Page 34 of 400 FirstFirst ... 2432333435364484134 ... LastLast
Results 331 to 340 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #331
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார்.. விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இது போல் பல பிறந்த நாள் கண்டு மிகச் சிறப்பாக சந்தோஷமாக இனிமையாக மிகப் பொலிவாக இன்னும் என்னவெல்லாமோ ‘க’ சேர்த்து வெகு அழகாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்..

    ராகவேந்தர் பிறந்த நாளையொட்டி.......

    யாரங்கே நாட்டியம் ஆரம்பமாகட்டும்...

    அகந்தையது கண்மறைக்க ஆடிய பாவை
    அகத்தைத் திறக்கத்தான் அன்பாய் - இகத்தினில்
    வண்ணமாய்ப் பாச்சரத்தை வாகாய்த் தொடுத்துவிட
    கண்கள் திறந்தன காண்..

    *
    ஆடல் கலையே தேவன் தந்தது
    தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
    *



    *

  2. Likes kalnayak, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #332
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நீங்க nt ன்னா நான் ns (நடிப்பு சுடர்)
    நீங்க s ன்னா நான் es (எவர்சில்வர்)’// கிருஷ்ணா இப்படியெல்லாம்காம்ப்ளெக்ஸ் வச்சுக்கப்படாது..

    **

    ஹச்சோ நிறைய ஹோம் வொர்க் சேர்ந்து போச்சே.. முதல்ல பாத்துட்டு அப்புறம் எழுதணும்..

    *

    வாங்க வாசு .. அது சரி ஈஸ்வரி பாட்டுன்னாலே வடகிழக்குல இருக்கற வாழைத்தோப்பை எழுதிக் கொடுத்துவிடுவீர்கள் என எனக்குத் தெரியுமே

  5. Likes kalnayak, vasudevan31355, rajeshkrv liked this post
  6. #333
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    யாரென்று தெரியுமா? தெரிந்தவர்கள் கூறவும். இல்லையென்றால் சி.க வீட் மோர் சுட வைத்து குடிக்க வைக்கப்படும்.
    எல்லா முறையுமே குமாரி பத்மினிதானே

  7. Thanks chinnakkannan thanked for this post
  8. #334
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Celebration of Raghavendra Sir's Birthday continues...


    நாட்டியம் தொடர்கிறது....

    ஆடும் அருள் ஜோதி வெகு அழகான பாடல்

    கலைவாணர் மறைந்த பிறகு திருமதி மதுரம் எடுத்த படம் என நினைக்கிறேன்.. ரிலீஸான கால கட்டத்தில் ஓடவில்லை.. மதுரை சாந்தியில் வெகு நாட்களுக்கு முன் பார்த்தது..கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய், ஆடும் அருள் ஜோதி , மன நாட்டிய மேடையில் ஆடினேன் என இனிய பாடல்கள் இருந்தும் கொஞ்சம் அழுத்தமான கதை இல்லை என நினைக்கிறேன்..ம்ம்

    பாடல் கேட்க இனிக்கும் எம்.எல்.வி அண்ட் சீர்காழி கோவிந்தராஜன்..


  9. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  10. #335
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்நாயக், சி.க,

    நீங்கள் கேட்டிருந்த 'தங்கத்தின் தங்கம்' ராகசுதா பற்றி.





    அம்மாவும் மகளும்



    இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான நடிகை கே.ஆர்.சாவித்திரியின் (இவரது கணவர் சிவம்) மகள் ஆவார்.

    'மன்னடியார் பெண்ணின்னு செங்கோட்ட செக்கன்' என்ற மலையாள காமெடி படத்தில் (யம்மாடியோவ்!) கால் தடம் பதித்தவர். ராகசுதா ‘தங்கத்தின் தங்கம்’ என்ற படத்தில் ராமராஜன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர். தமிழில் சத்யராஜ் நடித்த 'அய்யர் ஐபிஎஸ்' ,படத்திலும் நடித்திருந்தார். தமிழச்சி, ஜல்லிக்கட்டு காளை, ஊட்டி, ராஜஸ்தான், உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.









    தமிழில் ரஞ்சித் என்று ஒரு வில்லன் நடிகர் இருந்தாரே (மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி, நட்புக்காக, வள்ளுவன் வாசுகி, பொன்விலங்கு, தர்மா) அவரை காதலித்து மணம் புரிந்து கொண்டு வழக்கம் போல பிரிவு. (இதே ரஞ்சித் இதற்கு முன் 'வள்ளி' பிரியாராமனை திருமணம் செய்து கொண்டு அது விவாகரத்தில் முடிந்தது இரு பிள்ளைகள் கையிருப்பில்.)

    ராகசுதா ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார். ராகசுதா சுவாமி நித்யானந்தா குரூப்பில் சேர்ந்து மீடியாக்களுக்கு நல்ல தீனி கொடுத்தவர். ராகசுதாவுக்கு அனுஷா என்ற நடிகை தங்கையும் உண்டு.

    கல்,

    இப்போ நீங்க நிம்மதியா தூங்குவீங்களோ இல்லையோ தெரியாது நான் நிம்மதியாத் தூங்குவேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes kalnayak, chinnakkannan, rajeshkrv liked this post
  12. #336
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    எல்லா முறையுமே குமாரி பத்மினிதானே
    வணக்கம்ஜி! முதல் சுடு மோர் உமக்குத்தான்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes rajeshkrv, chinnakkannan liked this post
  14. #337
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வாங்க வாசு .. அது சரி ஈஸ்வரி பாட்டுன்னாலே வடகிழக்குல இருக்கற வாழைத்தோப்பை எழுதிக் கொடுத்துவிடுவீர்கள் என எனக்குத் தெரியுமே
    அப்போ மேற்க இருக்குற மாந்தோப்ப யாருக்கு எழுதிக் கொடுக்குறதாம்?
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #338
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகசுதா என்றவுடனே உடன் லைக் போட்டுட்டீங்களே ஜி! நீங்க நீங்கதான்.
    Last edited by vasudevan31355; 27th May 2015 at 10:19 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes rajeshkrv liked this post
  17. #339
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆஹா.. வாசுங்க்ணா.. எள்னு கேட்டா இதயம் நல்லெண்ணெயா வந்து என் இதயத்தைக் குளிர்வித்தீர்களே.. மிக்க நன்றி..ராகசுதா என்ற பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்..இவர் தான் ராக சுதா எனத் தெரியாது..பார்வதி என்னைபாரடி இரண்டாவது படமாகயிருக்கும் என நினைக்கிறேன்..இவராவது ர வோட வாழறாரா..

    அது குட்டி பத்மினியில்லைன்னா வேறு யாரு :thinking:

  18. #340
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அப்போ மேற்க இருக்குற மாந்தோப்ப யாருக்கு எழுதிக் கொடுக்குறதாம்?// அது இன்னிக்கே எனக்கே கிடைச்சாலும் கிடைக்கும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •