- 
	
			
				
					16th February 2013, 09:14 PM
				
			
			
				
					#291
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							16th February 2013 09:14 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
- 
	
			
				
					16th February 2013, 09:15 PM
				
			
			
				
					#292
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					16th February 2013, 09:27 PM
				
			
			
				
					#293
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					16th February 2013, 11:38 PM
				
			
			
				
					#294
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							Thanks for all who have posted information about MGR's first hero movie Rajakumari. I watched this movie in CD years back and the scene of introducing MGR was like movies of 70s. Can anyone upload the intro scene were our MGR's character been praised.
The movie has lot of magic like flying carpet etc. But MGR never use this magic trick to outwit the villain. That was great I don't know how this happened to him naturally.
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					16th February 2013, 11:52 PM
				
			
			
				
					#295
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							
What a style.
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					16th February 2013, 11:58 PM
				
			
			
				
					#296
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							In this movie MGR character has be hanged if you have watched this movie you will be tensed, MGR in his autobiography has written a detailed account of that scene from Rajakumari. No double was used for that hanging scene MGR did it, took the risk. The body has to be hanging for 2 seconds then it should break and MGR should escape. But it took 3 seconds to break that one second he explained in detailed manner.
If something bad happened during that shot there is no MGR and no makkal thilagam thread and we may not be writing anything about MGR. It is a greatest moment in MGR's life.
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					17th February 2013, 12:01 AM
				
			
			
				
					#297
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					17th February 2013, 12:11 AM
				
			
			
				
					#298
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					17th February 2013, 04:36 PM
				
			
			
				
					#299
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							மக்கள் திலகத்தின்  ராஜகுமாரி  பட  வீடியோ   மிகவும் அருமை  ஜெய் சார்.
ராஜகுமாரி  பட தகவல்கள்  வழங்கிய  அனைவருக்கும்  நன்றி
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					17th February 2013, 04:51 PM
				
			
			
				
					#300
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
							
						
				
					
						
							ராஜகுமாரி
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த முதல் படம். மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த படம். இப்படிப்பட்ட தொழில் செய்தா சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதே சமயத்தில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்  கொண்ட தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் நிலையானதொரு ஊதியத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணமும் மனதில் ஊசலாட நீண்ட ஆலோசனைக்குப் பின் எம்.ஜி.,ஆர். ஏற்றுக் கொண்ட படம். அதே சமயத்தில் அந்த வாய்ப்பும் உறுதி செய்யப்படாமலே காலங்கள் உருண்டோடின. தான் தான் கதாநாயகன் என்று சொல்லப்படுவதை நம்பி அதற்காகத் தன்னை தயார் செய்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் வேறு யார் யாரோ வந்ததாகவும்  தனக்குப் பதிலாக அவர்கள் தான் காதாநாயகனாக நடிக்க இருக்கிறார்கள் என்ற சந்தேகம் தோன்று விதத்தில் பல சூழ்நிலைகள் அமைந்ததாகவும் மக்கள் திலகம் அவர்களே தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக அவருக்குப் பேசப்பட்ட மொத்த ஊதியம் ரூ.2500.படப்பிடிப்பு 18 மாதங்கள் நடைபெற்றது. மாதம்  200 வீதம் பெற்றுக் கொண்டு நடிக்கும் போது 12 மாதங்களிலேயே பேசிய தொகை முடிந்து விட கடைசி 6 மாதங்கள்  தனது சொந்த செலவில்  வந்து நடித்து சென்றதாக மக்கள் திலகம் குறிப்பிட்டுள்ளார். தன்னை கதாநாயகனாக்கி பல காட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரே தனது வாய்ப்பு உறுதியானதாக குறிப்பிடுகிறார். மேலும் ஒரு காட்சியில் தற்கொலைக்கு முயல்வது போன்ற சூழ்நிலையில் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிறு அவரது உடல் எடை தாங்காமல் அறுந்து விழுவது போன்ற காட்சியில் எதிர்பாரா விதமாக கயிறு அறுந்து விழுவது தாமதமாகவே உயிர்ப்போராட்டத்தை அனுபவித்ததையும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் மக்கள் திலகம். ஏற்கனவே ரூப் குமார் அவர்களும் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த ஒரு காட்சியிலும் எவ்வளவு ரிஸ்க்காக இருந்தாலும் எப்படியாவது அதைச் சாதித்திட வேண்டும் என்ற விடாமுயற்சியோடு அவர் செய்த சாகசங்கள் அவரை வெற்றிப் படிகளில் ஏற வைத்தது. அனேகமாக இதற்குப் பின் வெளிவந்த அபிமன்யு போன்ற அவர் கதாநாயகனாக நடிக்காத படங்கள் முன்னதாகவே அவர் ஒப்புக் கொண்டு தாமதமாக வெளிவந்ததாகவே இருக்க வேண்டும். ராஜகுமாரிக்குப் பின் தனது கடைசி படம் வரை கதாநாயகனாகவே அவர் நடித்தார். உலக சரித்திரத்தில் இப்படி வேறு ஒருவரும் செய்ததில்லை.
முதல் படத்திலேயே இடது கை கத்திச் சண்டை. அதிலும் புதுமை. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முதல் படத்திலேயே மக்கள் திலகம் எவ்வளவு தூரம் சிரமப்பட்டிருக்கிறார் என்பது இதனைப் பார்க்கும் போது உணர முடிகிறது.
						
					 
					
				 
			 
			
			
				
				
				
					
						Last edited by jaisankar68; 17th February 2013 at 05:02 PM.
					
					
				
				
				
				
				
				
				
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
		
		
Bookmarks