thaiku thalaimagan screened in mahalaxmi coming friday onwards 11.07.14
Printable View
புரட்சி தலைவர் mgr......
======================
தேவர், பிள்ளை, முதலியார், செட்டியார், படையாட்சி , கவுண்டர், நாயக்கர், ஐயர், அய்யங்கார் என தங்கள் சாதி அடையாளங்களை பெருமையாக பேசி வந்த தமிழ் சினிமாவில் (அதிலும் 50 களில் சாதி தீ கொழுந்து விட்டு எரிந்த அந்த கால கட்டத்தில்,) 58 ஆண்டுகளுக்கு முன் 1956 இல் வெளிவந்த "மதுரைவீரன்" திரைப்படத்தில்
நான் சக்கிலியன் என மார்தட்டி சாதி வேறுபாட்டை சாடி நடித்த நடிகர் எம்ஜிஆர். கலைவாணர் ns கிருஷ்ணன் - மதுரம் ஆகியோர் எம்ஜிஆரின் பெற்றோராக நடித்தது இன்னொரு சிறப்பு. கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர்.
இன்றைக்கும் சினிமா பொழுதுபோக்கிற்காகவும், பணம் பண்ணும் தொழிலாகவும் பார்க்கபடுகிறது. இன்றைக்கும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாலிப ஹீரோவாக யாரும் நடிப்பதில்லை. சினிமா என்பது பொழுது போக்கு அம்சம் மட்டுமல்ல. சமூக புரட்சிக்கான ஆயுதம், அதை சரியாக பயன்படுத்தியவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.
ஏன் எம்ஜிஆர் மற்ற நடிகரிடம் இருந்து வேறுபடுகிறார். ஆதிக்க சாதிகளின் பெருமை பேசாமல், ஒடுக்க பட்ட மக்களின் பிரதிநியாக தன்னை முன்னிலை படுத்தி வர்க்க பேதத்தை சினிமா என்ற ஆயுதத்தின் மூலம் சாடினார். சாதித்தும் காட்டினார். மறைந்தும் மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். வாழ்கிறார்.
WATCH THE NEDUCHALAI MOVIE FROM 42.30 TO 43.05
http://www.dailymotion.com/video/x1m...t-2_shortfilms
WATCH THE MOVIE CLIPPING OF SUETCHAI MLA WHICH WAS ACTED FOR SATHYARAJ
http://www.youtube.com/watch?v=QaVIlMS891g
AJITH MOVIE UNNAI THEDI ALL ARE WATCHING IN TV AAYIRATHIL ORUVAN WATCH THIS CLIPPINGS FROM 1.49 TO 2.14
http://www.youtube.com/watch?v=y2Le1BCXBfM
தலைவரின் திரைப்படங்களில் வரும் பாடல்களின் முதல் வரியில் படமான திரைப்படங்கள் பற்றிய ஒரு பார்வை
எங்க வீட்டு பிள்ளை - நான் ஆணையிட்டால் பாடல் பின்னர் படமானது சாணக்யா இயக்கத்தில்
கலங்கரை விளக்கம் - சங்கே முழங்கு பாடல் பின்னர் படமானது
பாசம் - உலகம் பிறந்து எனக்காக பாடல் பின்னர் படமானது ஏவிஎம் நிறுவனத்திற்கு
உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வா ழ வேண்டும் என்ற பாடல் பின்னர் படமானது
படகோட்டி - தொட்டால் பூ மலரும் பாடல் பின்னர் படமானது வாசு இயக்கத்தில்
முதல் முதலில் தலைவர் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடல் தொட்டால் பூ மலரும் பாடல் நியூ படத்திற்க்காக திரு எஸ் .ஜே சூர்யா அவர்களால் ரீமிக்ஸ் செய்யப்பட்டது .
https://www.youtube.com/watch?v=RFCDySEgZOs
https://www.youtube.com/watch?v=RJXrqY-Df1M
இந்த ரீமிக்ஸ் பாடல் மட்டும் தான் பிரபலமானது பின்னாளில் வந்த தலைவரின் ரீமிக்ஸ் பாடல்களை மக்கள் ஏற்று கொள்ளவில்லை .
தலைவர் பாடல்கள் சாக வரம் பெற்றவை அதற்கு யாரும் உயிர் ஊட்ட முடியாது .
அது போலத்தான் அவரின் திரைப்படங்களை ரீமேக் செய்ய முடியாது அப்படி செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் .
MY FAVOURITE SONG IN THAYIN MADIYIL THALAIVAR SHOW VERY GOOD PERFORMANCE IN THIS SONG
https://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ
PRADEEP SIR WHAT HAPPEND THALAIVAR DOCUMENTARY MOVIE VALLALIN VARALARU WHEN IT WILLBE RELEASED? WE ARE EAGERLY WAITING FOR THIS MOVIE
https://www.youtube.com/watch?v=8mGCb1kPrto
மூன்று முதல்வர்கள் பணியாற்றிய படம் எங்கள் தங்கம் - தலைவர், ஜெயா & கருணாநிதி
மூன்று முதல்வர்கள் பணியாற்றிய படம் மருத நாட்டு இளவரசி - தலைவர், ஜானகி & கருணாநிதி
மூன்று முதல்வர்கள் பணியாற்றிய படம் நல்லவன் வாழ்வான் - அண்ணா , தலைவர் & கருணாநிதி
இது போல் சாதனைகள் தலைவருக்கு மட்டுமே சாத்தியம் .
அன்பு ர.கி சூரியா
நான் எழுதும் இலங்கை பட சாதனை விபரங்கள்
என் அறிவுக்குசரியானது என 100 உறுதிப்பபடுத்தியதைதான்
உதாரணத்திற்கு ஒருவிடயம்
நமது திரியில் இலங்கையில் 200 நாட்கள்
ஓடிய படங்களின் விபரங்கள் எழுதியபொழுது
திரிசூலம் 200 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு
ஆனால் திரிசூலம் ஓடியபொழுது நான் நாட்டில் இருக்கவில்லை
ஆதலால் அதனை உறுதிப்படுத்தமுடியவில்லை
என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்
கண்டபாட்டிற்கு எழுதுபவனாக இருந்தால்
அப்படி குறிப்பிட்டு எழுதியிருக்கமாடடேன
பொய் எழுதுவதென்று அவர்கள் முடிவுசெய்துவிட்டார்கள்
ஏற்கனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கு எம் ஜீ ஆர் படங்கள் மட்டுமே சாதனை செய்யும்
செய்கிறது வேறு யாருடைய படங்களும் சாதனை
செய்யாது செய்யவில்லை செய்யக்கூடாது இதுதான் எம் ஜீ ஆர் ரசிகர்களின் கொள்கை
(இது அவர்களுக்கு யாரிடம் இருந்து வந்தது?)
அவர்கள் உண்மையை எழுதமாட்டார்கள் விட்டுவிடுங்கள்
gentleman of thread??? பற்றி அழுகிறதா சிரிக்கிறதா? என தெரியவில்லை
இனிய நண்பர் திரு யுகேஷ் அவர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் .
மிக குறுகிய காலத்தில் 2000 பதிவுகள் வழங்கி சாதனை புரிந்து மக்கள் திலகம் திரியில் பல்வேறு படங்கள் - வீடியோ காட்சிகள் - மக்கள் திலகம் பற்றிய காட்சிகள் இடம் பெற்ற மற்ற படங்களின் பதிவுகள் - உடனுக்குடன் மக்கள் திலகம் படங்கள் பற்றிய தகவல்களை திரியில் பதிவிடுதல் என்று தினமும் திரியில் உங்களுடய பங்களிப்பை பிரமாதமாக
செய்து வருவது அறிந்து மகிழ்ச்சி .
தொடர்ந்து மக்கள் திலகத்தின் அபூர்வ செய்திகள் - மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய உங்களது கட்டுரைகள் என்று
புதிய கோணத்தில் புதுமையான படைப்புகளை வழங்கி மக்கள் திலகத்திற்கு பெருமைகளை சேர்க்கவும் .
இலங்கை நண்பர் திரு சிவா
நீங்களும் ரவி கிரணை போலவே அவசர கோலத்தில் பதிவுகளை உங்களின் பதிவை நியாய படுத்தி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள் . நான் பதிவிட்ட இரண்டு இலங்கை செய்திகளும் எங்கள் தரப்பு நண்பர் 1979ல் கடிதம் மூலம்
வந்த செய்தியை பதிவிட்டேன் ..
இலங்கையில் எம்ஜிஆர் படங்களும் பிரமாண்ட சாதனைகள் படைத்துள்ளது .200 நாட்கள் - 161 நாட்கள் -100 நாட்கள்
என்று எம்ஜிஆர் படங்களும் ஓடி யுள்ளது . மறு வெளியீடுகளில் ஒளிவிளக்கு உருவாக்கிய சாதனைகள் உங்களுக்கு
நன்கு தெரிந்திருக்கும் .
மற்றவர்கள் பதிவை நம்பும் நீங்கள் அதையே மீள் பதிவாக போட்டு வருவது உங்கள் உரிமை .
அதே போல் எங்கள் தரப்பு பதிவுகள் எங்கள் நண்பரின் அனுப்பிய அடிப்படையில் நம்புவது எங்கள் உரிமை .
உங்களிடமும் எந்த ஆதாரமில்லை . நம்புகிறோம் .எனவே சற்று யோசியுங்கள் . நிதானமாக செயல் படுங்கள் .
நீங்கள் வயதில் மூத்தவர் என்பதால் மதிப்பளிக்கிறோம் .
சிரிப்பதும் அழுவதும் ஒரு கலையே - வாழ்க்கையை அனுபவியுங்கள் சிவா சார் .
விஜய் அரசியல் பிரவேசம்!
நடிகர் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆனதால், அதன்பின் வந்த பல நடிகர்களுக்கும், முதல்வர் ஆசை தொற்றிக் கொண்டது. அவ்வகையில், அவருக்கு பின் அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. ஆனால், சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதற்கான, அறிகுறிகளே இல்லை. அதனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, விஜய் வட்டாரம், அரசியல் கோதாவில் இறங்கியிருக்கிறது. தன் மக்கள் இயக்கத்தின் மூலம், ஏழை மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வரும் விஜய்யிடம், 'எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?' என்று, அவரது ரசிக கோடிகள், நச்சரித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களுக்கு, 'பேஸ்புக்'கில் பதிலளித்த விஜய், 'வாழ்க்கை ஒரு வட்டம்; இன்றைக்கு கீழ இருப்பவன், நாளைக்கு மேல இருப்பான்... அப்ப பார்க்கலாம்...' என்று, சூசகமாக அறிவித்துள்ளார்.
courtesy dinamalar
நடிகர்கள் நாடாளும் காலம் இனி யாருக்கும் கிடைக்காது . மக்கள் திலகதிற்கு கிடைத்தது அதிர்ஷ்டத்தால் இல்லை கடின உழைப்பால் கிடைத்தது . அவரை மக்கள் கடைசி வரை ஒரு தலைவராக மட்டும் தான் பார்த்தனர் அவரும் மக்களின் உரிமைகளை காப்பதற்கு மட்டுமே தன் படங்களை உபயோகித்தார் . அதனால் தான் இன்று வரை அவரின் பெருமைகளை இன்றைய இயக்குனர்கள் தன் படங்களில் பயன் படுத்துகின்றனர் .
இந்த உலகிற்கு ஒரு சூரியன் ,ஒரு சந்திரன் என்றுமே ஒரே ஒரு எம் ஜீ ஆர் மட்டும் தான் .
மறு வெளியீடுகளில் ஒளிவிளக்கு உருவாக்கிய சாதனைகள் உங்களுக்கு
நன்கு தெரிந்திருக்கும் .
ஒளிவிளக்கு மறுவெளி யீடு சாதனைகள் இலங்கையில் மட்டும் இல்லை தமிழகத்தில் அதனுடைய சாதனைகளை முறியடிக்க எந்த ஒரு நடிகர் படத்தினாலும் முடியாது .
எனக்கு தெரிந்த தகவலின் படி ஆயிரத்தில் ஒருவன் கூட 1993 வருடம் 50 நாட்கள் ஓடியுள்ளதாக நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருகிறேன். வினோத் சார் உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் .
கூடிய சிக்கிரம் திரி no 14 முடிவைந்துவிடும் இப்பொழுதே இலங்கை சாதனைகளை குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர் இனி இது தான் அவர்களின் காரசாரமான தலைப்பு நண்பர் rks கொடுத்துவைத்தவர் தான் .
என்னை வாழவைக்கும் தெய்வங்களே, ரசிக பெருமக்களே என்று இன்றைய் கதாநாயகர்கள் உதட்டளவில் சொல்லிவிட்டு தங்களின் சொத்துகளை உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . மேலும் அந்த சொத்துகள் பறிபோகாமல் இருக்க அரசியல் பிரவேஷம் செய்ய திட்டம் போடுகின்றனர் . இது தான் இன்றைய நாயகர்களின் உண்மையான நோக்கம் மக்களுக்கு சேவை என்பதல்லாம் சும்மா ரீல் விடுவது . ஒரு படம் முடிந்தால் வெளிநாட்டிற்கு சென்று ஒய்வு எடுக்கும் நாயகர்களே என்றாவது ஒரு நாள் உங்கள் ரசிகர்கள் இல்லத்தின் நல்லது கேட்டது நிகழ்சிகளில் கலந்தது உண்டோ ? ஆனால் உங்கள் திரை உலகில் தயாரிபளோரோ இயக்குனரோ வீட்டு விசேஷம் என்றால் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நீங்கள் என்றாவது ஒரு ரசிகனின் உள்ள குமுறலை கேட்டது உண்டோ? இல்லையே அப்படி இருக்க முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைபடுவது நியாம் தானா ?
முதலில் தனித்துவமாக இருங்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஜால்ரா தட்டும் போக்கினை மாற்றுங்கள் மக்களுக்காக குரல் கொடுங்கள் யாராக இருந்தாலும் அநி தியை தட்டி கேளுங்கள் அப்பொழுது பாருங்கள் பதவிகள் தேடிவரும் உங்கள் இல்லம் தேடி
அதனால் எல்லோரும் எங்கள் குலதெய்வம் எம் ஜீ ஆர் ஆகமுடியாது
watch the dialogue from 6.52 onwards that is our thalaivar
https://www.youtube.com/watch?v=RHWJEYnuSJ8
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம் !
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம் !
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம் !
மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்.
http://i1170.photobucket.com/albums/...ps355b58b2.jpg
எஸ் வீ சார்
உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதில் குறியாக இருக்கிறீர்கள்
சாமர்த்தியமாக எழுதி எங்களை உண்மை விபரங்களை
எழுதவிடாமல் தடுக்கப்பார்க்கிறீர்கள்
யாருடைய ரசிகர் நீங்கள்
உங்கழுக்கு எழுதுவதற்கு கற்றுத்தரவேண்டுமா?
உண்மைகளை சொல்வதனால் நான்
தாழ்ந்துபோய்விடப்போவதில்லை
நான் எம் ஜீ ஆரின் படங்கள் ஓடிய உண்மை விபரங்களை
என்றுமே மறுதலித்தது கிடையாது
தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் சுட்டிக்காட்டுவேன்
பொய்யும் புரட்டுமாக எழுதிநல்லபெயர்
வாங்கி வாழ்க்கையை அனுபவிக்கவேணும் என்ற
சின்னப்புத்தி எனக்கு கொஞ்சமும் கிடையாது சார்
YESTERDAY I WATCHED KUMARI KOTTAM IN JEYA TV
மக்கள் திலகத்தின் இந்த அசத்தலான போஸ் இடம் பெற்ற திரைப்படம் குமரிக்கோட்டம்.26.1.1971இல் வெளியான இந்த படத்தின் தயாரிப்பாளர் கோவை செழியன்.இசை மெல்லிசை மன்னர் வசனம் சொர்ணம் இயக்கம் ப.நீலகண்டன்.
http://i1170.photobucket.com/albums/...psd3684eb3.jpg
இனிய நண்பர் திரு எஸ்வி சார்
திங்கள் காலை இனிய வணக்கம்
நீங்கள் பதிவு செய்யும் உங்களுக்கு வந்த தவறான தகவல் கொண்ட பதிவுகளுக்கு நான் ஆதாரங்களுடன் பதில் கூறினால் அதன் பெயர் அவசர பதிவு...ஆத்திரப்பதிவு...இன்னும் எத்தனையோ பெயர்கள் சூட்டி மகிழ்கிறீர்கள்.
அதையே நீங்கள் ஆதாரங்கள் இல்லாமல் செய்யும்போது அதற்க்கு பெயர் பொறுமை பதிவுகள், உண்மை பதிவுகள்...!
நடக்கட்டும் ...நடத்துங்கள் ! பொதுமக்கள் என்ற ஒரு சாராரும் இதை பார்க்கதானே செய்கிறார்கள்..அவர்களுக்கு தெரியும்..எது அவசரபதிவு, எது ஆதாரபதிவு...எது காற்றடைத்த பதிவு என்று !
Rks
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=Ri5N...ature=youtu.be
புரட்சித்தலைவர் அவர்கள் திரையுலகில் அன்றிலிருந்து இன்று வரை நம்பர்-1 ஆக இருந்து, அதைத் தொடர்ந்து அரசியலில் யாராலும் வீழ்த்தமுடியாத நம்பர்-1 இன்றும் உள்ளார். இன்றைக்கு இவரைப் பின்பற்றாத அரசியல்வாதிகள் இல்லை என்றே கூறலாம். ஒவ்வொருவரும் (நடிகர்கள் உள்பட) நாம் எம்ஜிஆர் போல ஆகிவிட மாட்டோமா என்ற நினைவில் உலா வருகிறார்கள். புதுச்சேரியிலும் வெவ்வேறான அரசியல் கட்சி பிரமுகராக இருந்தாலும், அரசியல் சாராதவராக இருந்தாலும், அவர்கள் பொதுவாக மக்கள் திலகத்தின் உருவ படத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:
http://i57.tinypic.com/10d645e.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/fdbtbl.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/2reik2r.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்