Page 205 of 300 FirstFirst ... 105155195203204205206207215255 ... LastLast
Results 2,041 to 2,050 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'குறவஞ்சி' திரைகாவியத்தில் நடிகர் திலகம் மறைந்த நடிகை மைனாவதியுடன்.



    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    rare photo

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வமான நிழற்படம். அதில்

    முன் வரிசை
    சந்தியா, சுசீலா, ஜெயல்லிதா, சாவித்திரி, காமராசர், ஏ.எல்.ஸ்ரீநிவாசன், ராஜ சுலோச்சனா
    வி.கோபாலகிருட்டிணன், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், கண்ணதாசன், சின்ன அண்ணாமலை
    பின்னால் கண்ணாடி அணிந்து நிற்பவர்
    நடிகர் திலகத்தின் காரியதரிசி திரு குருமூர்த்தி

  6. #5
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்,
    மைனாவதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குறவஞ்சி நிழற்படங்கள் அமைந்துள்ளன.

  7. #6
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    The thread is gaining momentum after some gap. annan orukoil vasanthamaligai
    news items good to see after wide coverage of sivanthamann ALWAYS DIWALI IS MORE JOYFUL FESTIVAL FOR NADIGARTHILAGAM RASIGARGAL VARIETY OF SUCCESSFUL FILMS MOST MEMORABLE AND UNFORGETTABLE DAYS FOR US
    VERY HAPPY DIWALI TO ALL OUR HUBBERS AND FRIENDS. WE REMEMBER OUR NT VERY SPECIAL THIS YEAR AFTER HIMALAYAN SUCCESS OF KARNAN2012.We hope VASANTHAMALIGAI WILL CONTONUE ITS WINNING STREAK.
    AGAIN WISHING ALL OF US A VERY VERY HAPPY DIWALI.

  8. #7
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்


  9. #8
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Dear all NT Fans,

    I wish you all a very happy & Vasantha Maligai DIWALI.

  10. #9
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    தீப ஒளித் திருநாள்.
    எல்லோரும் தீபம் வைத்துக் கொண்டாடும் பெருநாள்.

    ஆனால் எங்களுக்கோ...
    நீதான் தீபாவளி... நீ மட்டுமே தீபாவளி...

    நீ மண்ணில் அவதரித்த நாளே
    எங்களுக்கு தீபாவளி...

    உன் தீஞ்சுவைத் திரைக்காவியங்களே
    எங்களுக்கு தீபாவளி...

    தீபாவளியன்று கோவிலை நோக்கிப் படையெடுக்கும் மக்கள் கூட்டம்...
    அதேநாள் உன் படங்களை நோக்கிப் படையெடுக்கும் எங்கள் கூட்டம்...

    உனைத் திரையில் காணும் போது கிடைக்கும் கைத்தட்டல்களின் ஓசையே
    எங்களுக்கு பட்டாசுச் சத்தம்...

    நீ வாய் திறந்தால் உதிரும் வசனங்களே
    எங்களுக்கு வர்ணஜால மத்தாப்பு...

    நீ நடந்து காட்டும் நடையே
    எங்களுக்கு தீபாவளி திருத்தேர்...

    உன் முகத்தில் நீ காட்டும் நவரசமே
    எங்களுக்கு அதிரசம்...

    உன்னை தரிசிக்க வரும் கூட்டமே
    எங்களுக்கு உற்றார் உறவினர்கள்...

    குளோப் முழுதும்
    குளோப்ஜாமூனாய் இனித்தவனே!

    உன் உடையைக் கொண்டுதான்
    நாங்கள் புது உடை கண்டோம்...

    உன் நடையைக் கண்டுதான்
    நாங்கள் நடக்க முயன்றோம்...

    விருந்தில் எங்களுக்கு நாட்டமில்லை
    உன் நடிப்பு விளையாட்டில் தான் எங்களுக்கு நாட்டமே!

    திக்குக்கொன்றாய் சிதறிக் கிடந்த
    பாரதத்தை பட்டேல் ஒன்று சேர்த்தானாம்...

    ஆனால் நீயோ

    உலகத் தமிழனை ஒன்று சேர்த்தாய்...
    உறவினர்கள் ஆக்கினாய்...

    அவன் இரும்பு மனிதன்
    நீ! கரும்பு மனிதன்

    பாச பந்த உணர்வை பாரபட்சமில்லாமல்
    பாரில் பாடம் புகட்டியவன் நீ...

    கோவில்களில் குடும்பங்கள் இருக்கையில்
    குடும்பங்களைக் கோவிலாக்கியவன் நீ..

    திருவிழாக்களுக்கு நாங்கள் சென்றதில்லை...
    அதைத்தான் உன் படம் நடக்கும் அரங்குகளில் கண்டு விடுகிறோமே!

    நரகாசூரன் அழிந்ததால் தீபாவளி பிறந்தது
    நடிப்புக் கடவுள் உன்னால் நடிப்பு பிறந்தது..
    சிறந்தது..வளர்ந்தது...

    காலையில் கடவுளர் படத்தின் முன் நாங்கள் கண் விழித்ததில்லை
    கலைக்கடவுள் உன் முகத்தில்தானே விழிக்கிறோம்...

    நீ இருக்கையில்
    கடவுளர் எதற்கு?

    நீ மறைந்தாய்... அத்தோடு எங்களுக்கும் தீபாவளி மறைந்து போனது.
    மறந்தும் போனது.

    உன் நினைவுகளில் மூழ்கி உன் புகழ் பாடுவதே
    என்றும் எங்களுக்கு தீபாவளி...


    அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.




    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 12th November 2012 at 05:53 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .

    மக்கள் திலகம் நண்பர்கள்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •