-
12th May 2016, 03:47 PM
#41
Junior Member
Regular Hubber
Originally Posted by
makkal thilagam mgr
திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக... செய்ததை சொல்ல மாட்டார்!
GOLDEN WORDS
முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்![/size][/b]
[/QUOTE]
மக்கள் தலைவன் வாழ்க! ஏழைகளின் தெய்வமே வாழ்க
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th May 2016 03:47 PM
# ADS
Circuit advertisement
-
12th May 2016, 03:53 PM
#42
Junior Member
Regular Hubber
வெற்றி தேவதை புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மலின் காலில் விழுந்து வணங்குவதற்கு நடுப்பற இன்னும் 6 நாள்கள்தான் இருக்கிறது.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th May 2016, 03:59 PM
#43
Junior Member
Regular Hubber
எல்லாவற்றிலும் நமது தெய்வம்தான் முதலில். நமது திரி 20 ஆவது பாகத்துக்கு வாழ்துக்கள்.
மனித தெய்வம் புரட்சித் தலைவர் வாழ்க
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th May 2016, 06:57 PM
#44
Junior Member
Diamond Hubber
வாழ்த்துக்கள் திரு பாஸ்கரன் அவர்களே தலைவரின் திரி 20 ஆரம்பித்து வைத்தற்கு
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th May 2016, 07:06 PM
#45
Junior Member
Diamond Hubber
courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th May 2016, 07:07 PM
#46
Junior Member
Diamond Hubber
courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th May 2016, 07:08 PM
#47
Junior Member
Diamond Hubber
courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th May 2016, 07:09 PM
#48
Junior Member
Diamond Hubber
courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th May 2016, 07:10 PM
#49
Junior Member
Diamond Hubber
courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th May 2016, 07:15 PM
#50
Junior Member
Diamond Hubber
இப்படி பட்ட தமிழகத்தின் முதல்வரை இனி இந்த உலகம் காணுமா ? தெய்வம் எப்படி தன் மக்களின் குறைகளை கேட்கிறது
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks