ராஜா ஐயா எல்லாரையும் டுபாக்கூர்னு சொல்றாரு. சரி அவர் ஒரு ஆளுதான் எதையும் ஆதாரத்தோட சொல்வாருனு "கல்யாணராமன்" முதல் நாளில் இருந்து 100 வது நாள் வரை திருச்சி கெய்ட்டில ஓடியதற்கு ஆதாரம் கேட்டால், பெங்களூர்ல அபூர்வ சகோதரர்கள் ஓடியதற்கு ஆதாரம்னு எதையோ கொண்டு வந்து தர்ராரு! ஏன் இப்படி திருச்சிக்கும் பெங்களூருக்கும் மாறி மாறிப் போய் வர்ராருனு எனக்குப் புரியலை!![]()




Reply With Quote
Bookmarks