நித்தம் நித்தம்
என் கண்ணோடு இன்ப கனா
நெஞ்சம் எங்கும்
வெண்பன்னீரை சிந்தும் நிலா
இள மாலை நேரம் வந்தாய்
விழியோரம் ஏதோ சொன்னாய்
இள மாலை நேரம் வந்தாய்
விழியோரம் ஏதோ சொன்னாய்
எதையோ நினைத்தாய்
சிரித்தாய் ஓடினாய்
நித்தம் நித்தம்
என் கண்ணோடு இன்ப கனா...
நித்தம் நித்தம்
என் கண்ணோடு இன்ப கனா
நெஞ்சம் எங்கும்
வெண்பன்னீரை சிந்தும் நிலா
இள மாலை நேரம் வந்தாய்
விழியோரம் ஏதோ சொன்னாய்
இள மாலை நேரம் வந்தாய்
விழியோரம் ஏதோ சொன்னாய்
எதையோ நினைத்தாய்
சிரித்தாய் ஓடினாய்
நித்தம் நித்தம்
என் கண்ணோடு இன்ப கனா...
Bookmarks