-
29th August 2014, 12:11 AM
#1
Megha treat from today...
Hi friends, the much awaited 'MEGHA' musical treat starts today. Let us drench in the shower of music.
புத்தம் புது காலை...
கள்வனே...ஜீவனே
என்ன வேண்டும் ஏது வேண்டும்
முகிலோ மேகமோ?
செல்லம் கொஞ்சும் பூ
- மேகா
-
29th August 2014 12:11 AM
# ADS
Circuit advertisement
-
29th August 2014, 01:01 AM
#2
Senior Member
Diamond Hubber
Wish Megha team have a successful run! Eagerly want to see and experience how they shot the scenes for the prelude of முகிலோ மேகமோ and interludes of கள்வனே கள்வனே. Excellent album from evergreen Raja.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th August 2014, 09:14 PM
#3
Senior Member
Diamond Hubber
கள்வனே கள்வனே - வீடியோ வந்துவிட்டது. இந்த நூற்றாண்டின் சிறப்பான இசையாக்கங்களில் இதுவும் ஒன்று. அதற்கு காட்சிகள் மூலம் கொஞ்சமாவது தன் சார்பில் மரியாதை செலுத்தியிருக்கிறார் இயக்குனர். முதல் இடையிசையை ஆரம்பித்து வைக்கும் தந்திக் கருவிகளுக்கு இணையாக ஊஞ்சலின் ஓட்டம் அழகாக பொருந்துகிறது.
Haricharan & Ramya
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th August 2014, 09:20 PM
#4
Senior Member
Diamond Hubber
புத்தம் புது காலை! இன்னும் ஐம்பது வருடம், நூறு வருடம் கழித்தும் இந்தப் பாடலை ஒரு இசைக்குறிப்பு கூட மாற்றாமல் அதற்கு பொருந்தி வருகிற எந்த சூழ்நிலைகளுக்கும் பொருத்திக் கொள்ளலாம். ராஜாவின் சஞ்சீவித்தனமுள்ள எண்ணற்ற இசையாக்கங்க்களில் இதுவும் ஒன்று. ஜானகி அளவுக்கு எட்டவில்லை என்றாலும் தன்னால் முடிந்தவரை சிறப்பாக செய்திருக்கும் அனிதாவுக்கு பாராட்டுக்கள்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
8th September 2014, 10:18 PM
#5
Senior Member
Senior Hubber
Bookmarks