-
25th June 2015, 08:31 PM
#11
Junior Member
Diamond Hubber
ஓளி விளக்கு என்றுமே அணையா விளக்கு எந்த ஒரு நடிகரின் 100 வது படங்கள் இன்று வரை மறு வெளியீடு வந்தது கிடையாது தலைவரின் நூறாவது படம் மட்டும் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு திரைக்கு வந்து வசூலை வாரி குவிக்கும்

Originally Posted by
puratchi nadigar mgr
சென்னை பாடி சிவசக்தியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் " ஒளி விளக்கு "
தினசரி 4 காட்சிகள் - குறைந்த கட்டணம்-ரூ.30/-
தமிழ் திரையுலகில் அனைத்து நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
ஓடும் நாட்களிலும், வசூலிலும் பிரளயத்தை ஏற்படுத்திய/ஏற்படுத்துகின்ற
திரைக்காவியம். இடைவிடாது தமிழகம் முழுதும் அடிக்கடி வலம் வரும்
ஒப்பற்ற திரைப்படம்.
தனது நண்பர் மூலம் செய்தி அறிந்து, உடன் தகவல் தெரிவித்த மடிப்பாக்கம்
திரு. சுந்தர் அவர்களுக்கு மிகவும் நன்றி.
-
25th June 2015 08:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks