சரியான நேரத்தில் வெ.நிர்மலாவின் பேட்டியை பதிவிறக்கம் செய்த வினோத் சார் அவர்களுக்கு நன்றி. திருமதி சரோஜாதேவி போலவே தலைவரிடத்தில் பக்தியும் மரியாதையும் கொண்டவர் நிர்மலா அவர்கள்..பல்லாண்டு வாழ்க..
Printable View
சரியான நேரத்தில் வெ.நிர்மலாவின் பேட்டியை பதிவிறக்கம் செய்த வினோத் சார் அவர்களுக்கு நன்றி. திருமதி சரோஜாதேவி போலவே தலைவரிடத்தில் பக்தியும் மரியாதையும் கொண்டவர் நிர்மலா அவர்கள்..பல்லாண்டு வாழ்க..
திரு கலியபெருமாள் அவர்கள் அறிவது :
நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் சுடப்படுவதற்கு முன்னே, நடித்த மேலும் சில காட்சிகள் :
1. "அடிமைப்பெண்" திரைப்படத்தில், நமது மக்கள் திலகம் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மற்றும், அபிநய சரஸ்வதி திருமதி. சரோஜா தேவி - புன்னகை அரசி திருமதி கே. ஆர். விஜயா அவர்களுடன் இணைந்து நடித்த சில காட்சிகள்.
2. "அன்னமிட்ட கை" திரைப்படத்தில் சில ஆரம்ப காட்சிகள்,
3. "புதிய பூமி" படத்தில் நமது பொன்மனசெம்மலுடன் , ஜெயலலிதா உணவை பகிர்ந்து கொள்ளும் நகைச்சுவை காட்சி
4. "குடியிருந்த கோயில்" திரைப்படத்தில் - ஆடலுடன் பாடலை கேட்டு ( உலக சினிமா வரலாற்றில் 'பாங்காரா' நடனத்துடன் இடம்
பெற்ற ஒரே பாடல்) என்ற பாடல் காட்சி , நீயேதான் எனக்கு மணவாட்டி மற்றும் நான் யார் நான் யார் நீ யார் ? பாடல் காட்சிகள்,
ரயில்வே ஆவணங்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெறும், படத்தின் முதல் சண்டைக் காட்சி மற்றும் இரு நாயகர்களும் சந்திக்கும்
அருமையான காட்சி
5. "அரசகட்டளை" படத்தின் 60 சதவிகித காட்சிகள்
6. "ராஜா வீட்டு பிள்ளை" என்ற திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட "ராஜா வீட்டு பெண்ணானாலும் நியாயம் இருக்கணும்" என்ற பாடல் காட்சி.
(பின்பு இத்திரைப்படம் ஜெய்சங்கர் - ஜெயலலிதா ஜோடி நடிப்பில் வெளியானது)
குறிப்பு : "நம் நாடு" மற்றும் "தலைவன்" ஆகிய திரைப்படங்களின் எந்த காட்சிகளும் எடுக்கப்படவில்லை.
தகவல்கள் அளித்து உதவியவர் - திரு. ஏ.எஸ். கலைமணி, கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, சென்னை.
திரு. கலைமணி அவர்களுக்கு நன்றி
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
CONGRATULATIONS Mr. KALIYA PERUMAL FOR YOUR HARD EFFORTS IN CROSSING THE 400th POST.
WISHING YOU ALL THE BEST FOR YOUR CONTINUED POSTINGS.
http://i50.tinypic.com/wwga54.jpg
Always yours : S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
http://i46.tinypic.com/124zy85.jpg
best wishes thiru kaliyaperumal sir
complete 400 posting
ரகசிய போலீஸ் 115
1966 - பறக்கும் பாவை படத்திற்கு பின் வந்த வண்ணப்படம் .
மக்கள் திலகம் அவர்கள் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் . எதிரிகளின் முகாமில் இருந்து தப்பித்து மக்கள் திலகம் ஓடும் அறிமுக சண்டை காட்சியில் படு பிரமாதமாக நடித்திருப்பார் .பின்னணி இசையும் பிரமாதம் .
உயர் காவல் துறை அதிகாரி திருச்சி சௌந்தரராஜன் மக்கள் திலகத்திடம் கொள்ளை கூட்டத்தை பற்றியும் அவர்களது புகைப்படங்களை கட்டும்போதும் உன்னிப்பாக கவனித்து தன்னுடைய முக பாவத்தினை அருமையாக காட்டியிருப்பார் .
ஓட்டல் அறையில் நுழைந்தது முதல் மக்கள் திலகம் தன்னுடைய அறை முழுவதையும் நோட்டமிடும் காட்சி சூப்பர் .பின்னனி இசையும் அருமை . ஜஸ்டின் சண்டை காட்சி சொல்லவே தேவையில்லை .
மக்கள் திலகம் ஆப்பிள் வைத்து ஜஸ்டினுடன் மோதும் காட்சியில் நடிப்பு பிரமாதம் . என்ன ஒரு சுறுசுறுப்பு .
வேகம் -சிரித்த முகம் .ஜெயலலிதா அறிமுகம் - நாடகநடிகர் வேடம் என்று மக்கள் திலகம் ஜெயா வீட்டில் நுழையும் நேரத்தில் அசோகனை சந்திக்கும் காட்சியில் அவரது நடிப்பும் அசோகனின் மிரட்சியும் சூப்பர் .
முதல் காதல் பாடல் '' கண்ணே கனியே '' பாடல் மக்கள் திலகம் காதல் நவரச நடிப்பும் இளமை துள்ளல் நடிப்பும் சூப்பர் .
வெண்ணிற ஆடை அறிமுக பாடலில் '' உன்னை எண்ணி என்னை மறந்தேன் '' பாடலின் போது மக்கள் திலகம் வெளிபடுத்தும் நடிப்பு அபாரம் . பின் வெண்ணிற ஆடை நிர்மலா சந்திக்கும் காட்சி மற்றும்
''கண்ணில் தெரிகின்ற வானம் '' பாடல் காட்சியில் படமாகப்பட்டவிதமும் மக்கள் திலகத்தின் நடன அசைவுகளும் கண்ணுக்கு விருந்து .
வீட்டில் மக்கள் திலகம் - ஜெயா பாடும் ஊடல் பாடல் '' என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் '' பாடலில் துள்ளி ஓடி , நடனமாடும் நம் மக்கள் திலகம் நம்மை மீண்டும் மீண்டும் படம் பார்க்க வைத்து விட்டார் .
தமிழ் இலக்கிய பாடல் - ''பால் தமிழ் பால் '' மக்கள் திலகமும் ஜெயாவும் மிகவும் பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்ப்பர்கள் .
ஜெயிலில் இருக்கும் மக்கள் திலகத்தை போலி இன்ஸ்பெக்டராக வரும் நம்பியார் சந்திக்கும் காட்சியும் அதை தொடர்ந்து அவரை வேறு இடத்திற்கு அழைத்து செல்லும் காட்சி - அங்கு நடக்கும் சண்டைகாட்சி மிகவும் திரில்லிங் .
கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் திலகம் அவர்களின் சண்டைகாட்சி அற்புதம் .
மொத்தத்தில் ரகசிய போலீஸ் 115 - ரசிகர்களுக்கு என்றென்றும் தித்திக்கும் விருந்து .
1500 பதிவுகள் .....
இனிய நண்பர் ராமமூர்த்தி சார்
மிக குறுகிய நாட்களில் பல அருமையான பதிவுகள் வழங்கிய உங்களுக்கு மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .
தொடர்ந்து பல அரிய ஆவணங்கள் இங்கு பதிவிடுவீர்கள் என்று எதிர் பார்க்கிறோம் .
என்றும் அன்புடன்
வினோத்
பாக்யராஜ் அவர்களின் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலில் புரட்சித்தலைவரின் புகழ் பாடலும் காட்சிகளும் புதுமை .
http://youtu.be/mkpRWypy2KM
மக்கள் திலகத்தின் அருமையான நாட்டிய நடன காட்சி - மன்னாதி மன்னன் -1960
http://youtu.be/tFvxoi3eEE0
NADODI MANNAN COLLECTION AT COIMBATORE SARATHA Rs.1,50,000/- FOR LAST 7 DAYS
congrats mr.jai for crossing 1000 posts.
thiru ramamoorthi
congrats for crossing 1500 posts
mr kaliyaperumal
congrats for reaching 400 posts.
Congrats Kaliaperumal Sir on completing 400 posts and Vellore Ramamurthy Sir on completing 1500 posts (mostly photos in and around Vellore).
http://i125.photobucket.com/albums/p...ps9548b468.jpg
MGR Function in Malaysia.
MGR Narpani Illam.
"அன்னமிட்ட கை" திரைப்படத்தில் சில ஆரம்ப காட்சிகள்,
Annamitakai shot in 1966 and released in 1972! The movie was under long time production.
Annamitakai is the last black and white movie of our Thalaivar.
ரூப் சார்
மக்கள் திலகம் அவர்கள் 1969 முதல் தொடர்ந்து வண்ணப்படங்கள் தந்த நேரத்தில் 1970ல் தலைவன் - 1971ல் ஒருதாய் மக்கள்
1972ல் அன்னமிட்ட கை மூன்று கருப்புவெள்ளை படங்கள் வந்தது .
அன்னமிட்டகை ஆறு வருடங்கள் தயாரிப்பில் இருந்து வந்தது .
மதுரை மண்ணில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் தொடர் ஓட்டம் ...
அன்று - 1958 மதுரை - தங்கம் வரலாறு படைத்தது .
நேற்று - மதுரை ஜீவா அரங்கில்
இன்று - .மீனாக்ஷி பாரடைஸ்
55 ஆண்டுகள் ......
மதுரை நகர் சுற்றி தொடர்ந்து வலம் புரியும் மக்கள் திலகத்தின்
வரலாற்று படங்கள் ...
அடுத்த நூற்றாண்டும் இந்த சாதனை தொடரும் .
மதுரை: முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு மதுரையைச் சேர்ந்த ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றார். புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட அமரர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டன.
எம்.ஜி. ஆரை கடவுளாகவே வணங்கினர் நிறையபேர். இன்றும் அவரைக் கடவுளாக நினைத்து வணங்கும் அவரது 'பக்தர்கள்' ஏராளம் உள்ளனர். மதுரை அரும்பனூர் பகுபதியைச் சேர்ந்த ஜோதிடர் மாசானம் (47) . இவரும் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்தான். இவர் அரும்பானூர் பகுதியில் எம்.ஜி.ஆருக்குக் கோயில் கட்டியுள்ளார்.
இந்த கோவிலில், மற்ற கோவில்களில் வழக்கமாக நடைபெறும் முக்கால பூசைகள் , சிறப்பு அபிஷேகம் போன்றவை நடத்தப்படுகின்றது. மேலும், இந்த கோவில்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் இருந்து தத்துவ பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கிறது. இந்த கோவிலுக்கு பொது மக்கள் ஏராளமாக வந்து தரிசனம் செய்கின்றனர். சிலர் நேர்த்திக் கடன் செலுத்துவதும் நடக்கிறதாம்.
இதுகுறித்து மாசானம் கூறுகையில், "ஏழை மக்களின் ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர். இந்த உலகிலிருந்து மறைந்தாலும், அவர் மக்கள் மனங்களில் வாழ்கிறார். மனிதராகப் பிறந்து மகான்களாக மறைந்த ஏசுநாதருக்கும் மகாத்மா காந்திக்கும் கோயில் இல்லையா... அப்படித்தான் எம்ஜிஆருக்கும் கோயில் கட்டியிருக்கிறோம்" என்றார்.
3வது நாளாக நேற்றும் ரகசிய போலீஸ் 115ன் சில காட்சிகள்..நேற்று நல்ல கூட்டம்..இந்த திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையாகவே இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் நடிப்பில் பல பாவங்களை காட்டி நம்மை அசத்துகிறார் நம் தலைவர்.
http://i50.tinypic.com/2hn4cc9.jpg
கண்ணே கனியே பாடலின் ஒளிப்பதிவு அருமை .
http://i50.tinypic.com/of4kle.jpg
http://i46.tinypic.com/ra2jxj.jpg
congrats MGR Ramamoorthi Sir 1500-1600.
மக்கள் *திலகத்தின் ரசிகர்களின் *நீண்ட நாள் *கனவு .
http://i45.tinypic.com/34dj69s.jpg
மக்கள் திலகம் *அவர்கள் *நடித்த *சதிலீலாவதி *முதல் *மதுரையை மீட்ட *சுந்தரபாண்டியன் *படம் வரை *134 *படங்கள் *வந்துள்ளது .
ஆரம்ப *கால * சில *படங்களின் *ஸ்டில்ஸ் *சரிவர *கிடைக்காமல் *இருந்தது .
மக்கள் திலகம் *திரை உலகில் *இருந்தவரை [ 1936-1977] *அவரது *பட செய்திகள் , படங்கள் , விளம்பரங்கள் *என்று *அந்தந்த *கால *கட்டங்களில் *பல்வேறு *பத்திரிகைகளில் , சினிமா இதழ்களில் *வந்துள்ளன .
1977க்கு *பின் *இன்று *வரை *மக்கள் திலகத்திற்கு *பல *சினிமா *இதழ்கள் *தொடர்ந்து *வந்தன - வந்து *கொண்டிருக்கின்றன .
இருந்தாலும் *மக்கள் திலகத்தின் *ரசிகர்களின் *நீண்ட நாள் *கனவான*
மக்கள் திலகம் பட *ஆல்பம்*
134 படங்களின் சோலோ *படத்துடன் , மிக அழகிய *மக்கள் திலகத்தின் *அழகான *எழிலான*
சிரித்த முகமாக*
அரசனாக*
வீரனாக*
நவ ரச *நடிப்பு *நாயகனாக *தோன்றும்*
134 படங்களின் *134 வகையான *ஸ்டில்*
மிக உயர்தர *அச்சில் , தரமான *பேப்பரில் ,
150 *பக்கங்களுடன் *மக்கள் திலகம் *மலர் மாலை -1 *என்ற *தலைப்பில் * 14.4.2013 *அன்று *இந்த புத்தகம் * வெளிவர *உள்ளது .
மக்கள் திலகத்தின் *ரசிகர்களின் கனவை *நனவாக்கிய *படைப்பாளி*
பற்றிய * தகவல் * மற்றும் *இனிய *இதர *செய்திகள் ..... விரைவில்*
http://i50.tinypic.com/33vl26c.jpg
Congrats Kaliyaperumal Sir 400...500.
அயராத உழைப்பின் மூலம் ஆயிரத்து ஐநூறு பதிவுகள் தந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்களுக்கு ஆயிரம் கோடி வாழ்த்துக்கள்
Tdy onwards at gobi nagaiah nadodi mannan.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரூப்குமார் சார் [srimgr.com]
இனிய நண்பர் திரு ரூப் சார்
இன்று உங்கள் பிறந்த நாள் - இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
மக்கள் திலகம் திரியின் சார்பாக இனிய வாழ்த்துக்கள் .
கோபிசெட்டி பாளையம் - நாகையா அரங்கில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் விஜயம் .
தகவலுக்கு நன்றி திரு ரவி சார் .