-
19th June 2013, 11:18 AM
#631
Junior Member
Newbie Hubber
Hello to everybody,
I have been reading this thread and quite enjoying it. I have been one of many a crore fans of Mr.Sivaji Ganesan. Personally, I feel there is no one that could equal him in any department. when i say this, I mean, any actor of the past, present and also future to come.
I have always felt that even Mr.Kamalahassan choose the path of Mr.Sivaji and only then the recognition for him to this large extent has come. had he been doing masala films just like the ones before apoorva sahodarargal, am not sure, he would have been recognized at a larger scale by the media. This is my opinion.
Be it Dilipkumar (or) Rajkumar (or) Rajkapoor (or) Prithvirajkapoor (or) be it is ANR, NTR, or Jaggiah (or) be it is Rajkumar (or) Ambrish (or) Anant/Sankar Nag (or) Late.Vishnuvardhan (or) be it is Mr.Sathyan (or) Madhu (or) Mohanlal (or) Mammooty (or) Late Sri.Thilakan...(or) Mr.S.V.Rangarao (or) S.V.Subbiah (or) M.R.Radha (or) Mr.Nagiah (or) Mr.MGR (or) Mr.Kamalahassan (or) even that if it is Mr.Marlon Brando (or) Duston Houghman (or) Omar Sheriff (or) Gregory Peck at the International Level....If we compare, each of them have one specific strong point. Whereas it is ONLY Mr.Sivaji Ganesan, who has the capability to shoulder any type of role, be it is hero, villain, comedian, character, Negative shade etc., and excel in all the roles.
It is so unfortunate that the so called and claimed as writers / critics like Randor Guy/ Theodre Baskaran who does n't have any standard and are always biased (biased to the extent of calling the substandard actors as excellent for their performance) Tamilnadu will never prosper as it is surrounded by only biased guys in political and cine arena who does not recognize talented personalities.
Indian Government does not have any capacity (or) capability to judge the performance of Sivaji ganesan. Let them give National Award to any chotta motta guys as they have been doing it from the 50s. absolutely no issues. Mr.Sivaji Ganesan has seen International Awards at his very young age and that too in just 7 years of his coming to cine field which no other Indian Actor has achieved (or) can dream to achieve.
Last edited by Gani Pandian; 19th June 2013 at 11:25 AM.
-
19th June 2013 11:18 AM
# ADS
Circuit advertisement
-
19th June 2013, 11:26 AM
#632
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Gani Pandian
Hello to everybody,
I have been reading this thread and quite enjoying it. I have been one of many a crore fans of Mr.Sivaji Ganesan. Personally, I feel there is no one that could equal him in any department. when i say this, I mean, any actor of the past, present and also future to come.
Indian Government does not have any capacity (or) capability to judge the performance of Sivaji ganesan. Let them give National Award to any chotta motta guys as they have been doing it from the 50s. absolutely no issues. Mr.Sivaji Ganesan has seen International Awards at his very young age and that too in just 7 years of his coming to cine field which no other Indian Actor has achieved.
Welcome Mr.Gani. I am in agreement with you on point to point. Pl.keep your valuable contribution going.
-
19th June 2013, 11:27 AM
#633
Senior Member
Veteran Hubber
அன்புள்ள சௌரி அவர்களுக்கு,
தற்போது நடிகர்திலகம் திரியில் பல்வேறு அருமையான விடியோ பதிவுகளை அளித்து வருகிறீர்கள். அவை எந்த அளவுக்கு சிறப்பானவைகளாக இருக்கக்கூடும் என்பது, அவற்றுக்கு நீங்கள் தரும் விளக்கங்கள் வாயிலாகவும், அவற்றுக்கு மற்றவர்கள் அளிக்கும் பின்னுட்டங்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.
ஆனால் வீடியோ பதிவுகளைக் கண்டுகளிக்கும் வசதி என்னுடைய கணினியில் இல்லையாதலால், உங்களுடையது என்றில்லை, எந்த வீடியோ பதிவையும் பார்க்கமுடிவதில்லை. (நண்பர்கள் அளிக்கும் பாடல் காட்சிகள் உள்பட).
'என்னடா, எல்லோரும் நம் பதிவைப் பார்த்து பாராட்டும்போது இவன் மட்டும் கல்லுளி மங்கன் போல இருக்கிறானே' என்ற எண்ணம் தங்கள் மனதில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இப்பதிவு. தங்களுடைய பல அரிய முயற்சிகளைக் கண்ணுறும் பாக்கியம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய உண்டு.
சில திரைப்படங்களில் காது கேளாதவர் முன்னிலையில் ஒருவர் சில செய்திகளைச்சொள்ள, அவர் வாயசைப்பைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நபர் இறுதியில், "நீங்க ஏதோ சொல்றீங்கன்னு தெரியுது. ஆனால் என்ன சொல்றீங்கன்னுதான் புரியலை" என்று சொல்வரே அந்த பரிதாப நிலைதான் தற்போது எனக்கும்..
-
19th June 2013, 11:47 AM
#634
Senior Member
Veteran Hubber
வருக திரு கனி பாண்டியன் அவர்களே,
தங்கள் முதல் பதிவே முத்தான பதிவாக அதுவும் நடிகர்திலகத்தின் திரியில் பதித்ததன் மூலம் "நல்ல இடம் நீங்கள் வந்த இடம்" என்று பாடத்தோன்றுகிறது. தொடர்ந்து தங்கள் சீரிய பங்களிப்புகளை அள்ளி வழங்குங்கள்.
வாழ்த்துக்கள்...
-
19th June 2013, 12:20 PM
#635
Senior Member
Seasoned Hubber
-
19th June 2013, 12:27 PM
#636
Senior Member
Seasoned Hubber
First impression is the Best impression ... saying goes like this and always it is proved right. Example Mr. Gani Pandian's debut here.
Welcome Mr Gani. Your words on NT makes us all happy and emotive and reflective of our sentiments.
Eager to read more from you.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th June 2013, 10:54 PM
#637
Senior Member
Seasoned Hubber
மிக மிக அபூர்வமான நிழற்படம்.
சென்னை தேவி வளாகத்தில் தேவி பேரடைஸ் திரையரங்கில் நடிகர் திலகத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் ராஜா ஓடிக் கொண்டிருந்த போது திரையரங்கில் அதன் பெயர்ப்பலகையின் தோற்றம்

இதே சமயத்தில் தேவி திரையரங்கில் கன்ஸ் ஆப் நவரோன் திரைப்படம், தேவி பேரடைஸில் வெளியாகி ராஜாவுக்காக வழிவிட்டு தேவி பாலாவில் ஷிப்ட் செய்யப் பட்ட ஷர்மிலி, திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்ததையும் தெரிவிக்கும் நிழற்படம்.
நன்றி - http://epaper.timesofindia.com/Repos...8yMCNBcjA1ODAw
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th June 2013, 11:00 PM
#638
Senior Member
Seasoned Hubber

Dear friends,
I am happy to share with you all, the appreciation by our beloved brother Shri Ramkumar Ganesan, who is a visitor of our hub. I brought to his information our new thread Sivaji Ganesan School of Acting and he has expressed his happiness of the same. I am giving below the text of his message to me:
I am very happy and proud about what you'll are doing.
Prof.Narayanaswamy and Ka.Bharat can be included/interviewed.
They remember many scenes.Also Mr.Nandakumar.{NTFan and TV actor}
Mr.Marudhumohan is doing a thesis on Shri.Sivaji at the Madras University.
Regards and Best of luck,
ramkumar
Thank you Sir, your words of appreciation will be a boost to us and I am happy the hard work of Gopal has reached the Annai Illam, the divine and sacred place for us.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th June 2013, 07:49 AM
#639
Senior Member
Seasoned Hubber
திரைப்படப் பட்டியலில் அடுத்து இடம் பெறப் போகும் திரைப்படம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th June 2013, 10:19 AM
#640
Junior Member
Regular Hubber
ஆகா சூப்பர். அருமையாக காலை பொழுது துவங்கிருச்சு. நன்றி.
Bookmarks