின் சிலைக்கு புதுவை அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ராஜ மரியாதை...
இது வெறும் மரியாதை என்று மட்டும் சொல்லிவிட முடியாது...
புதுவையில் உள்ள தலைவர்களின் சிலைகளை அலங்கரித்து அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய கௌரவம்...
உத்தம தலைவரின் ரசிகர்கள் நாம் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வோம்...
அன்பு இதயங்களுக்கு
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
பின் குறிப்பு : இன்று (15.08.2019) மாலை நமது உத்தம தலைவரின் முழு உருவ வெண்கலச் சிலை வண்ண விளக்குகளால் ஜொலித்திடும் அழகான அந்த காட்சியை வீடியோவாக தங்களுக்கு பதிவு செய்ய இருக்கிறேன்...
காத்திருங்கள்... கண்டு மகிழுங்கள்...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3e&oe=5DCAEFE0https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5c&oe=5DDCC7B5https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ff&oe=5DD48BA5
நன்றி M V Ram Kumar (F Book)
ஆவணப் பொக்கிஷங்கள்
பார்வை இழந்த வாலிபரிடம் கருணை காட்டும் கலைக்குரிசில்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2d&oe=5DD9F830
நன்றி Vasu Devan முகநூல்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ce&oe=5DE268A6
Thanks Baskar .Govindan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...16&oe=5DD62C04
Thanks Baskar .Govindan
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...58&oe=5E11DA37
Thanks Baskar .Govindan
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a4&oe=5DDA1C68
Thanks Gururo smurukesan ( F Book)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1f&oe=5DCB1DDC
Thanks Gururo smurukesan ( F Book)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...10&oe=5E12CF41
Thanks Gururo smurukesan ( F Book)
எந்த ஆண்டும் இல்லாத வகையில்
இந்த ஆண்டு சுதந்திர தினம்
மிகவும் மனநிறைவோடு கொண்டாடப்பட்டது.
... ஆம்,
நமது சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில், மதுரை கடச்சனேந்தலில் உள்ள
ஆர்.சி. தொடக்க பள்ளியில் படிக்கும், ஏழை மாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகள் கொடுத்து, அவர்களுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பார்கள்...
நாங்கள்
குழந்தைகளின் சிரிப்பில் சிவா ஜி யை கண்டோம்.
நடிகர்திலகத்தின் புகழ்பாட,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் இதுபோன்ற சமூகநல பணிகள் தொடர்ந்து செய்யப்படும்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...45&oe=5DCD45E9
நன்றி Sundar Rajan (முகநூல்)
தொடர்ந்து மதுரையில் வெளியாகும்
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
படத்திற்கு 10 பிட் போஸ்டர் அடிக்கப்படுகிறது.
இதோ, தற்போது, ...
மதுரை சென்ட்ரலில் வெளியாகும்,
நடிகர்திலகம், இளையதிலகம் இணைந்து நடித்த திருப்பம் படத்திற்கு 10 பிட் போஸ்டர் அடித்து,
மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாட்டை தெற்கு தொகுதி சிவாஜி சமூகநல பேரவை தலைவர் பச்சைமணி செய்து வருகிறார்.
அவருக்கு உலகெங்கும் வாழும் அனைத்து
சிவாஜி ரசிகர்களின் சார்பிலும்
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பிலும்
நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
இதோ மதுரையை கலக்கும் 10 பிட் போஸ்டர்....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ef&oe=5DD431F4
நன்றி Sundar Rajan (முகநூல்)
மதுரை பேச்சியம்மன் கோவில் பகுதியில்,
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில்...
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில்....
... நானும் ரமேஷ்பாபு அவர்களும் கலந்து கொண்டோம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...11&oe=5DDD94DE
நன்றி Sundar Rajan (முகநூல்)
சுதந்திர தினத்தை முன்னிட்டு.....
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில்,
மதுரை கடச்சனேந்தலில் உள்ள ஆர்.சி.உயர்நிலை பள்ளியில்,
... மரக்கன்றுகள் நடப்பட்டது.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3b&oe=5E1154E9
நன்றி Sundar Rajan (முகநூல்)
மறுபடியும் கீரல் விழுந்த ரெக்காட் போல் சொன்னதையே திரும்பத்திரும்ப
கீச்சிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பெயர் இல்லாத கோழைகள்.
தங்கள் ஸ்டணட் நடிகரின் படங்கள் மட்டும்தான் சாதனை செய்யும் செய்கிறது
மற்றைய எந்த நடிகர்களின் படங்களும் சாதனை செய்வது கிடையாது, செய்யாது ,செய்யக்கூடாது,.
இப்படியான மமதை குணம் ஸ்டணட் நடிகருக்கு இருந்தது
இதனை அடிஒற்றி செயல்படுகிறது மமதைகொண்ட கூட்டம்.
ஏனைய நநடிகர்களின் படங்கள் சாதனை செய்யாது என நினைப்பது அறிவற்றதனம்.
செய்யக்கூடாது என நினைப்பது போக்கிரித்தனம், மமதைக்குணம், மதிகெட்டதனம்.
பிரான்சில் இருந்தும் துபாயில் இருந்தும் நண்பர்கள் கைவிரித்துவிட்டதனால்
நாடோடி மன்னனை 100 நாட்கள் ஓட்டமுடியாமல்போய்விட்டது
கிடைத்திருந்தால் ஓட்டியிருப்பீர்கள்.
ஆனால் விட்டபிழையால்தான் அவர்கள் கைவிரித்துவிட்டார்கள்.
பின்ன என்ன கர்ணன் வசூலை மிஞ்சி காட்டச்சொல்லி பணத்தை வாங்கிபோட்டு
ஆட்டையபோட்டா எப்படி மறுபடியும் அனுப்புவார்கள்?
கர்ணனை மிஞ்சினபாடும் இல்லை பாவம ஏமாந்த சோணகிரிகள்.