-
2nd July 2014, 07:45 PM
#3841
Junior Member
Newbie Hubber
நிறையவே சாயல்.(நகாசு வேலை என்ற ஒப்புதல் வாக்கு மூலம் வேறு.)எல்லோருக்கும் போன் போட்டு பாராட்டு போடுங்கள் என்ற பிரத்யேக வேண்டுகோள் வேறு.(சுமார் ஆறு பேர் என்னிடம் இடி இடியென சிரித்து சொன்ன செய்தி)
செந்தில்- நான் சவால் விடுகிறேன். முரளி சாயல் துளி கூட வராமல் இதே படிக்காத மேதையை நிஜமான ஆய்வு செய்து காட்டவா? சண்டை போட தெரிந்தால் மட்டும் போதாது. சரக்கு வேண்டும். இது வெறும் கல்லூரி படிப்பினால் மட்டும் கை வருவதில்லை.பிறவியிலேயே நுட்ப அறிவு,சிறு வயது முதல் படிக்கும் வழக்கம்,இதன் மூலம் evolve ஆகும் நுண்ணறிவு,அழகுணர்ச்சி. இது எனக்கு சிறு வயதிலேயே கை வர பெற்றது. சிலர் நினைப்பது வயதானால் தானே வருவதில்லை.மேதைகள் பிறக்க வேண்டும்.பயன் படுத்துவது மட்டுமே அவர்கள் கையிலும் ,ஊர் கையிலும்.
அவர் அனாவசியமாக ஆறின புண்ணை சொறிந்து ரணமாக்கி கொண்டு ,தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்கிறார். விட்டு விடுங்கள் செந்தில்.சில ஜென்மங்களுக்கு தன் உயரம் தெரியாது.
Last edited by Gopal.s; 2nd July 2014 at 08:10 PM.
-
2nd July 2014 07:45 PM
# ADS
Circuit advertisement
-
2nd July 2014, 08:32 PM
#3842
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
செந்தில்- நான் சவால் விடுகிறேன். முரளி சாயல் துளி கூட வராமல் இதே படிக்காத மேதையை நிஜமான ஆய்வு செய்து காட்டவா? சண்டை போட தெரிந்தால் மட்டும் போதாது. சரக்கு வேண்டும். இது வெறும் கல்லூரி படிப்பினால் மட்டும் கை வருவதில்லை.பிறவியிலேயே நுட்ப அறிவு,சிறு வயது முதல் படிக்கும் வழக்கம்,இதன் மூலம் evolve ஆகும் நுண்ணறிவு,அழகுணர்ச்சி. இது எனக்கு சிறு வயதிலேயே கை வர பெற்றது. சிலர் நினைப்பது வயதானால் தானே வருவதில்லை.மேதைகள் பிறக்க வேண்டும்.பயன் படுத்துவது மட்டுமே அவர்கள் கையிலும் ,ஊர் கையிலும்.
அவர் அனாவசியமாக ஆறின புண்ணை சொறிந்து ரணமாக்கி கொண்டு ,தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்கிறார். விட்டு விடுங்கள் செந்தில்.சில ஜென்மங்களுக்கு தன் உயரம் தெரியாது.
கோபால்சார். மொழியறிவு அறிவுக்கூர்மையாகிவிட முடியாது. அவ்வாறே கூர் மதி மிக்கவரும் சிறந்த மொழியறிவாளர் என்று எடுத்துக்கொள்ள இயலாது. செறிந்த மொழியறிவுடன் கூடிய கூர்மதியாளர்கள் வெகுசொற்பமே. நடிகர்திலகத்தின் மேன்மை கூறும் இத்திரியில் திரனாய்வுக்கூறு மிக்க தங்களைப்போன்ற கல்வியாளர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கி வைத்திருக்கும் பெருமைமிகு ஆவணப்பதிவுகள் எல்லோருக்கும் பயன்படும்வண்ணம் முறைப்படுத்தப்பட வேண்டும். நடிகர்திலகம் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு இப்பெட்டகங்கள் ஆதார இலக்கியங்களாக (resource material) சேமித்து வைக்கப்படவேண்டும். நிச்சயமாக உங்களால் முரளியின் படைப்பை வேறு அணுகுமுறையில் பரிமாற இயலும் என்பதில் எவருக்கும் இரண்டாம் கருத்து கிடையாது. நடிகர் திலகம் புகழ்பாடும் ஏகலைவர்கள் வளர வாழ்த்துவோமே! அவர்தம் சுண்டுவிரலை நாம் காணிக்கையாக கேட்டுப்பெற வேண்டிய அவசியமில்லையே!
Last edited by sivajisenthil; 2nd July 2014 at 08:35 PM.
-
2nd July 2014, 08:39 PM
#3843
Junior Member
Newbie Hubber
ஏகலைவன் துரோணர் இடம் சவால் விட்டு,அறிவுரை கூறி கொண்டிருந்தானா?
-
2nd July 2014, 09:00 PM
#3844
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
ஏகலைவன் துரோணர் இடம் சவால் விட்டு,அறிவுரை கூறி கொண்டிருந்தானா?
கேள்வியும் கேள்விக்குப் பதிலும் நன்குணர்ந்த கேள்வியின் நாயகரிடம் இருந்து கேள்வியே பதிலாக வரும் என்று நான் கேள்விப்பட்டதில்லை .
Last edited by sivajisenthil; 2nd July 2014 at 09:03 PM.
-
2nd July 2014, 10:37 PM
#3845
Junior Member
Veteran Hubber
சிறிது காலத்திற்கு முன் நாம் இந்த திரியில் மருதநாயகம் படத்தின் துவக்க விழா இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களை நடிகர் திலகத்திற்கு அறிமுகபடுதப்பட்டார் என்பதைப்போல பத்திரிகை செய்தி நாம் கண்டோம்.
இதை படித்த பலர் அந்த சமயத்தில் என்னமோ நம்ம நடிகர் திலகதிற்கு இங்கிலாந்து ராணியை தெரியாததுபோல நினைத்திருப்பார்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் பற்றி ஒரு செய்தி :
நடிகர் திலகத்துடன் இருக்கும் நபர் யார் என்று தெரிகிறதா ? அதே இங்கிலாந்து நாடு இளவரசர்ஆகும்.
அருகில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி
இதிலிருந்து என்ன தெரிகிறது ?
நடிகர் திலகத்திற்கு எலிசபெத்தை யாரும் அறிமுகபடுத்த தேவையே இல்லை.
இங்கிலாந்து மகாராணியின் குடும்பத்தை நன்கு முன்னமே அறிந்தவர் நமது நடிகர் திலகம்.
இப்படிதான் ஆள் ஆளுக்கு நடிகர் திலகத்தை பற்றிய தவறான செய்திகளை வேண்டுமென்றே காழ்புணர்ச்சியுடன் பதிவிடுவது அந்தகாலத்தில் இருந்தே வழக்கமான ஒன்றாகிவிட்டது.
நல்லவேளை தகவல் தொழில்நுட்பம் வளர்ந்ததால் ஆதரங்களையும், ஆவணங்களையும் பொதுமக்கள் முன்பு வெளியிட வழிவகை செய்துள்ளது. அதுவும் தான் இப்போது மற்றவர்களுக்கு இன்னும் வயிதெரிச்சல் !
எதற்கு அந்த பத்திரிகைக்கும், பத்திரிகயாலருக்கும் இந்த வீண் பொய் செய்தி பரப்பும் புத்தி ?
Last edited by RavikiranSurya; 2nd July 2014 at 10:41 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
2nd July 2014, 10:48 PM
#3846
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd July 2014, 10:50 PM
#3847
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd July 2014, 10:51 PM
#3848
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd July 2014, 10:51 PM
#3849
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd July 2014, 10:52 PM
#3850
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks