3000 பதிவுகள் முடித்து தொடரும் எனக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள் நேரிலும், அலைபேசி, தொலைபேசி, மற்றும்
இந்த திரி மூலம் தெரிவித்த அனைத்து நல் இதயங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி.
http://i58.tinypic.com/317bdrd.jpg
ஆர். லோகநாதன்.
Printable View
3000 பதிவுகள் முடித்து தொடரும் எனக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள் நேரிலும், அலைபேசி, தொலைபேசி, மற்றும்
இந்த திரி மூலம் தெரிவித்த அனைத்து நல் இதயங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி.
http://i58.tinypic.com/317bdrd.jpg
ஆர். லோகநாதன்.
சென்னை சைதாபேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள
ஒரு ஓட்டலின் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i62.tinypic.com/24no0pd.jpg
குறிப்பு: இந்த ஓட்டலின் முன்பு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் உருவ படங்கள் பல்வேறு வடிவங்களில், கோணங்களில் பல்வேறு பண்டிகை காலங்களுக்கு ஏற்றார்போல் பேனர்களை பொருத்தி விளம்பரம் செய்து
பெரும் பயன் அடைந்து வருகின்றனர் .
மதுரை மாநகர பக்தர்களின் சென்னை விஜயம் செய்திகள் /மதுரை மாநகரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் பற்றிய புகைப்படங்கள் விரைவில் பதிவிடப்படும்.
ஆர். லோகநாதன்.[
என்னுடைய 10,000 பதிவுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நண்பர்கள் திருசெந்தில் , திரு சுப்பிரமணியம் ராமஜெயம்
திரு கிருஷ்ணா ,திரு முரளி ஸ்ரீனிவாசன் , திரு கோபால் , திரு ராகவேந்திரன் திரு ரவிச்சந்திரன் , திரு கலியபெருமாள் , திரு ரூப் குமார் திரு வேலூர் ராமமூர்த்தி , திரு சுகாராம், திரு யுகேஷ் பாபு , திரு கலைவேந்தன் , திரு லோகநாதன் , திரு சைலேஷ் மற்றும் அலை பேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தஅனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றியினையும் வணக்கங்களையும் தெர்வித்து கொள்கின்றேன் .
ராமமூர்த்தி சார்
16.9.1966 அன்று வெளியான தனிப்பிறவி படத்தின் தினத்தந்தி விளம்பரங்கள் , வேலூர் நகர எம்ஜிஆர் மன்றம் வெளியிட்ட நோட்டீஸ் - அருமையான ஆவணங்கள் . இதுவரை பார்த்திராத விளம்பரங்கள் .குறிப்பாக தனிப்பிறவி திரையிடப்பட்ட திரை அரங்குகள் பட்டியல் சூப்பர்..
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பான பதிவுகளை வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள் .
vellore records 27
வேலூர் திரு DVP ஸ்ரீநிவாசன் மக்கள்திலகத்துடன் தனிப்பிறவி சூட்டிங் நேரத்தில் எடுத்து கொண்ட still
http://i1276.photobucket.com/albums/...ps6ccdcc64.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore records 28
http://i62.tinypic.com/jhsrie.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore records 29
நெல்லயில் 50 வது நாள் விழா
http://i62.tinypic.com/2e0ppnq.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/x63o9.jpg
http://i59.tinypic.com/2llhpu0.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
ENGA VEETTU PILLAI -
NOW RUNNING SUCCESSFULLY AT PUDUCHERRY NEW TONE, DAILY 4 SHOWS.
http://i60.tinypic.com/105b1ps.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/2afzgpc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இயற்கை நடிப்பின் இமயம்
http://i61.tinypic.com/dexno0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுச்சேரியில் புரட்சித்தலைவரின் பாடல்களால் பயணிகளைப் பரவசப் படுத்தும் பாலு.
http://i60.tinypic.com/9rjd46.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இன்றைக்கு நேற்றல்ல என்றைக்கு இதய தெய்வம் எம்ஜிஆர் உலகத்தமிழரின் உள்ளங்களில் குடிபுகுந்தாரோ அன்றைக்கே அவர்களின் இல்லங்களிலும், தாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அவரது உருவத்தை வைத்து பூஜிக்க தொடங்கினார்கள். இது எவருக்குமே கிடைக்காத ஒரு தனி சிறப்பு. அவ்வாறு புதுச்சேரி பெரிய மார்கெட்டில் காய்கனி கடை ஒன்றில் புரட்சித்தலைவரின் திருஉருவங்கள்:
http://i62.tinypic.com/210kj2f.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுச்சேரி ஏர்போர்ட் சாலை உணவு விடுதி ஒன்றில்
http://i60.tinypic.com/s473x3.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சென்னை ஆட்டோ ஒன்றில்
http://i60.tinypic.com/ra0yex.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2epn9n6.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/r8w8qu.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/msg60n.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2ibyohf.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2q0mzqe.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/21dr5t3.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2hs9rp1.jpg
http://i58.tinypic.com/qqpo1z.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/2h8a2dy.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/2hx6ek6.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் இறுதி யாத்திரை என்கிற விடியோ காட்சியை நான் பகிர்ந்திருந்தேன் .... உண்மையில் நான் பார்த்த மாத்திரத்திலேயே அழுது விட்டேன் ...
அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைமாமணி ரவீந்தர் அவர்கள் கூறிய ஒரு சம்பவம் .. உங்களுக்காக ....
" எனக்கு 1958 இல் திருமணம் நிச்சயமாகியிருந்தது , " நாடோடி மன்னன் வெளி வரும் வரை பொறுத்திரும் பிரமாதமாகச் செய்யலாம் என்றார் "
படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி என்னை அழைத்து , " என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ? " என்று கேட்டார்
நான் , " தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் " என்று சொன்னதும்
" சந்தோசம் , எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் "
நான் " பதினாறு ரூபாய் வேண்டும் " என்று சொன்னேன் .
பெரியவரும் சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ...
பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் " ரவீந்தர் , நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது குறைச்சு தரலாமா ? " என்று கேட்டார்
நான் புரிந்துக் கொண்டு " பதினாறாயிரம் கேக்கலே , வெறும் பதினாறு ரூபாய் தான் " என்றுச் சொன்னேன்
கலகலவென்று சிரித்து " என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம் ? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே ? " என்று கேட்டார்
" எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும் , மத்தப்படி உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் " என்றேன் .
" அப்படியா இரும் கொண்டாறேன் , " என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் கொடுக்கச் சொல்லிச் சொன்னார் செம்மல் .
அதை பெரியவர் என்னிடம் கொடுத்து விட்டுப் போய் விட , நான் அங்கேயே காத்திருந்தேன் , உள்ளே சென்ற செம்மல் திரும்ப வந்தார் , என்னைப் பார்த்து " ஏன், ரவீந்தர் , இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன் , தர்றேன் " என்றார்
நான் உடனே , " அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் " என்றேன் ..
" அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் " என்றார் ...
இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன் .... செம்மலும் கண் கலங்கி விட்டார் ,, என்னை அணைத்து " நல்லா இரும் " என்று வாழ்த்தினார் ... இன்று நான் 6 பிள்ளைகளுக்கு தந்தை
repeated article but interesting
அன்புக்கு நான் அடிமை..” என்று பாடி அன்பாகவே வாழ்ந்து மறைந்த அதே எம்.ஜி.ஆர்...
ஒருமுறை தன் தொண்டர்களிடம் “கத்தி வைத்துக் கொள்ளுங்கள் “ என்று சொன்னபோது ,நடுநிலையாளர்கள் பலர் அதிர்ந்து போனார்கள்...
மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவில் , தன் கட்சி தொண்டர்களை தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ள சொன்னதாக ஞாபகம்.....
ஆனால் இந்தக் கத்திக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறதாம்....
எம்.ஜி.ஆரின் இறுதிக் காலத்தில் அவர் வாய் பேச இயலாத நிலையில் இருந்தபோது , அவரை “ஊமையன்” என்று மேடைக்கு மேடை விமர்சிக்கத் துவங்கினார்கள் எதிர்க் கட்சியினர் ...
இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்ததாம்..அவர் கட்சிக்காரர்கள் பொங்கி எழுந்து புறப்பட்டபோதும் “அதற்கு பதில் அளிக்க வேண்டாம்” என்று தடுத்து விட்டாராம் ... அந்த வேளையில் நடந்த மாநாட்டில்தான் கஷ்டப்பட்டு பேசி “எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று மட்டும் சொன்னார் ...
இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்று எவருக்குமே புரியவில்லை ...
ஆனால் அடுத்த நாள் பத்திரிகைகளின் பரபரப்புச் செய்தி இதுதான்...!
உடனே “ஒரு முதல் அமைச்சர் இப்படி பேசலாமா ?” என்று முழங்கினார்கள் எதிர்க் கட்சியினர்...
அதிகாரிகள் ,எம்.ஜி.ஆரிடம் இதை எடுத்துச் சொன்னபோது பதிலுக்கு எம்.ஜி.ஆர். புன்னகையுடன் சொன்னாராம்..
”ஊமையன் என்று சொன்ன அதே நபர்கள் எல்லாம் இன்று ...முதல்வர் இப்படி பேசலாமா என்று கேட்டதன் மூலம் , நான் பேசுவதை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி..”..
# ....இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை !
175th Day function in Kamaraj Arangam of Ayirathil Oruvan.
http://mgrroop.blogspot.in/2014/09/1...unction-7.html
Gandhi Kannadasan speech.
https://www.youtube.com/watch?featur...;v=MbrVHlkFNkw
நேற்றைய மாலை முரசு தினசரியில் பிரசுரம் ஆன புகைப்படங்கள் -அண்ணா பிறந்த நாள் விழா
------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/bf464l.jpg