http://i50.tinypic.com/jg33ew.jpg
Printable View
I would like to register a point here which i feel needs to be highlighted with regards to the tamil film music. I have been an ardent fan of tamil film music and listened to music made for many years in the industry. The music starting from the years 1950's to 1970's had the best melodic music which is incomparable. The musicians, the lyricists and the singers of this period are the best tamil film industry has seen till now. Each one of them are legends in their respective fields:
Music directors : MSV, TKR , KVM, GR, AM Rajah, Sudarsanam, etc.
Lyricists: Kannadasan, pattukottai Kalyanasundaram, Marudakasi, Vaali,...
Male Singers: TMS, PBS, Sirkazi Govindarajan, AM Rajah, KJ Jesudoss and SPB.
Female singers: P Susheela, Jikki, Leela, S Janake, LR Easwari.
Some of the best albums were created by these legends which are even now as popular as it was when they were released:
AAirathil Oruvan,
Padagoti,
Enga Veetu Pillai,
Periya Edathu Penn,
Anbe Vaa,
Ulagum suttrum Valiban,
Paasa malar,
Paava mannippu,
Karnan,
Nenjil oor aalayam,
Kadhalikka Neramillai,
Sumai Thangi,
Thaen Nilavu, etc.
Their are many albums of this period like the one listed above which even after 50 - 60 years are not forgettable. Be it "Thathuva padalgal" , sad songs, duet songs or emotional songs they had the best solutions. This talents were standing rock hard behind the heroes MGR, Sivaji, Gemini and many more.
I am no big fan of Kamal hassan and agree that he goes for the best technicians and technology of todays. But just wished to bring to the fore that "mass music" was at its prime when MGR was at his peak and these songs served MGR later in his political career too and stood steadfast along with him. For e.g, today Vijaykanth who is into politics is hampered badly as he does not have any mass music to talk about him.
அறிவிலும் அறிவியலிலும் அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் போர் உத்திகளிலும் சிறந்து விளங்கிய தமிழனின் வழக்கை மது , சினிமா மற்றும் பல கேளிக்கைகளால் திட்டமிட்டு மழுங்கடிக்கபடுகின்றன. தமிழினமே திட்டமிட்டு அழிக்கபடுகிறது. உலக அரசியல் படியுங்கள். மாபெரும் கடல் போக்குவரத்து நிறைந்த தமிழ்நாடு சந்தையாக உலக வல்லரசுகளுக்கு தேவைபடுகிறது. விழித்துகொல்லுங்கள் சொந்தங்களே!!!
நமது மக்கள்திலகம் திரியில் புதிய வரவாக வந்திருக்கும்அன்பு ரத்தத்தின் ரத்தம் திரு எம்ஜியார் பாஸ்கர்அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்
அன்புடன் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
http://i48.tinypic.com/b3obo4.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
நேற்று பிறந்தநாள் கண்ட எனது அருமை நண்பர் திரு இரவிச்சந்திரன்
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
http://i50.tinypic.com/fxdzm8.jpg
அன்புடன் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
திரியில் அற்புதமான பதிவுகள் அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
குடும்ப சூழ்நிலையாலும் வியாபார காரணத்தாலும் திரியில் தொடர்ந்து வர இயலவில்லை
மற்றும் தற்போது பூட்டுத்தாக்கு கணேஷ் திரையரங்கில் மக்கள் திலகத்தின் வெள்ளிவிழா காவியமான மாட்டுகார வேலன் போய்கொண்டிருகிறது
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
சென்ற வாரம் சென்னையை கலக்கிய தலைவரின் படங்களில் இரண்டு படங்கள் உங்கள் பார்வைக்கு
http://i50.tinypic.com/5cb0jl.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i49.tinypic.com/6qe8zq.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i50.tinypic.com/206bqmp.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
TOMORROW - SUNDAY 7.30 PM.
MURASU TV
MAKKAL THILAGAM M.G.R. IN 1964 SUPER HIT MOVIE
http://i46.tinypic.com/2rg028z.jpg
THANKS RAMAMOORTHY SIR
MAKKAL THILAGAM IN
http://i46.tinypic.com/25irdom.jpg
AT POOTTUTHAKKU - GANESHA THEATRE.
NOW RUNNING AT KOVAI
http://i47.tinypic.com/2dh7m6q.jpg
நன்றி , எங்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு எழுதியதற்கு .
நாங்களும் உலக அரசியலும் படிக்கிறோம் உள்ளூர் அரசியலும் படிக்கின்றோம்.
வருத்தம் தான் மிஞ்சுகிறது .
வினோதினி பின் வித்யா எத்தனை போராடங்கள் என்ன நடந்தது?
காவிரி வறண்டு கிடக்குது, எத்தனையோ போராட்டம் , வருது என்கிறார்கள்,வந்த பாடில்லை?
இலங்கைத் தமிழனுக்காக மாணவர் போராட்டம், raajapakse சொல்கிறார், election வருது அதுதான் துள்ளுகின்றார்கள், முடிந்ததும் அடங்கிவிடும் என்று, திருபதிக்கும் வருகிறார், டில்லிக்கும் போகிறார்.? உண்மையான உயிரைக் கொடுக்கும் போராட்டம் கேலிக்கிடம் இங்கு.
கோயம்பேட்டை சந்தை மட்டுமல்ல எத்தனையோ தமிழனின் வாழ்வு அழைந்துவிடும் , waalmart ,tesco அந்நிய முதலீட்டு கடைகள் தமிழ் நாடு வந்தால், என்ன செய்வது மத்தியில் கை சாத்திடு விட்டான்கள்.
என்ன செய்வது, ஒன்றுமே செய்ய முடியாத கவலை.
இங்கு நாம் தலைவன் புகழ் பாடி மகிழ்ந்திருகின்றோம் , விட்டு விடுங்களேன்
எம்ஜியார் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால்
புலப்படும் உண்மையான தகவல்கள் .
படத்தின் தலைப்பு - மிகவும் எளிமை மற்றும் எல்லோர் மனதிலும் பதியும் பெயர் .
படத்தின் பாடல்கள் -100% புகழ் பெற்ற பாடல்கள் - சமூக சிந்தனையுள்ள கொள்கை பாடல்கள்
இனிய காதல் கீதங்கள்
படத்தின் கதை - பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் அருமையான கதை - தாய்ப்பாசம் - கடமை - வீரம் - நேர்மை - ஒழுக்கம் - போன்ற மக்கள் விரும்பும் கதைகள் .
நடிகர்கள் பட்டாளம் - மக்கள் திலகத்தின் படங்களில் கதைக்கு பொருத்தமான பல குணசித்திர நடிகர்கள் - வில்லன் நடிகர்கள் -சிறப்பான தேர்வு .
ஒளிப்பதிவு - ஒலிப்பதிவு- பின்னனி இசை சேர்ப்பு - படத்தொகுப்பு - என்று அனைத்து துறைகளிலும் மக்கள் திலகத்தின் ஈடுபாடு .
ஒரு சராசரி ரசிகனின் மனநிலை புரிந்து , அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு
தன்னுடைய படங்களில் இடம் பெறும் காட்சிகள் .
படம் பார்க்க வரும் பொது மக்கள் தங்களை மறந்து மூன்று மணி நேரம் - மனம் விட்டு சிரித்து
மகிழ்ச்சியுடன் , சிரித்த முகத்துடன் படம் பார்த்துவிட்டு , மீண்டும் மீண்டும் அதே படத்தை பார்க்க வரும் நிலைக்கு கொண்டு வந்தவர் மக்கள் திலகம் .
சிரித்த முகம் - இயல்பான நடிப்பு - வீரம் - காதல் - கடமை - நாட்டு மக்களுக்கு நல் அறிவுரைகள் - சமுதாய கொள்கைகள் - நாகரீகமான வசனங்கள் - எதிரியிடமும் கருணை -
நல்லதே நினைத்து
நன்மையே செய்து
நல்லவராகவே வாழ்ந்து
மக்கள் மனதில் - 1950 முதல் நிலைக்க ஆரம்பித்து - 1965ல் எங்க வீட்டு பிள்ளையாக
1967ல் பரங்கிமலை காவல்காரனாக - 1971ல் இந்தியாவின் சிறந்த நடிகராக - 1972ல் புரட்சித்தலைவராக -உயர்வு பெற்று வந்ததற்கு காரணம் அவரது திரைப்பட வாழ்க்கையில் வகுத்த தனி பாதை - வெற்றி பாதை - நேர்மையான பாதை .
30 வருடங்களில் 115 படங்கள் மட்டுமே நடித்து 300 வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத
மாமனிதர் மக்கள் திலகம் .
அவரது திரை உலக புகழ் என்றும் அழிவில்லாத வரலாற்று காவிய சின்னம் - mgr என்ற மூன்றெழுத்து .
அன்பு நண்பர் திரு எம்ஜியார் பாஸ்கர் சார் தாங்கள் தலைவனின் படம் பதிவு செய்ய முடியவில்லை என்று பதிவு செய்து உள்ளீர்கள்
தங்களுக்கு உதவ தற்போது நான் தயார் நிலையில் உள்ளேன்
தொடர்பு கொள்ளவும் 9245103020
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் படம் - sunlife தொலைகாட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது .
திரு முரளி அவர்களின் ஆதங்கம் புரிகின்றது .
தமிழ் மொழி - இனம் - கலாசாரம் - இந்திய அரசியல் - உலக அரசியல் - அந்நிய சகோதர மண்ணில் கண்ணீர்
இந்திய அரசியலில் பாழாய் போன நிர்வாக கோளாறுகள் - சட்டத்துறையில் ஓட்டைகள் - நீதி துறையில் பணமுதலைகள் - காவல் துறையின் அட்டூழியங்கள் - முதலாளிகளின் பகல் வேஷங்கள் - மக்களை சோம்பேறி களாக்கும் இலவசங்கள் - உழைக்க மறுக்கும் இளம் வயதினர்கள் - கட்டு கோப்பில்லாத பெற்றோர்கள் - பிள்ளைகள் -
இளம் பருவத்தினரை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் அரசியல்வாதிகளின்
ஊடகங்கள் - ஆபாசமான ஆடை அலங்காரம் - எல்லை மீறிய பாலுணர்வு தூண்டும் காட்சிகள்
தினசரி - வார - மாத இதழ்கள்
எதற்குமே தணிக்கை இல்லாத அவல நிலை
பெரிய திரை - சின்ன திரை எல்லா மொழிகளிலும் மக்கள் மனதில் விஷத்தை ஊற்றி பணம் சேர்க்கும்
முதலைகள் - கல்வி - மருத்துவம் இரண்டும் அரக்கன் களில் கையில்
இப்படி எல்லா துறையிலும் கண்ணீர் வரும் அவல நிலையில் நம் நாடு உள்ளது .எனவே நாடு நடப்பு எல்லாம் எங்களுக்கு நன்கு புரியும் .
இந்த கவலை எல்லாம் மறக்கத்தான் நாங்கள் எல்லோரும் மையம் திரியில்
மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களின் புகழ் பரப்பி அவரது கலை -அரசியல் பொற்கால நிகழ்வுகளை அசை போட்டு மனம் மகிழ்ந்து பயணிக்கிறோம் .
எங்கள் பயணத்தில் மக்கள் திலகம் எம்ஜியார் மட்டுமே இலக்கு .
சக்கரவர்த்தித் திருமகள்
வெளியான தேதி : 18-01-1957
மொத்தப் பாடல்கள் : 13
=============================
இயக்கம் : ப.நீலகண்டன்
தயாரிப்பு : உமா பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : ஆர்.எம்.ராமநாதன்
நீளம் : அடி
கதாநாயகன் : எம்.ஜி.ஆர்
கதாநாயகி : அஞ்சலி தேவி
இசையமைப்பாளர் : ஜி.ராமநாதன்
பாடலாசிரியர்கள் : தஞ்சை ராமையாதாஸ்,கே.டி.சந்தானம்,கு.சா.கிருஷ்ண மூர்த்தி,கு.மா.பால.சுப்ரமணியம்,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,க்ளவுன் சுந்தரம்
பாடகர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஜிக்கி, டி.வி.ரத்னம், சீர்காழி.எஸ்.கோவிந்தரராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், எஸ்.வரலஷ்மி, ஏ.பி.கோமளா, என்.எஸ்.கிருஷ்ணன்
இசைக்குழு : ஜி.ராமனாதன் கோஷ்டி
நடிகர்கள் : என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.சகாதேவன், ஆர்.பாலசுப்ரமண்யம், டி.ஆர்.நடராஜன், ராமராவ், வீராசாமி, கோப்ராஜ், பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.தங்கவேலு, டி.பி.பொன்னுசாமி பிள்ளை, பி.பி.ரெங்காச்சாரி, எம்.லட்சுமணன், எஸ்.கே.கரிக்கோல்ராஜ், குண்டுமணி,
கொட்டாபுளி ஜெயராமன்
நடிகைகள் : எஸ்.வரலட்சுமி, டி.ஏ.மதுரம். பி.சுசீலா, டி.பி.முத்துலட்சுமி, லட்சுமி பிரபா
நடன இயக்குநர்கள் : ஸோகன்லால், தங்கராஜ்
நடனக் கலைஞர்கள் : ராகினி, இ.வி.சரோஜா, ஜி.சகுந்தலா, தங்கம், சுகுமாரி
சண்டைப் பயிற்சி : ஆர்.என்.நம்பியார்
உதவி இயக்கம் : எம்.லட்சுமணன், மோகன், சி.பொன்னுசாமி
கதை : பி.ஏ.குமார்
வசனம் : இளங்கோவன்
தயாரிப்பு உதவி : கோபால் நாயர், ஹரிஹரன், சுப்ரமணியன்
ஒளிப்பதிவு : வி.ராம்மூர்த்தி
உதவி : கர்ணன், சாயி, எஸ்.என்.சட்டர்ஜி.
ஒலிப்பதிவு : கிருஷ்ணய்யர் (வாஹினி), மோகனசுந்தரம்,எம்.வி.கருணாகரன் (நியூடோன்), டி.எஸ்.ரங்கசாமி, (ரேவதி)
பின்னணி ஒலிப்பதிவு : ராஜகோபால்
படத்தொகுப்பு : ஆர்.தேவராஜ்ன்
உதவி : வி.பி.கிருஷ்ணன், தேவதாஸ்
கலை : சையது அகமது
ஆடை அலங்காரம் : எஸ்.நடராஜன், என்.அப்பாராவ்
உதவி : முத்து, வெங்கடேஸ்வரராவ்
ஒப்பனை : ஹரிபாபு, ராமதாஸ்
உதவி : பி.கிருஷ்ணராஜ், ஆறுமுகம்
புகைப்படங்கள் : ஆர்.வெங்கடாச்சாரி
படப்பிடிப்பு நிலையம் : வாஹினி, நியூடோன், ரேவதி, நெப்டியூன்
வெளியீடு : ஏ.எல்.எஸ்
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலை காட்சியில்
மக்கள் திலகத்தின் குடும்பத்தலைவன் - திரைப்படம்
ஒளிபரப்பபடுகிறது .
பொல்லாமையைப் போக்கி மக்களின் மனத்தை மாற்றியைக் கொடுமை என்றது உங்கள் அரசாட்சி . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் , வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி . அணைக்கத் தாவும் என் மனசாட்சி . ஏன் இப்படி ? எதற்க்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . மக்களின் மதிப்பைப் பெற்ற ஒருவன் நாட்டின் தலைவன் ஆகும் வரை உங்கள் சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளுக்கு எல்லையே இல்லை என்று முடிவு செய்து புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன் .புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல ; அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு ; கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை ; குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருள்களை . கத்தி எடுக்காத , ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது .
A MGR dialogue from Nadodi Mannan.
http://i45.tinypic.com/r1kbq8.jpg
எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன் அவர்களுடன் மக்கள் திலகம்.
http://i49.tinypic.com/1se1x0.jpg
வெளிவராத புரட்சிப் பித்தன் படத்தின் படப்பிடிப்பின் போது ராமண்ணா மற்றும் நாகிரெட்டியாருடன் மக்கள் திலகம்.
Tamil flim super singer tms - birthday today .24-3-2013
our best wishes to tms sir .
As long mgr fame in the world your voice will alive sir .
FIRST HIT TMS http://youtu.be/iw3zAZn_iss SONG MALAIKKALLAN -1954
LAST SONG FROM MADURAYAI METTA SUNDARA PANDIYAN -1978
http://youtu.be/bMKijer7fZg
ALL TIME HIT SONG
http://youtu.be/Tz_x8MwKBEc
TMS ABOUT MAKKAL THILAGAM
http://youtu.be/FGJHW0LUYe0
[
மக்கள் திலகத்தின் குரலுக்கு புகழ் சேர்த்தவரே
மக்கள் திலகத்தின் கொள்கைகளை
மக்கள் திலகத்தின் தத்துவங்களை
மக்கள் திலகத்தின் அறிவுரை பால்களை
மக்கள் திலகத்தின் எழுச்சி பாடல்களை
மக்கள் திலகத்தின் காதல் கீதங்களை
மக்கள் திலகத்தின் சோக பாடல்களை
மக்கள் திலகத்தின் மகிழ்ச்சி பாடல்களை
மக்கள் திலகத்தின் குரலாக அன்றும் - இன்றும் என்றும்
ஒலித்து கொண்டிருக்கும் நாயகனே
உங்களை வணங்குகிறோம் - பல்லாண்டு வாழ்க