-
18th August 2013, 11:13 PM
#111
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th August 2013 11:13 PM
# ADS
Circuit advertisement
-
18th August 2013, 11:17 PM
#112
Senior Member
Seasoned Hubber
-
18th August 2013, 11:19 PM
#113
Senior Member
Seasoned Hubber
இரவில் சாந்தி திரையரங்கில் ரம்மியமான தோற்றம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th August 2013, 07:18 AM
#114
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
இரவில் சாந்தி திரையரங்கில் ரம்மியமான தோற்றம்...

Shanthi theatre pasamalar celebrations coverage superb. Bangalore rasigargal always do wonders this I have experienced many a times during my stay there. kudos.
Raghavender sir you simply brought LIVE COVERAGE of the sunday celebrations.
Hope and pray the trend continues for the years to come then only glory of NT will reach future generations.
-
20th August 2013, 05:22 AM
#115
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th August 2013, 08:59 PM
#116
Senior Member
Diamond Hubber
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
20th August 2013, 11:25 PM
#117
ஜோ,
பாச மலர் திரைப்படத்தை பற்றியும் படம் வெளியான பிறகு நடைபெற்ற சில நிகழ்வுகளையும் அதன் காரணமாக ஏற்பட்ட சூழல் பற்றியும் ஒரு சில திரையரங்குகள் எடுத்த நிலைபாட்டையும் பற்றி எழுத வேண்டும். ஒரு சில தினங்கள் பொறுத்திருங்கள்.
அன்புடன்
-
21st August 2013, 07:09 AM
#118
Senior Member
Diamond Hubber
முரளி சார்,
நன்றி .காத்திருக்கிறேன்.
இந்த மன்றத்துக்கு வெளியே பிற சமூக இணைய தளங்களில் இயங்கி வருபவன் என்ற முறையில் நடிகர் திலகம் பற்றி ரசிகர்கள் அல்லாதவர் கருத்துக்களை கவனித்து வருபவன் என்று உங்களுக்குத் தெரியும்.
அந்த வகையில் நான் அனுமானித்தவை சில.
1.கர்ணன் வெளியான போது வலைப்பதிவுகளில் புதுப்படங்கள் வெளியீடுக்கு இணையாக விமர்சனப்பதிவுகளும் , படம் பார்த்த அனுபவம் குறித்த பதிவுகளும் இடம்பெற்றன. பாசமலருக்கும் அதில் பாதியாவது எதிர்பார்ர்த்து காத்திருந்தேன் .ஆனால் ஓரிரு பதிவுகளே பார்க்க முடிந்தது.
2.கர்ணன் வெளியீட்டின் போது , சென்னையில் இருந்த சிலர் என்னிடம் சொன்னது "சிட்டி முழுசும் கர்ணன் போஸ்டர் சும்மா சுண்டி இழுக்குது" .ஆனால் பாசமலருக்கு போஸ்டர் வடிவமைப்பு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்பது மட்டுமல்ல , படம் வெளியான பிறகு கூட நகரில் போஸ்டர்கள் பெரிதாக்க கண்ணில் படவில்லை என பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பிரபல பதிவரே சொல்லியிருந்தார் .அதைத் தான்ன் நான் முன்பு சொல்லியிருந்தேன்.
3.கர்ணண் அளவுக்கு பாசமலர் எல்லோரையும் இழுத்து வராது என்பது தெரிந்தது தான் . பாசமலர் என்றாலே சோகப்படம் என ஒரு பிம்பம் உருவாக்க்கப்பட்டதும் அதற்கு காரணம் . என்றாலும் பாசமலருக்கு பதிலாக புதியபறவை போன்ற இன்னும் பொதுவான ரசிகர்களை (இன்றைய தேதியில்) ஈர்க்கும் படம் தேர்ந்த்டுத்திருக்கலாம் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
21st August 2013, 07:42 AM
#119
Junior Member
Newbie Hubber
By Critic M.Suganth
If you want to know what separates a great actor from a good actor, watch Sivaji's transformation from a factory worker to the owner of the very same place. His body language doesn't change over a single scene, but gradually, in the space of 10 minutes; Raju's exaggerated mannerisms turn sophisticated, his dialogue delivery becomes polished and even his bushy eyebrows give way to something less wild.
-
21st August 2013, 07:54 AM
#120
Junior Member
Newbie Hubber
From RP Rajanayahem BlogSpot.
ஜெமினிகணேசன் பேச்சில் எதைப்பற்றியும் சுலபமாக அபிப்ராயம் சொல்பவராய் இருந்தார் என்பது தான் உடனே என் மனதுக்குப் பட்ட விஷயம்.
டி.வி யில் அப்போது ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
Bookmarks