-
10th September 2014, 08:32 AM
#3421
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகம் குவித்த திரையுலக - அரசியல் வெற்றிகளுக்கு, பக்க பலமாக, உறுதுணையாக இருந்து, அவருடன் இணைந்து பணியாற்றிய அவரின் உண்மை விசுவாசி என்றும், அவரது நிழல் என்றும், நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றும் அழைக்கப்பட்ட திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்த வயதில்லாத காரணத்தால் வணங்குகிறேன்.
நீண்ட ஆயுளுடன், நலமுடன் வாழ ஆலயம் கண்ட ஆண்டவன், கலியுக கடவுளாம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவரை வேண்டிக் கொள்கிறேன்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.
-
10th September 2014 08:32 AM
# ADS
Circuit advertisement
-
10th September 2014, 08:34 AM
#3422
Junior Member
Veteran Hubber
10-09-1965 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் " கன்னித்தாய் " ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
10th September 2014, 08:37 AM
#3423
Junior Member
Veteran Hubber
10-09-1965 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் " கன்னித்தாய் " ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
10th September 2014, 08:40 AM
#3424
Junior Member
Veteran Hubber
வெளியாகும் போதே, "ஆறு வாரங்கள் மட்டும்" என்ற விளம்பரத்துடன், சபையர் அரங்கில், முதல் வாரத்திலேயே ரூ. 48,760 என்ற அளவில் வசூலை வாரிக்குவித்து, தமிழ் திரையுலகில் ஒரு புதிய எழுச்சியை தோற்றுவித்த கருப்பு-வெள்ளை காவியம் நமது பொன்மனசெம்மலின் "கன்னித்தாய்".
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
10th September 2014, 09:00 AM
#3425
Junior Member
Platinum Hubber
கோவை டிலைட்டில் வெள்ளி முதல் (12/09/2014) புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.(பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி "
வெள்ளி திரைக்கு வருகிறது.

தகவல் உதவி :கோவை டிலைட் அரங்க மேலாளர்
திரு.உலகப்பன்
-
10th September 2014, 09:07 AM
#3426
Junior Member
Veteran Hubber
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,
ஒரு வேண்டுகோள். தயவு செய்து புரட்சித் தலைவரின் புகழ் பாடும் செய்திகளை பதிவிடவும் . ஒப்பீடு செய்ய வேண்டியிருப்பின், எவர் மனமும் புண்படாமல், எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்கவும்.
திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களை இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நண்பர் ரவி கிரண் சூரியா அவர்களுக்கு தக்க அறிவுரை கூறவும். தேவையில்லாமல் தனது காட்டமான, நையாண்டியான பதிவுகள் மூலம் சர்ச்சைகளை உருவாக்கி இரு திரி அன்பர்களுக்குமிடையே சுமுகமான உறவு ஏற்பட தடையாக இருக்கிறார்.
நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.
-
10th September 2014, 10:52 AM
#3427
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
[COLOR="#0000CD"]
திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களை இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நண்பர் ரவி கிரண் சூரியா அவர்களுக்கு தக்க அறிவுரை கூறவும். தேவையில்லாமல் தனது காட்டமான, நையாண்டியான பதிவுகள் மூலம் சர்ச்சைகளை உருவாக்கி இரு திரி அன்பர்களுக்குமிடையே சுமுகமான உறவு ஏற்பட தடையாக இருக்கிறார்.
நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.
Dear Sir,
You are doing this for the nth time. Request you not to project my posts in this fashion.
You know very well that am only responding to posts that other friends are publishing and that publication containing wrong / misleading information about Nadigar Thilagam.
Please support friends am not saying no..but please try to be neutral !
Why would i respond if NT is not dragged in those posts?
Am removing my posts as i do not want any fresh dialogues on this.....If the other friends too respect this approach, let them remove too !
Thanks and Regards
RKS
-
10th September 2014, 01:06 PM
#3428
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி சார்
கன்னித்தாய் - விளம்பரங்கள் - திரை அரங்கு நோட்டீஸ் - சென்னை சபையர் அரங்கின் முதல் வார வசூல் விளம்பரம் - ஆவணங்கள் படு சூப்பர் .
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் அருமை .
-
10th September 2014, 01:36 PM
#3429
Junior Member
Devoted Hubber
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
-
10th September 2014, 01:46 PM
#3430
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள் .
மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றிய பதிவுகளுக்கு பதில் தரும் நண்பர்களின் விமர்சனங்கள்
வியப்பை தருகிறது .தேவை இல்லாத வாதங்கள் - குற்றசாட்டுக்கள் - தொடர்வது நல்லதல்ல .
இத்துடன் இந்த விவாதங்களுக்கு முற்று புள்ளி வைத்து மக்கள் திலகத்தின் பதிவுகளை தொடர்வோம் . நம் நண்பர்களும் பதிலுக்கு பதில் என்ற ரீதியில் பதில் தருவதை நிறுத்தி கொள்வோம் . ஒரு வேளை மீண்டும் அவர்கள் இங்கு வந்து பதிவிட்டால் தரமானதை ஏற்று கொள்வோம் . தர மற்றதை புறந்தள்ளுவோம் . நம் நேரத்தை வீணாக்க வேண்டாம் .ஆக்க பூர்வமாகமக்கள் திலகத்தின் சாதனைகளை எடுத்து செல்ல எல்லோரும் ஒன்று பட்டு செயல் படவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
Bookmarks