பதிவு செய்த லோகநாதன் அவர்களுக்கு நன்றி
Printable View
பதிவு செய்த லோகநாதன் அவர்களுக்கு நன்றி
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நம் நாடு "
கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி (18 மாத இடைவெளியில் ) ரூ.1,03,000/- வசூலை குவித்து சாதனை படைத்தது.
அப்போதைய சுவரொட்டிகள் சிலவற்றை நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்.
http://i60.tinypic.com/2pzz0bm.jpg
செய்தி/புகைப்படங்கள் தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார்.
வாழ்த்துக்கள் ...
நவராத்திரி நடிகர் திலகம் அவர்களின் 100வது திரைப்படம். சாதா கேவேட் பிரிண்ட் மட்டுமே போட்டது. 1964இல் அதாவது நடிக்கவந்த 12 ஏ வருடத்தில் 100 வது படமாக அதுவும் ஒரே நாளில் நடிகர் திலகத்தின் மற்றொரு திரைப்படமாம் முரடன் முத்துவுடன் ஒரே சமயத்தில் வெளியாகி எந்த 100வது படமும் பெறாத என்றுமே பெறமுடியாத மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் நவராத்திரி.
பாளிஎஸ்டர் பிரிண்ட் கருப்பு வெள்ளை என்பதால் போட்ட 3 பரிண்டும் எங்கு யாரிடம் உள்ளது என்ற தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. பிரிண்டில் வெள்ளி இருக்கும்பட்சத்தில் அதனை நல்ல விலைக்கு வெள்ளி உருக்கு வியாபாரம் செய்பவர்கள் வசம் சென்றதா என்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு பிரிண்ட் கிடைத்தால் நவராத்திரி திரைப்படமும் ஒளிவிளக்கு போல திரையிட முயற்சி மேற்கொள்ளப்படும் சார் !
Rks
Emergency Supporters: A List That Will Surprise You
While states north of Vindhyas, waged a spirited battle against Indira’s Emergency, it was mostly business as usual in the south.....
http://swarajyamag.com/lite/emergenc...-surprise-you/
மதுரை ராம் தியேட்டரில் கடந்த 10/06/2015 முதல் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் "நல்ல நேரம் " திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது.
அதன் சுவரொட்டிகளை காண்க.
http://i58.tinypic.com/zxtj7o.jpg
செய்தி/புகைப்படங்கள் தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார்.
நக்கீரன் வார இதழ் -24/06/2015- சினிமா சீக்ரட் செய்திகள்.
------------------------------------------------------------------
http://i61.tinypic.com/28rdu6v.jpg
http://i62.tinypic.com/2s67twj.jpg
http://i61.tinypic.com/30l2yrq.jpg
http://i57.tinypic.com/9fp7r6.jpg
Courtesy : Facebook. Thanks to Mr. MGR Kamalraj
சென்னை தேனாம்பேட்டை , காமராஜர் அரங்கில் வரும் சனிக்கிழமை (27/06/2015)
அன்று நடைபெற உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 98 வது பிறந்த நாள் விழா /
சாண்டோ சின்னப்பா தேவரின் 100 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்காக , இதயக்கனி மாத இதழ் சார்பாக , திரு. விஜயன் அவர்கள் ஏற்பாடு செய்து
சென்னை நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
http://i59.tinypic.com/k2hb3t.jpg
காமராஜர் அரங்கு முன் இதயக்கனி மாத இதழ் சார்பாக அமைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i61.tinypic.com/2m455r6.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார்
அமைத்துள்ள பேனர்.
http://i60.tinypic.com/27wycn6.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i59.tinypic.com/1pcygm.jpg
இலக்கிய செல்வர் திரு மா .பொ . சி அவர்களின் பிறந்த நாள் இன்று .
http://i58.tinypic.com/30vp1zm.jpg
TODAY ONWARDS AT COIMBATORE SHANMUGA THEATRE
http://s17.postimg.org/6m87uur73/IMG...625_WA0009.jpg
TO DAY - SILAMBU SELVAR MA.PO.SI BIRTH DAY
http://i60.tinypic.com/10hkac5.jpg
PUTHIYA BOOMI
27.6.1968
48TH ANNIVERSARY.
http://i62.tinypic.com/24wgiyp.jpg
THANKS PAMMALAR- [SIZE=3]MALARMALAI-1
http://i57.tinypic.com/10yf044.jpg
THANKS RAVICHANDRAN SIR
http://i62.tinypic.com/104m744.jpg