Page 133 of 265 FirstFirst ... 3383123131132133134135143183233 ... LastLast
Results 1,321 to 1,330 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    சில படங்கள்(கை கொடுக்கும் கை,மனிதன்,ராஜாதி ராஜா) 100 நாட்கள் ஓடாமலே(காலை 9 மணி விசேஷ காட்சி என்ற பெயரில்) வெற்றிகரமான 100வது நாள் என்று பேப்பரில் விளம்பரம் வரும்.
    ஆனால் சில கமல் படங்கள் நிஜமாகவே 100 நாட்கள் ஓடியும் தியேட்டர் பெயர்கள் விளம்பரத்தில் வெளிவரவில்லை.
    அபூர்வ சகோதரர்கள் பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. ஆனால் தமிழ் நாட்டில் அப்பொழுது வெளிவந்த விளம்பரத்தில் 3 தியேட்டர்களின் பெயர்கள் தான் போடப்பட்டுள்ளது.

  4. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    சில படங்கள்(கை கொடுக்கும் கை,மனிதன்,ராஜாதி ராஜா) 100 நாட்கள் ஓடாமலே(காலை 9 மணி விசேஷ காட்சி என்ற பெயரில்) வெற்றிகரமான 100வது நாள் என்று பேப்பரில் விளம்பரம் வரும்.
    ஆனால் சில கமல் படங்கள் நிஜமாகவே 100 நாட்கள் ஓடியும் தியேட்டர் பெயர்கள் விளம்பரத்தில் வெளிவரவில்லை.
    அபூர்வ சகோதரர்கள் பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. ஆனால் தமிழ் நாட்டில் அப்பொழுது வெளிவந்த விளம்பரத்தில் 3 தியேட்டர்களின் பெயர்கள் தான் போடப்பட்டுள்ளது.

    ore conspiracy than ponga.. en than ipdi ellarum senthu KHa ipdi pottu thakrangalo..

  5. #4
    Senior Member Regular Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    354
    Post Thanks / Like
    Quote Originally Posted by PR218 View Post
    ore conspiracy than ponga.. en than ipdi ellarum senthu KHa ipdi pottu thakrangalo..
    I agree. AS was utter flop. It barely ran for five days and it was sold for ridiculous price, calling that it was 10 times bigger than SKV and TTT. And results as we know, the distributor and theatre owners were in streets within 2 days of release asking for the compensation from Kamal as he was the producer of the movie.

  6. #5
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by cinema View Post

    neenga pongi ela vendiya avasiyame illa.. i didn't say anything about KH or AS.. it was a rhetorical response to our thala rajaa..

  7. #6
    Senior Member Regular Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    354
    Post Thanks / Like
    Quote Originally Posted by PR218 View Post
    neenga pongi ela vendiya avasiyame illa.. i didn't say anything about KH or AS.. it was a rhetorical response to our thala rajaa..
    Ok. I just thought it was my duty to reinstate on what happened to Apoorva Sagodarargal. I still vividly remember that. Because there was big hype about kulla appu and big rush during first few days. I went to theatre and I did not get the ticket. I thought I would wait for one more week so the crowd free up. But what actually happened was really funny thing. The movie freed up from theaters from second week on wards. I am just reminding this thing to the current generation because we did not have internet and authentic sites like behind woods during that time.

  8. #7
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Raajja some shields r like skeletons fr rajini films mentioned in these theaters..rereleasing the film on 90th or 95th day, running till 100th day..for the ad..

  9. #8
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    ராஜா ஐயா எல்லாரையும் டுபாக்கூர்னு சொல்றாரு. சரி அவர் ஒரு ஆளுதான் எதையும் ஆதாரத்தோட சொல்வாருனு "கல்யாணராமன்" முதல் நாளில் இருந்து 100 வது நாள் வரை திருச்சி கெய்ட்டில ஓடியதற்கு ஆதாரம் கேட்டால், பெங்களூர்ல அபூர்வ சகோதரர்கள் ஓடியதற்கு ஆதாரம்னு எதையோ கொண்டு வந்து தர்ராரு! ஏன் இப்படி திருச்சிக்கும் பெங்களூருக்கும் மாறி மாறிப் போய் வர்ராருனு எனக்குப் புரியலை!
    This is a very big world!

  10. #9
    Senior Member Regular Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    354
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    ராஜா ஐயா எல்லாரையும் டுபாக்கூர்னு சொல்றாரு. சரி அவர் ஒரு ஆளுதான் எதையும் ஆதாரத்தோட சொல்வாருனு "கல்யாணராமன்" முதல் நாளில் இருந்து 100 வது நாள் வரை திருச்சி கெய்ட்டில ஓடியதற்கு ஆதாரம் கேட்டால், பெங்களூர்ல அபூர்வ சகோதரர்கள் ஓடியதற்கு ஆதாரம்னு எதையோ கொண்டு வந்து தர்ராரு! ஏன் இப்படி திருச்சிக்கும் பெங்களூருக்கும் மாறி மாறிப் போய் வர்ராருனு எனக்குப் புரியலை!
    What a neutral and decent person you are!!!!!!!

  11. #10
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

    Cool

    Quote Originally Posted by cinema View Post
    What a neutral and decent person you are!!!!!!!

    Senthil : ஒரு தடவ தப்பு பண்ணிட்டன் நான் சின்னவன் தான நீங்க என்ன திருத்த கூடாதா

    Gowndamani: உன்னை மாத்ரி 125 கோடி மக்கள் இந்த நாட்ல இருக்காங்க உங்கள திருத்துறது என்னோட வேலை இல்லை ..என்ன முதெல்ல நான் திருத்திகுரண்டா.

    Senthil : என்னணன் பெரிய பெரிய வார்த்தை லான் சொல்றிங்க , நான் திருந்துறதுக்கு ஒரு சந்தர்பம் கொடுக்க கூடாதா..

    Gowndamani : சரி..

    தமிழ் வாழ்க!!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •